இது வரைந்தது சுமார் ரெண்டு வருடம் முன்பு இருக்கலாம் இப்போ தேடி தூசி தட்டி ஸ்கேன் பண்ணி உங்கள் பார்வைக்காக...
இதோ எனது பெயிண்ட் புகைப்படம்
இது வரைந்தது சுமார் ரெண்டு வருடம் முன்பு இருக்கலாம் இப்போ தேடி தூசி தட்டி ஸ்கேன் பண்ணி உங்கள் பார்வைக்காக...
வலைபதிவர் சந்திப்பு எனது பார்வையில்.....
2.மணி 12:45 ஆயிட்டு இன்னும் துபாயில் இருந்து யாரும் வரலை தம்பி கிட்ட நீ இங்கயே இருய்யா நான் pray பண்ணிட்டு வந்துடுறேன் அப்படினு சொல்லிட்டு pray பண்ணி முடிச்சிட்டு தம்பிய தேடுனா தம்பிய காணும் போன் பண்ணி எங்க இருக்கிங்கனு கேட்டா எல்லாரும் வந்துட்டாங்க வெளியில் நிக்கிறோம் வாங்கனு சொன்னாரு எல்லாரும் ஹாய் ஐயம் சென்ஷி, ஐ’யம் லொடுக்கு, ஐ’யம் கோபி, ஐ’யம் குசும்பன்னு மாத்தி மாத்தி சொல்லுவாங்கணு தெரிஞ்சதுதான். அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் J
3. நேரா ஹோட்டலுக்கு அழைத்து போய் விட்டாச்சி சாப்பாடு வர லேட் அங்கயே முதல் மாநாடு ஆரம்பமானது நான் ஹோட்டல் மேனஜரிடம் பேச போகவேண்டி இருந்ததால் எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன்.
4.அய்யனாருக்கு கும்மி புடிக்காது என்றதும் அபிஅப்பா தேவ் எப்படி இருக்கிங்க போன கும்மியில் பாத்ததுனு பின்னுட்டம் போட்டது யாருனு கேட்கவும் அய்ஸ் கப்சிப்.
அடிக்கடி என்னைய பார்த்து கும்மி அடிப்பது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்று எதுக்கு சொன்னாருனு கடைசி வரைக்கும் புரியல.. J
5.எனது பின்னுட்டங்களை ஏன் வெளியிடவில்லை என்று அய்யனாரிடம் கேட்டதற்கு நான் போட்ட எத்தனையோ பின்னுட்டத்தை தம்பி வெளியிடவில்லை என்று திசைதிருப்பியது.
6.சாப்பாடு முடிந்ததும் சென்ற இடம் பனிசறுக்கு மைதானம். யார் யாருக்கு சறுக்கு ஷு வேண்டும் என்று கேட்டதற்கு நான் எதோ ஐஸ்கிரிம் வேண்டுமா என்று கேட்டது போல் எல்லாரும் கைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே..
7.எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது. (லியோ இருக்குயா உங்களுக்கு அடுத்த தடவை மாட்டாமலா போயிடுவீங்க..)பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.
8.வலைபதிவர் வருகையை ஓட்டி எனது ரூமை கிளின் செய்து கொண்டது பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன..? ரூமில் வைத்து இருந்த டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க) சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா இருந்தது டெல்பின் மற்றும் கண்மணி பதிவுகளை படிக்காமல் இருதிருந்தால் கண்டிப்பாக அதுவும் இடம் பெற்றிருக்கும்.!!!!
கேட்க விரும்பும் கேள்வி.:
1.வந்ததிலிருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் அமைதியாகவே (!!)இருந்தது ஏன் ?
2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?
3.தனிமை விரும்பி அய்யனார் எதற்காக துனையை தேட வேண்டும்..?
4.தம்பியிடம் அதிகமாக பேசினால் அதையே பதிவாக போட்டு விடுவாரோ என்று எல்லாரும் பயந்தது ஏன்.??
அட்வைஸ் : புகை உடலுக்கு உயிருக்கு நாட்டுக்கு வீட்டுக்கு (எனக்கும்) கேடு (ஊதி தள்ளிட்டாங்க)

டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......
பனி சறுக்கிய வீடியோ..
யூ டியூப் வீடியோ 1
யூ டியூப் வீடியோ 2
கூகுள் வீடியோ 1
கூகுள் வீடியோ 2
யப்பா யாரவது எனக்கு ஜெலிஸெல் குடுங்கப்பா....:)
(வந்தவங்க யாரும் தப்பா எடுத்துகாதீங்க பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதான்)
குரங்காட்டிகள்.. (2) மங்கை அவர்களுக்கு சமர்ப்பணம்
இந்த கவிதை நான் படித்தது 2003-ல் முடிந்த அளவு ஞாபக படுத்தி அப்படியே எழுதியிருக்கேன்.. எழுதியது யாருன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்...:)
பால் மணம் மாறா
பச்சை உதட்டில்
மாற்று மொழிஊட்டுகின்ற
போட்டி
பூக்களை பறித்து
பூகம்ப பயிற்சி
மேதை கனவில்
தொடரும் வதைகள்
அம்மாவை மம்மியென
அவசரமாய் அழைக்க
பத்து வட்டிக்கு
முழ்கும் மழலைகள்
கேட்காமலே வாங்கி கொடுக்கிறோம்
கொளுத்தும் கோடையில்
கழுத்தில் "டை"ய்யும்
காலில் "ஷு"வும்
இங்கில்லாந்து குளிரை
வாங்கி தருவது எப்படி..?
போலி கெளரவம்
கூட்டனி அமைக்க
கல்வி,கொள்ளையர்கள்
காலில் கிடக்கிறது....
தோள் வலி மிகுந்தும்
கண்ணீர் வடிப்பதும்
தினம் தினம் தொடர்கிறது....
பிஞ்சு வதையை
தடுக்கும் நினைவு
நெஞ்சுக்கு எங்கே வருகிறது...
கல்யாணமானோர் சங்கத்திலிருந்து ஓர் உண்மை வெளிவருகிறது...




என் அருமை கல்யாணமாகாத சகோதரர்களே.....!!!!!
நீங்க இப்பவே முடிவு பண்ணிக்குங்க அப்புறம் நான் சொல்லலனு சொல்ல கூடாது...
தம்பி இத பாக்கும் முன்புபே முடிவெடுத்துவிட்டடர்... அப்ப நீங்க...?
இப்பவே கண்ணகட்டுதே....:)



வலை பதிய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் ஒரு நல்ல பதிவுகூட போடல அதுக்குள்ள (பதிவின் தலைப்பை பாக்கவும்)
மொக்கை கவுஜ
உதிர்த்த
சிரிப்பு
என்னில்
பத்திரமாய்
இன்னும்
ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்
தூங்கா
இரவுகள்
பல
உன்னால்
அனைத்தும்
அறிந்தும்
உன்னிடம்
அதே புன்னகை
நீ
இறந்து
போனாலும்
என்னில்
உன் சிரிப்பு
மட்டும்
இன்னும்
உயிராய்.........
உனக்காக
தாஜ்மஹால்
கட்டமுடியாவிட்டாலும்
நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்.......
=========================================
குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா
========================================
விமர்சனம்
வரட்டும்
பக்குவபடுகிறேன்
முதல் கவிதை
========================================
டிஸ்கி: இது வரை காதலிக்காக கூட கவிதை எழுதியது கிடையாது. இது முதல் கவுஜ உண்மையிலேயே..!!!
நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!
ராமுவிற்கு எச்சரிக்கை...!!!
போன்ற விளையாட்டு கேள்வியெல்லாம் கேக்காமா இருக்கனும்...!!

இல்லனா அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா? இது கேட்கும், வெளியே வந்தா...


விநோதமான எண் ....
9x5=45 சரியா இந்த 45 இப்படி 4+5 = 9
திரும்பவும் 9 வந்து நிக்குது
இது மாதிரி
9x115=1035 இதயும் பாருங்க 1+0+3+5 = 9 !!!!!
9x423 =3807 இதுவும் 3+8+0+7=18, 1+8=9 !!!!!!!
எந்த ஒரு நம்பரையும் 9 ஆல் பெருக்க வரும் விடை மேலே உள்ளது போல் கூட்ட 9 வருதே ஏன்...????
யாராவது சொல்லுங்க மக்கா...?
(UPDATED)
நானும் படம் காட்டுவேன்.....
உலகின் அதிஉயர கட்டிடங்கள்
Height : 321 Meters
Floors :
Built : 1999

Location : Shanghai China
Height : 421 Meters
Floors : 88
Built : 1998

Height : 443 Meters
Floors : 110
Built : 1973

Location : Kuala Lumpur Malaysia
Height : 452 Meters
Floors : 88
Built : 1998

Location : Shanghai China
Height : 492 Meters
Floors : 101
To Be Completed : 2007

Height : 541 Meters
Floors : 69
To Be Completed : 2010

Location : Tokyo Japan
Height : 600 Meters
Floors :
To Be Completed : 2007

Height : 1228 Meters
Floors : 300
To Be Completed : 2020
நம்பிக்கை......

ஆனால் இவர்கள் வாழ்க்கை...???
உங்களை கயிறு மீது நடக்க விடாமல் கம்பியூட்டர் முன் அமர வைத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
பார்க்க நேர்ந்தால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அல்லது அவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுங்கள்
பணம் கொட்டிகிடக்குது பாகம் - 2 -- சேமிப்பு
கடைவீதிகளுக்கு அவர்களை அழைத்து செல்லும் போது அவர்களின் சேமிப்பு தொகையையும் கொண்டுவர சொல்லவும்.
அவர்கள் விரும்பிய பொருள்களை அவர் பணத்திலிருந்தே செலவு செய்ய சொல்லவும்.
பணம் அதிகம் தேவைபட்டால் பெற்றோர்கள் தங்களின் பணத்தை கொடுக்க கூடாது.
அந்த பொருளை வாங்க இன்னும் அதிகம் சேமிக்க்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் கொண்டு வருவது அவசியம்.
தேவைய்யற்ற பொருள் வாங்க நேர்ந்தால் அதன் குறைகளை சுட்டி காட்டுங்கள்.
உடனடி மாற்றம் வந்துவிடும் என்று எதிர்பாக்க கூடாது.
பெற்றோர்கள் காத்திருந்து அவர்கள் விளங்கும் சமயத்தில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பணம் கொட்டிகிடக்குது ( பாகம் 1)
A T M மெஷினில் முடிவில்லா பணம் வந்துகொன்டே இருக்குமா??
விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து கொன்டே இருக்க முடியுமா??
சின்ன பிள்ளை தானே என்று உதாசீன படுத்தாமல் உலக நடைமுறையில் பணத்தின் உண்மை நிலையை குழந்தைகளின் உள்ளங்களின் உணர்த்துவதற்க்கு சில வழிகள்
*********
வேலையை பற்றியும், அதன் சிரமங்களை பற்றியும், கடின உழைப்பினால் தான் பணம் வருகிறது என்பதையும், அப்படி வரும் பணத்தை தான் பேங்கில் சேமித்து வைத்து A T M மூலமாகவோ BANK க்கு சென்றோ பணம் எடுக்கிறோம். நமது A/C யில் பணம் இருந்தால் மட்டுமே மெஷின் பணம் தரும் என்பதை தெளிவாக புரியவையுங்கள்.
புரிங்சுக்க கூடிய வயது இல்லை என்றாலும் சொல்லி விடுங்கள்.
பின்குறிப்பு 1 :
இதை எழுதுவதற்க்கு காரணம் எனது நனபரின் மகன் கேட்ட கேள்வி:
கேள்வி இதுதான் :
பணம் இல்லை பணம் இல்லைனு சொல்லுரீங்க பேங்குல போயி எடுக்க வேண்டியதுதனே ஒரு பேப்பரில் எழுதி குடுத்தா பணம் தரபோறாங்க இதுக்கு போயி சண்டை போடுரீங்கனு.
பின்குறிப்பு 2 :
இது பாகம் 1 தான் என்ன பயப்பிட கூடாது மொத்தம் மூன்று பாகம் மட்டுமே
உலக மக்கள் தொகை
இது உண்மையா??
சங்க கூட்டத்துக்கு வரும் வழியில் சங்க தலைவி.....

தலயை பாடாபடுத்திய எலி (படம் பெயர் என்னங்க?)
தல மொதமொதலா சைக்கிள் உட ஆசை பட்டபோது தளபதி நாகை சிவாவிடம் சொல்லி சூடானிலிருந்து ஸ்பெசலாக ஆடர் செய்தது.
தேவுக்கு கழுதைபுலி கடிச்சதை கொன்டாட கத்தாரிலிருந்து விவசாயி கொண்டு வந்த சேவல் கிடா....

கொண்டாத்தில் ஒரு பெக் மட்டுமே அடிப்பேன் என்று தல தலையில் அடித்து சத்தியம் செய்ததை காப்பாற்றும் பாண்டி..
இதில் வரும் அனைத்து சம்பவங்களும் படங்களும் கற்பனையே (அப்பாடா பொன்ஸ் வக்கில் நோட்டிஸு விடமுடியாது)















.jpg)







