ராமுவிற்கு எச்சரிக்கை...!!!

|
உங்களுக்கு யாருங்க ஆபிசர்! பல் விளக்கி விடுவாங்க?
போன்ற விளையாட்டு கேள்வியெல்லாம் கேக்காமா இருக்கனும்...!!


இல்லனா அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா? இது கேட்கும், வெளியே வந்தா...டிஸ்கி : label யை பாக்கவும் ராம்...:)

37 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐ.. நாந்தான் ஃபர்ஸ்டூ!!!!

:-D

இராம் said...

மின்னலு,

ஏய்யா இப்பிடியெல்லாம் படத்தே போட்டு பயமுருந்துறே??? :((

மின்னுது மின்னல் said...

இராம் said...
மின்னலு,

ஏய்யா இப்பிடியெல்லாம் படத்தே போட்டு பயமுருந்துறே??? :((
///


டிஸ்கியை படிக்கலையா...:)

மின்னுது மின்னல் said...

///
.:: மை ஃபிரண்ட் ::. said...
ஐ.. நாந்தான் ஃபர்ஸ்டூ!!!!
///


அதான் உங்களுக்கு அந்த இடத்தை விட்டு குடுத்துட்டாங்களே மக்கள்...:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//டிஸ்கியை படிக்கலையா...:) //

ராம்தான் போட்டொவை பார்த்தே பயந்துட்டாரே.. அதுக்கப்புரம் அந்த Mr.X மேட்டரை கவனிசிருக்க மாட்டார்.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அதான் உங்களுக்கு அந்த இடத்தை விட்டு குடுத்துட்டாங்களே மக்கள்...:) //

டாங்கியூ டாங்கியூ.. ;-)

இராம் said...

//டிஸ்கியை படிக்கலையா...:)//

அடபாவி,

நீதானா அந்த X, Y எல்லாமே??? :)

இராம் said...

//ராம்தான் போட்டொவை பார்த்தே பயந்துட்டாரே.. அதுக்கப்புரம் அந்த Mr.X மேட்டரை கவனிசிருக்க மாட்டார்.. :-P//

தங்கச்சிக்கா,

நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மைக்கா :))

மின்னுது மின்னல் said...

//
அடபாவி,

நீதானா அந்த X, Y எல்லாமே??? :)

///


ஹி ஹி :)

வெட்டிப்பயல் said...

எலேய் மின்னலு,
நீ தானா அந்த X??? :@

மின்னுது மின்னல் said...

வெட்டிப்பயல் said...
எலேய் மின்னலு,
நீ தானா அந்த X??? :@
///


என்ன பண்ணுறது அனானி பின்னுட்டம் போட்டா எது நான் போட்டதுனு பல நேரங்களில் தெரிவதில்லை.
அதனால் தான் இன்று Mr.x

நாளை...??

:)

பாலராஜன்கீதா said...

latest notification in Malaysian Government Gazette:
= = = = = = = = = = = = = = = = = =
It has been officially decreed and declared that "மை ஃபிரண்ட்" shall henceforth be known all over the tamil blogs world as "நான்தான் ஃபர்ஸ்டூ"
= = = = = = = = = = = = = = = = = =
:-)))
தங்கச்சிக்கா, கோச்சிக்காதீங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்ன பண்ணுறது அனானி பின்னுட்டம் போட்டா எது நான் போட்டதுனு பல நேரங்களில் தெரிவதில்லை.
அதனால் தான் இன்று Mr.x

நாளை...??

:) //

Mr. Y! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@பாலராஜன்கீதா said...

//latest notification in Malaysian Government Gazette:
= = = = = = = = = = = = = = = = = =
It has been officially decreed and declared that "மை ஃபிரண்ட்" shall henceforth be known all over the tamil blogs world as "நான்தான் ஃபர்ஸ்டூ"
= = = = = = = = = = = = = = = = = =
:-)))
தங்கச்சிக்கா, கோச்சிக்காதீங்க //

LOL.. அப்போ எல்லா பதிவுலேயும் முதல் இடத்துல என் பெயரை என் சார்பா நீங்களும் போட்டுடுங்க.. :-D சரியா? (உங்க பதிவுலேயும் சேர்த்துதான். :-D)

இராம் said...

//latest notification in Malaysian Government Gazette:
= = = = = = = = = = = = = = = = = =
It has been officially decreed and declared that "மை ஃபிரண்ட்" shall henceforth be known all over the tamil blogs world as "நான்தான் ஃபர்ஸ்டூ"
= = = = = = = = = = = = = = = = = =//

பாலராஜன் சார்,

ROTFL...

நாகை சிவா said...

அட அநியாய ஆபிஸரே

அது நீ தானா?

:-)

மின்னுது மின்னல் said...

நாகை சிவா said...
அட அநியாய ஆபிஸரே

அது நீ தானா?

:-)
///


ஹி ஹி

ஜி said...

அடப்பாவிகளா... அது நீதானா??

ஜி said...

போலிப் பெயரில் எழுதும் மின்னலை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்...

ரஞ்சனி said...

எனது காதலனை மிரட்டிய மின்னலுக்கு எச்சரிக்கை விடுத்து பிரதமருக்கு பகிரங்கக் கடிதம் எழுதப் போகிறேன்

அபி அப்பா said...

//போலிப் பெயரில் எழுதும் மின்னலை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்...
//

naan sirikkiren:-)))))

அபி அப்பா said...

அட அநியாய ஆபிஸரே ஏய்யா இப்பிடியெல்லாம்!!!

அபி அப்பா said...

நாளை நாந்தான் ஃபர்ஸ்டூ!!!!

மின்னுது மின்னல் said...

//
ஜி said...
போலிப் பெயரில் எழுதும் மின்னலை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்...
///

ஏகபட்ட உள்குத்தோட அனானிமஸ் னு பதிவோட தலைப்பு மட்டும் இருந்தால் போதுமா..ஜி

மின்னுது மின்னல் said...

அபிஅப்பா இன்னக்கி ஊருக்கு போறேனு சொல்லிட்டு இங்க என்னாப்பு செய்யுறே...

மின்னுது மின்னல் said...

//
அபி அப்பா said...
அட அநியாய ஆபிஸரே ஏய்யா இப்பிடியெல்லாம்!!!
//

நீங்க மட்டும் அபுதாபி அழகினு உங்க போன் நம்பர போட்டு தெரியாதனமா நான் வேற போன் போட்டு தொலஞ்சத ஹும்

யாருகிட்டயும் சொல்லாதப்பு :)

கோபிநாத் said...

;)))))))))))))))))))

உங்கள் நண்பன்(சரா) said...

மின்னலு "அந்த" mr.x நீ தானா?
நீ எனக்குப் போட்டப் பின்னூட்டத்தைப் பாத்துட்டு மகளிரணிக்கு உண்மையாகவே புடிக்கலை போல!சீரியஸா புரொபைலை மாத்திடலாம்னு யோசிச்சேன்! ஆனால் அங்கிருந்த பெண்நண்பர்களின் பெயரைப் படிச்சதும் புரிந்தது! அடங்குயா? ஆமா இன்னைக்கு என்ன பெயர்?

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

where you gotit from - oh my God...

Kittu said...

"minnudhu Minnal" name was catchy, seri enna post potrukarunu paakalamnu vandhaa, mudhalai poto ellam pottu enna bayamoorthiteenga. :( awwwwwwwww

-K maami

மின்னுது மின்னல் said...

//
கோபிநாத் said...
;)))))))))))))))))))
//


கோபி போட்டோவ பாத்தா சிரிக்கிற...

Anonymous said...

மின்னலு ஏன்யா இப்படி

நோக்கு இரக்கமே இல்லையா..?

மின்னுது மின்னல் said...

பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

பார்த்து விட்டு பயந்து பின்னுட்டமிடாமல் சென்றவர்களுக்கும்
பயப்பிடாமல் சென்றவர்களுக்கும்

நன்றி
நன்றி


பதிவு போட மேட்டர் வழங்கிய ராமு தம்பிக்கு ஸ்பெசல் நன்றி

:)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

sexy said...

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,A片,A片,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,avdvd,情色論壇,視訊美女,AV成人網,情色文學,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,成人論壇

視訊聊天室,聊天室,視訊,,情色視訊,視訊交友,視訊交友90739,免費視訊,免費視訊聊天,視訊聊天,UT聊天室,聊天室,美女視訊,視訊交友網,豆豆聊天室,A片,尋夢園聊天室,色情聊天室,聊天室尋夢園,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,080中部人聊天室,080聊天室,美女交友,辣妹視訊

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室

一夜情聊天室,一夜情,情色聊天室,情色,美女交友,交友,AIO交友愛情館,AIO,成人交友,愛情公寓,做愛影片,做愛,性愛,微風成人區,微風成人,嘟嘟成人網,成人影片,成人,成人貼圖,18成人,成人圖片區,成人圖片,成人影城,成人小說,成人文章,成人網站,成人論壇,情色貼圖,色情貼圖,色情A片,A片,色情小說,情色小說,情色文學,寄情築園小遊戲, 情色A片,色情影片,AV女優,AV,A漫,免費A片,A片下載

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!