இப்பவே கண்ணகட்டுதே....:)

|
வலை பதிய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் ஒரு நல்ல பதிவுகூட போடல அதுக்குள்ள (பதிவின் தலைப்பை பாக்கவும்)

62 comments:

காயத்ரி said...

எல்லாருக்கும் தேடி வந்து பின்னூட்டம் போடற உங்களுக்கு இன்னும் யாரும் போடலியே? நன்றி கெட்ட உலகமப்பா! நான் சொல்றேன்.. நிஜம்மாவே கண்ண கட்டுது!! :))))

மின்னுது மின்னல் said...

காயத்ரி said...
எல்லாருக்கும் தேடி வந்து பின்னூட்டம் போடற உங்களுக்கு இன்னும் யாரும் போடலியே? நன்றி கெட்ட உலகமப்பா! ////

தப்பு அவங்க பெயரில் இல்லை தமிழ் மணகருவி பட்டை இணைக்கவில்லை அதான்

//
நான் சொல்றேன்.. நிஜம்மாவே கண்ண கட்டுது!! :))))
//

நன்றி நன்றி

வள்ளி said...

எனக்கு வந்த மெயில்ல..
இந்த மாறி படம் எல்லாம் பாத்து கண்ண கட்டுனா அது நல்லது இல்லனு இருந்துச்சு..

இப்ப யாருக்கு எல்லாம் கண்ண கட்டுது????

குசும்பன் said...

" காயத்ரி said...
எல்லாருக்கும் தேடி வந்து பின்னூட்டம் போடற உங்களுக்கு இன்னும் யாரும் போடலியே? நன்றி கெட்ட உலகமப்பா!"

நான் நன்றி உள்ளவனுங்கோ!

யாரும் பினூட்டம் போட வில்லையா!
நிச்சயமாக இதில ஏதோ சதி இருக்கிறது.

நாமக்கல் சிபி said...

ஒரு வருஷமா!

வாழ்த்துக்கள்!

(முதல்ல ஒரு மெயில் அனுப்பக் கூடாது. ஆளுங்களை அனுப்பி வெச்சிருப்பனே)

நாமக்கல் சிபி said...

நல்லா கண்ணைக் கட்டுற படங்கள்தான்!

:))

நாமக்கல் சிபி said...

//இப்ப யாருக்கு எல்லாம் கண்ண கட்டுது????
//

எனக்கு கண்ணாடியக் கட்டுதுங்க வள்ளி!

இளைய தல said...

மின்னல்,

எங்க எனக்கு குச்சி மிட்டாயும், குடலு ரொட்டியும்?

கமெண்ட்ஸ் மேனேஜர் said...

டார்கெட் எவ்ளோ?

பேரரசு said...

மின்னல் அமைதியா முன்னாடி வரும்!
அடி இடி மாதிரி பின்னாடி வரும்!

பேரரசு said...

இளைய தலயா யார் வேணும்னாலும் வரலாம்!

ஆனா இளைய தளயா மின்னல் மட்டும்தான் வர முடியும்!

மின்னுது மின்னல் said...

யாரும் பினூட்டம் போட வில்லையா!
நிச்சயமாக இதில ஏதோ சதி இருக்கிறது.
///

நான் பின்னுட்டம் போடவே பதிவு ஆராம்பிச்சவங்க அதானால சதி எதுவும் இருக்காதுனு நம்புகிறேன்..:)

மின்னுது மின்னல் said...

பேரரசு said...
இளைய தலயா யார் வேணும்னாலும் வரலாம்!

ஆனா இளைய தளயா மின்னல் மட்டும்தான் வர முடியும்!
//

ஏன் இந்த கொல வெறி

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
ஒரு வருஷமா!

வாழ்த்துக்கள்!

(முதல்ல ஒரு மெயில் அனுப்பக் கூடாது. ஆளுங்களை அனுப்பி வெச்சிருப்பனே)
///

எனக்கு பாராட்டு விழானா அலர்ஜி தள...:)

குசும்பன் said...

"(முதல்ல ஒரு மெயில் அனுப்பக் கூடாது. ஆளுங்களை அனுப்பி வெச்சிருப்பனே) "

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவுனும் சாமி!!!

நேற்று அப்ப ஆட்டோவுல ஆசிட் பாட்டிலும்
உருட்டு கட்டையும் கொடுத்து அனுப்பிச்சி வச்சிங்க
அப்ப அப்ப வேற மின்னுது மின்னல் சொனீங்க..
இப்ப என்ன டா என்றால் ஆள் அனுப்பி இருப்பேன்
என்று சொல்றீங்க...

அப்ப இன்னும் அனுப்பவில்லையா? இல்ல போன
ஆட்கள் திரும்பி வந்துட்டாங்களா?

மின்னுது மின்னல் said...

பேரரசு said...
மின்னல் அமைதியா முன்னாடி வரும்!
அடி இடி மாதிரி பின்னாடி வரும்!
///

பேரரசு சார் என்னைய முன்னாடிவுட்டு பின்னாடியே அடிச்சிகிட்டு வர்ரத தானே சொல்லுரீங்க

இப்பயே உடம்பு ரணகளமாதான் இருக்கு இன்னுமா....:)

மின்னுது மின்னல் said...

நேற்று அப்ப ஆட்டோவுல ஆசிட் பாட்டிலும்
உருட்டு கட்டையும் கொடுத்து அனுப்பிச்சி வச்சிங்க
அப்ப அப்ப வேற மின்னுது மின்னல் சொனீங்க..
//

ஆள் அனுப்புறனு சொன்னது பாராட்டுவிழா நடத்த இல்லையா தள...:(

சுந்தர் / Sundar said...

பின்னூட்டம் ... போட்டுட்டேன் !

ஜி said...

ஒரு வருசமா?? தல.. எப்டி தல? உங்களால மட்டும்??

பின்னூட்ட புயல், கயமையின் காவலன், கும்மியின் தலைவன் மின்னலுக்கு வாழ்த்துக்கள்

குசும்பன் said...

"ஆள் அனுப்புறனு சொன்னது பாராட்டுவிழா நடத்த இல்லையா தள...:("

ஐயோ ஐயோ என்ன இது சின்ன புள்ளதனமா இல்ல இருக்கு...

கப்பி பய said...

அபுதாபி அண்ணன், மின்னும் மின்னல், அதிரும் இடி, பின்னூட்டப் புயல், சுடும் சூறாவளி, கடும் காட்டாறு அண்ணன் மின்னலுக்கு வாழ்த்துக்கள் :)

மின்னுது மின்னல் said...

இளைய தல said...
மின்னல்,

எங்க எனக்கு குச்சி மிட்டாயும், குடலு ரொட்டியும்?
//

எனக்கே குடுக்காம எல்லாத்தையும் நம்ம தளயே சாப்பிட்டாங்க தல !!!

மின்னுது மின்னல் said...

சுந்தர் / Sundar said...
பின்னூட்டம் ... போட்டுட்டேன் !
///

ஒகே கவனிச்சிடுவோம் கவலைய விடுங்க...:)

மின்னுது மின்னல் said...

ஜி said...
ஒரு வருசமா?? தல.. எப்டி தல? உங்களால மட்டும்??
////

கடமையை செய்
பலனை எதிர் பாக்காதேனு சொன்னாங்க

:)

மின்னுது மின்னல் said...

கப்பி பய said...
அபுதாபி அண்ணன், மின்னும் மின்னல், அதிரும் இடி, பின்னூட்டப் புயல், சுடும் சூறாவளி, கடும் காட்டாறு அண்ணன் மின்னலுக்கு வாழ்த்துக்கள் :)
//

ஆஹா ஒருமுடிவோடதான் இருக்கிங்களா.....:)

குசும்பன் said...

"கடமையை செய்
பலனை எதிர் பாக்காதேனு சொன்னாங்க"

அப்ப சிபி அண்ணன் அனுப்பிச்ச ஆட்டோ பலன்
இல்லாம வேற என்னவாம்!!!

மின்னுது மின்னல் said...

அப்ப சிபி அண்ணன் அனுப்பிச்ச ஆட்டோ பலன்
இல்லாம வேற என்னவாம்!!!

///

இந்த பலனை நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல ஆசிடுல அடிபடுற மூஞ்சா இது பாவம் இல்லையா நான்

கீதா சாம்பசிவம் said...

முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். நானும் தான் தமிழ் மணக்கருவிப் பட்டையை நிறுவ வில்லை. அதனால் என்ன? தேடி வந்து வாழ்த்தறோமில்லை? :P

நாமக்கல் சிபி said...

//இந்த பலனை நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல ஆசிடுல அடிபடுற மூஞ்சா இது பாவம் இல்லையா நான்//

மின்னல்! உமக்கு போய் ஆட்டோ அனுப்புவேனா!

பின்னூட்டம் போட ஆட்களை அனுப்பி இருப்பேன்னு சொன்னேன்!

அய்யனார் said...

மின்னலு

கண்ண பறிக்குதுய்யா ..!!

அட்டகாசம்

அய்யனார் said...

/தளயே சாப்பிட்டாங்க தல !!! /

தள ,தல வேறுபாடு மொழிக

அய்யனார் said...

ஒரு வருசம் ஆச்சா ..

அய்யனார் said...

வாழ்த்து சொல்லனுமா

வாழ்த்து வேணுமா

வாழ்த்தினா சந்தோசபடபோறியா
வாழ்த்தலனா திட்டுவியா

:)

ஹி.ஹி.கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தேன்

இளைய தள ரசிகர் மன்றம் said...

தளபதியின் வலையுலக வாரிசுக்கு முதலாமாண்டு நிறைவு விழா வாழ்த்துக்கள்!

இளைய தள ரசிகர் மன்றம்
கொருக்குப் பேட்டை.
சென்னை.

விளக்கிச் சொல்பவன் said...

//தள ,தல வேறுபாடு மொழிக //

தள - தளபதி (சிபி)
தல - தலைவர் (இராம்)

இளைய தள இலக்கியப் பேரவை said...

முதலாண்டு கண்ட முத்தே!
சுறுசுறுப்பின் சுடரே!
நகைச்சுவையின் நகைக் கடையே!
நகைக் கடலே!

தளயின் இதயத்தில் இடம்பிடித்த இளைய தளபதிக்கு வாழ்த்துக்கள்!

பேரரசு said...

எங்க மின்னல் வரும்போது வெளிச்சமாத்தான் இருக்கும்!

இடி மாதிரி அடி விழுந்த பின்னாடி உனக்கு எல்லாமே இருண்டு போயிடும்!

சொல்லிட்டேன்!

G3 said...

//நான் பின்னுட்டம் போடவே பதிவு ஆராம்பிச்சவங்க//

அட.. நம்ம கோஷ்டி :-))

ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சா?? நான் இப்போ தான் முதல் தடவை உங்க வலை பக்கம் வர்றேன்.. வாழ்த்துக்கள்..

Chinna Ammini said...

எதாவது பரபரப்பா ஒரு தலைப்பு குடுங்க. மக்கள் பாஞ்சு வந்து பின்னூட்டம் போடுவாங்க‌

மின்னுது மின்னல் said...

வள்ளி said...
எனக்கு வந்த மெயில்ல..
இந்த மாறி படம் எல்லாம் பாத்து கண்ண கட்டுனா அது நல்லது இல்லனு இருந்துச்சு..

இப்ப யாருக்கு எல்லாம் கண்ண கட்டுது????
///

ஏதோ பொழப்ப ஓட்டிகிட்டு இருக்கேன் அதிலையும் வைச்சிட்டிங்களா ஆப்பூ....:)

மின்னுது மின்னல் said...

கீதா சாம்பசிவம் said...
முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
///

நன்றி (இதுல பாதி நாளு லிவு...:))

/
நானும் தான் தமிழ் மணக்கருவிப் பட்டையை நிறுவ வில்லை.
//

தான் தமிழ் மணக்கருவிப் பட்டையை காக்கா துக்கிட்டு போயிடுச்சி அப்புறம் திரு.ஜெகத் அவர்கள் உதவியில் ஓடுது இன்னைக்கு மறுபடியும் காணல...:(

மின்னுது மின்னல் said...

மின்னல்! உமக்கு போய் ஆட்டோ அனுப்புவேனா!

பின்னூட்டம் போட ஆட்களை அனுப்பி இருப்பேன்னு சொன்னேன்!
///

ரொம்ப லேட்டா வந்தாங்க தள..:)

ரேட் பேசிட்டீங்களா..???

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
மின்னலு

கண்ண பறிக்குதுய்யா ..!!

அட்டகாசம்
///

அய்ஸ்
மின்னலு அட்டகாசம் தாங்கமுடியலனு சொல்லுற....:)

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
ஒரு வருசம் ஆச்சா ..
///

இந்த சோகத்த கொண்டாடுனுயா கிடேஷன் பாக்கில் ஏற்பாடு பண்ணவும்...:)

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
வாழ்த்து சொல்லனுமா

///

இத நான் வேற சொல்லனுமா...:)

//
வாழ்த்து வேணுமா
//

கொல வெறில இருக்கிங்க போல

///
வாழ்த்தினா சந்தோசபடபோறியா

வாழ்த்தலனா திட்டுவியா
///

:)
:(

ஹி.ஹி.கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தேன்
///

எனக்கும் அப்படிதான் இருந்துச்சி போக போக சரியாயிடும்..:)

மின்னுது மின்னல் said...

இளைய தள ரசிகர் மன்றம் said...
தளபதியின் வலையுலக வாரிசுக்கு முதலாமாண்டு நிறைவு விழா வாழ்த்துக்கள்!
///

முதலாமாண்டு நிறைவு விழா மட்டும் தானே இல்ல வெறும் நிறைவு விழாவா..??

மின்னுது மின்னல் said...

இளைய தள இலக்கியப் பேரவை said...
முதலாண்டு கண்ட முத்தே!
சுறுசுறுப்பின் சுடரே!
நகைச்சுவையின் நகைக் கடையே!
நகைக் கடலே!

///

நைட்டு 'புல்லா' கோல்ட் புடிச்சிடுச்சி

//
தளயின் இதயத்தில் இடம்பிடித்த இளைய தளபதிக்கு வாழ்த்துக்கள்!
///

தள இதுக்கு எவ்வளவு செலவாச்சி..பில்லெல்லாம் கரெட்டா இருக்கனும் ஆமா..:)

மின்னுது மின்னல் said...

விளக்கிச் சொல்பவன் said...
//தள ,தல வேறுபாடு மொழிக //

தள - தளபதி (சிபி)
தல - தலைவர் (இராம்)
//

நல்லா இருப்பா...
அய்ஸு கேக்குதாதாதா....

மின்னுது மின்னல் said...

பேரரசு said...
எங்க மின்னல் வரும்போது வெளிச்சமாத்தான் இருக்கும்!

இடி மாதிரி அடி விழுந்த பின்னாடி உனக்கு எல்லாமே இருண்டு போயிடும்!

சொல்லிட்டேன்!
//

அடி எனக்கா இல்ல எதிரிக்கா....?

மின்னுது மின்னல் said...

அட.. நம்ம கோஷ்டி :-))

///

G3 வாங்க வந்து இங்கிட்டு குந்துங்க அப்படியே ஜோதியில ஐக்கியமாயிடுங்க..:)

ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சா??

//

அந்த கொடுமையை ஏன் வாயால எப்படி சொல்லுறது..

//
நான் இப்போ தான் முதல் தடவை உங்க வலை பக்கம் வர்றேன்.. வாழ்த்துக்கள்..
//

விதி வலியது வேற என்ன சொல்லுறது..:)

மின்னுது மின்னல் said...

Chinna Ammini said...
எதாவது பரபரப்பா ஒரு தலைப்பு குடுங்க. மக்கள் பாஞ்சு வந்து பின்னூட்டம் போடுவாங்க‌
///

பின்னுட்டம் மட்டுமா போடுவாங்க...!!!

ம்

அடிவாங்கி குடுக்காம போறதில்லைனு முடிவு பண்ணிட்டிங்க நடத்துங்க...:)

கும்மி அடிக்க ஆச பட்டவன் said...

ஆசயில் ஓடி வந்தேன்
கும்ம்ம்மி முடிஞ்சுடுச்சா....:(

துர்கா|†hµrgåh said...

பின்னூட்ட புயல், கயமையின் காவலன், கும்மியின் தலைவன் ,
அபுதாபி அண்ணன், மின்னும் மின்னல், அதிரும் இடி, பின்னூட்டப் புயல், சுடும் சூறாவளி, கடும் காட்டாறு மின்னல் வாழ்க(எல்லாம் cut n paste தான்)

குட்டிபிசாசு said...

என்ன மின்னல் தமிழ்மணத்தில் கொஞ்சம் நாள் இல்லை!! என்ன செய்யரீங்க!! சுகமா?

மின்னுது மின்னல் said...

துர்கா|†hµrgåh said...
பின்னூட்ட புயல், கயமையின் காவலன், கும்மியின் தலைவன் ,
அபுதாபி அண்ணன், மின்னும் மின்னல், அதிரும் இடி, பின்னூட்டப் புயல், சுடும் சூறாவளி, கடும் காட்டாறு மின்னல் வாழ்க(எல்லாம் cut n paste தான்)
///

இப்ப நிஜம்மாவே கண்ண கட்டுது!!
:)

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
என்ன மின்னல் தமிழ்மணத்தில் கொஞ்சம் நாள் இல்லை!!
///

யாரு நீங்க தானே
ஆமா நீங்க தான் ஊருக்கு போறேனு சொன்னிங்க பயணம் நல்லவிதமாக இருந்ததா
...:))

//
என்ன செய்யரீங்க!!
//

என்னத்த செய்யுறது கும்பி மேல வந்து என் பொழப்பு நாறுது...:)

சுகமா?
சுகம்..:)

நளாயினி said...

adadaaa,,!

தூயா said...

Superb

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

sexy said...

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,A片,A片,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,avdvd,情色論壇,視訊美女,AV成人網,情色文學,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,成人論壇

視訊聊天室,聊天室,視訊,,情色視訊,視訊交友,視訊交友90739,免費視訊,免費視訊聊天,視訊聊天,UT聊天室,聊天室,美女視訊,視訊交友網,豆豆聊天室,A片,尋夢園聊天室,色情聊天室,聊天室尋夢園,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,080中部人聊天室,080聊天室,美女交友,辣妹視訊

said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室

UT聊天室,視訊聊天室,辣妹視訊,視訊辣妹,情色視訊,視訊,080視訊聊天室,視訊交友90739,美女視訊,視訊美女,免費視訊聊天室,免費視訊聊天,免費視訊,視訊聊天室,視訊聊天,視訊交友網,視訊交友,情人視訊網,成人視訊,哈啦聊天室,UT聊天室,豆豆聊天室,
聊天室,聊天,色情聊天室,色情,尋夢園聊天室,聊天室尋夢園,080聊天室,080苗栗人聊天室,柔情聊天網,小高聊天室,上班族聊天室,080中部人聊天室,中部人聊天室,成人聊天室,成人

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!