இது உண்மையா??

|
தலை கூட்டங்களுக்கு இடையில் நம்ம தல....


சங்க கூட்டத்துக்கு வரும் வழியில் சங்க தலைவி.....

தலயை பாடாபடுத்திய எலி (படம் பெயர் என்னங்க?)

தல மொதமொதலா சைக்கிள் உட ஆசை பட்டபோது தளபதி நாகை சிவாவிடம் சொல்லி சூடானிலிருந்து ஸ்பெசலாக ஆடர் செய்தது.


தேவுக்கு கழுதைபுலி கடிச்சதை கொன்டாட கத்தாரிலிருந்து விவசாயி கொண்டு வந்த சேவல் கிடா....கொண்டாத்தில் ஒரு பெக் மட்டுமே அடிப்பேன் என்று தல தலையில் அடித்து சத்தியம் செய்ததை காப்பாற்றும் பாண்டி..இதில் வரும் அனைத்து சம்பவங்களும் படங்களும் கற்பனையே (அப்பாடா பொன்ஸ் வக்கில் நோட்டிஸு விடமுடியாது)

27 comments:

நன்மனம் said...

யோவ், பொன்ஸ் இருக்கட்டும் அந்த பொண்ண வக்கில் நோட்டிஸ் உட போகுது பாத்து.

நல்ல வேளை இன்னிக்கு ஆபிசு இல்ல, உங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))

நாகை சிவா said...

என்னத்த சொல்ல.......
படம் பெயரு சுந்தரா டிராவல்ஸ்.
அப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.

நாமக்கல் சிபி said...

:))

உங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))

//அப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.
//

நாகை சிவா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஜொள்ளுப்பாண்டி said...

மின்னலு ஆனாலும் உமக்கு தெகிறியம் ஜாஸ்திதான் !
என்னையப் பத்தி எப்படி வேணாலும் படம் போடுவே! ஆனால்
எங்கள் சங்க தங்கம் பொன்ஸக்காவின் படத்தினை மாற்றாவிட்டால் கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் என எச்சரிக்கிறேன் !!

மின்னுது மின்னல் said...

அன்புள்ள அக்கா போட்டோவை நீக்கி விட்டேன். செய்தது விளையாட்டுக்காக தான்.

மனது புன்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

பொன்ஸ்~~Poorna said...

நீக்கின வரைக்கும் நன்றி மின்னல்...

ஜொ.பா, தம்பின்னா நீதாம்பா.. தங்கத் தம்பி!!!!

ஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா?!! :))

மின்னுது மின்னல் said...

வருகைபுரிந்த, புரிய இருக்கின்ற (டேய் அடங்குடா என்பது என் காதில் விழுகிற்து) அனைவருக்கும்..

நன்றி!! நன்றி!! நன்றி!!!

யோவ் நன்மனம் நான் பின்னுட்டம் போடுவதற்க்காக தான் இந்த பதிவை ஆரம்பிச்சேன்.
நீ வந்து முனுகல் அறிக்கை எப்போனு கேட்டு உசுப்பேத்தி இப்படி ஆப்பு வாங்க வைக்கிறியே இது நல்லா இல்ல ஆமா...
//
அப்புறம் இந்த தளபதி எல்லாம் வேணாம் அப்பு. அது ரஜினிக்கு அப்புறம் நம்ம சிபியாருக்கு தான். பிரச்சனைய உண்டு பண்ணாத ராசா.
//
தளபதிக்கு பக்கத்தில் ஒரு கமா வுட்டு போச்சி சிவா தளபதினா அது சிபின்னு கூடவா எனக்கு தெரியாது:(
//
உங்க லொல்லு தாங்க முடியலடா சாமி.:-))))))))
//

உங்கள விடவா (சிபி அங்க சியாம் நயண்தாரா தான் பிடிக்கும் அப்படினு சொல்லுகிட்டு திரியிராரு போய் என்னானு பாருங்க)

//
மின்னலு ஆனாலும் உமக்கு தெகிறியம் ஜாஸ்திதான் !
என்னையப் பத்தி எப்படி வேணாலும் படம் போடுவே! ஆனால்
எங்கள் சங்க தங்கம் பொன்ஸக்காவின் படத்தினை மாற்றாவிட்டால் கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் என எச்சரிக்கிறேன்
//
எலே யாருக்கிட்ட சிங்கமுல

(எடுத்துட்டமுல ஹி ஹி)
//
ஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா?!! :))
//
உள்குத்தாவ இருக்கு ??

காமெடி கிமெடி இல்லையே

Syam said...

அக்கா தம்பியா இருந்தாலும் சங்கத்துக்கு வந்துட்டா எல்லோரும் சமம்...என்னப்பு நாங்கள்ளாம் பாக்கறதுக்குள்ள யக்கா படத்த எடுத்துடீகளே....

ஜொள்ளுப்பாண்டி said...

மிக்க நன்றி மின்னால் ராசா :)) ரொம்ப சந்தோஷம் !!:))

//ஆனாலும், //கடும் பின்(னூட்ட) விளைவுகளை சந்திப்பீர் // இது ஏதோ உள்குத்தா இருக்கேப்பா?!! :)) //

பொன்ஸக்கா நீங்களா இப்படி ?? :(( உங்கள் தம்பி பாசக்கம்பியையா சந்தேகப்படுகிறீர்கள் ?? ஐயகோ நான் என் செய்வேன் !! உள்குட்து வெளிகுத்தெல்லாம் எனக்கு தெரியாதே !!

சாகோதரர் மின்னல் வாழ்க !!

மின்னுது மின்னல் said...

Geetha Sambasivam said....

அது என்னங்க, தலை இல்லாத தலைவி படம் போடறீங்க? சங்கத்தோட தலைவி யாருனு தெரியாமப் புகுந்து விளையாடறீங்க போல இருக்கு. உங்க வயசைப் பார்த்து மன்னிச்சு விடறேன். மத்தபடி ஆப்பு அடிக்கிற வேலை எல்லாம் சங்கத்தின் இளம் சிங்கங்கள் பார்த்துக்குவாங்க. அடிக்கடி மின்னுங்க.

மின்னுது மின்னல் said...

//
உங்க வயசைப் பார்த்து மன்னிச்சு விடறேன்
//

அந்த வயசே போலிதான் உண்மையான வயசை ஃபிளாக்கர் எடுத்துக்க மாட்டேங்குது,!!!

1902 க்கு முன்பு பிறந்தவங்க யாரும் உயிரோட இருக்க கூடாதா ??? என்னோட உண்மையான வயச சொல்ல முடியலெயே..........:)

வருகைக்கு நன்றி அக்கா ??
( உங்கள் பின்னுட்டம் காட்ட மறுக்கிறது எதனால்??)

மின்னுது மின்னல் said...

அந்த படம் பொன்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.. (ஜொள்ளு பாண்டியின் மிரட்டலின் காரணமாக இல்லை) கணினியிலிருந்தே நீக்கி விட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் தயவுசெய்து ஈமெயிலில் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்

நாமக்கல் சிபி said...

//எலே யாருக்கிட்ட சிங்கமுல

(எடுத்துட்டமுல ஹி ஹி)
//

அதான பார்த்தேன்! இல்லேன்னா நானே ஒரு பெரிய பிரச்னை பண்ணலாமுன்னு இருந்தேன்.

தப்பிச்சிகிட்டே!

:)

நாமக்கல் சிபி said...

//:(( உங்கள் தம்பி பாசக்கம்பியையா சந்தேகப்படுகிறீர்கள் ?? ஐயகோ நான் என் செய்வேன் !! உள்குட்து வெளிகுத்தெல்லாம் எனக்கு தெரியாதே !!

சாகோதரர் மின்னல் வாழ்க !! //

தம்பி பாண்டி! படக்குன்னு இப்படி கட்சி மாறுகிறீர்களே! வளமான அரிசியல் எதிர்காலம் இருக்கிறது உமக்கு!

நாமக்கல் சிபி said...

//தளபதிக்கு பக்கத்தில் ஒரு கமா வுட்டு போச்சி சிவா தளபதினா அது சிபின்னு கூடவா எனக்கு தெரியாது:(
//

வாழ்க மின்னல்! வளர்க மின்னுதல்!

சந்தோஷ் aka Santhosh said...

வாம்மா/வாப்பா மின்னலு கலக்கிடிங்க போங்க.. அப்புறம் நம்ம பிகிலின் படத்தை ஒளிச்சி வச்ச இடத்துல இருந்து நமக்கு ஒரு காப்பி அனுப்புங்க.. :))

கீதா சாம்பசிவம் said...

வயசு ஆயிடுச்சு இல்லை, அதான் புது பதிவு போடமுடியலை தாத்தாவாலே!

மின்னுது மின்னல் said...

//
அக்கா தம்பியா இருந்தாலும் சங்கத்துக்கு வந்துட்டா எல்லோரும் சமம்...என்னப்பு நாங்கள்ளாம் பாக்கறதுக்குள்ள யக்கா படத்த எடுத்துடீகளே....
//

ம் என்ன பன்னுறது சியாம் அடுத்தவர்களை சிரிக்க வைக்க தன்னையே மெழுகுதிரி போல் உருக்கி கொள்(ல்)ளும் வ வா சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை(மிரட்டல்களை ?? ) தட்ட முடியவில்லை..

மின்னுது மின்னல் said...

//
மிக்க நன்றி மின்னால் ராசா :)) ரொம்ப சந்தோஷம் !!:))
//

ஏம்பு அந்த படத்தை காப்பி கிப்பி எடுக்கலையே !!!

(ஆப்பு வச்சிடாதிங்கப்பு வக்கீல் நோட்டிஸ் வரும் எனக்கு ..)

மின்னுது மின்னல் said...

//
அதான பார்த்தேன்! இல்லேன்னா நானே ஒரு பெரிய பிரச்னை பண்ணலாமுன்னு இருந்தேன்.
//

எப்படா மாட்டுவான்னு இருக்கிங்க போல.....:))

//வாழ்க மின்னல்! வளர்க மின்னுதல்!//

தேங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மின்னுது மின்னல் said...

//
வாம்மா/வாப்பா மின்னலு கலக்கிடிங்க போங்க..
//

மா இல்லை பா :)

//
அப்புறம் நம்ம பிகிலின் படத்தை ஒளிச்சி வச்ச இடத்துல இருந்து நமக்கு ஒரு காப்பி அனுப்புங்க.. :))
//

நம்ம பாண்டி சிரிப்புல எதோ இருக்கு அவர்கிட்ட கேளுங்க...

மின்னுது மின்னல் said...

//
வயசு ஆயிடுச்சு இல்லை, அதான் புது பதிவு போடமுடியலை தாத்தாவாலே!
//


ஹும் எனக்கு சுட்டு போட்டாலும் எழுத வராது

இதுல வேலை பளு வேற

அதனால் மேயிதல் +சிரித்தல் + பின்னுட்டமிடுதல்

(எழுதுபவர்களை உற்சாக படுத்துதல்)

ம் ம் பாக்கலாம் எப்பயாவது ??

கீதா சாம்பசிவம் said...

மின்னல் தாத்தா?
என்ன புதுப் பதிவு ஒண்ணும் காணோம்?

மின்னுது மின்னல் said...

கீதாக்கா !!! பின்னுட்ட 22 யை மீண்டும் ஒன்ஸ்மோர் படிங்க ஃபிளிஸ்ஸ்....

( நாகை சிவா இப்ப ஒகேவா எனக்கு வயசு 105 ஆகஸ்ட்டு வந்தால் ? அப்ப கீதாக்கா வயசு ????? ))))

மின்னுது மின்னல் said...

காத கிட்ட கொண்டுவாங்க இன்னும் கிட்ட 105 வயசு கிபி 2085 வந்தால் தான் ஹி ஹி ஹி

தேவ் | Dev said...

This post of yours is featured in VVS parinthurai section

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!