மொக்கை கவுஜ

|
நீ
உதிர்த்த
சிரிப்பு
என்னில்
பத்திரமாய்
இன்னும்

ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்

தூங்கா
இரவுகள்
பல
உன்னால்


அனைத்தும்
அறிந்தும்
உன்னிடம்
அதே புன்னகை


நீ
இறந்து
போனாலும்
என்னில்
உன் சிரிப்பு

மட்டும்
இன்னும்
உயிராய்......
...

உனக்காக
தாஜ்மஹால்
கட்டமுடியாவிட்டாலும்
நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்.......

=========================================

குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா


========================================


விமர்சனம்
வரட்டும்
பக்குவபடுகிறேன்

முதல் கவிதை
========================================

டிஸ்கி: இது வரை காதலிக்காக கூட கவிதை எழுதியது கிடையாது. இது முதல் கவுஜ உண்மையிலேயே..!!!

நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!

62 comments:

அபி அப்பா said...

ஹச்!

அபி அப்பா said...

ஹச் ஹச்

அபி அப்பா said...

ஹச் ஹச் ஹச்

அபி அப்பா said...

ஹச் ஹச் ஹச் ஹச்

Anonymous said...

நடத்துங்க நடத்துங்க

அபி அப்பா said...

ஹச் ஹச் ஹச் ஹச் ஹச்

Anonymous said...

அபிஅப்பா என்னாச்சு தும்மல்?

Anonymous said...

அயோடக்ஸ் தடவுங்க சரியாயிடும்

Anonymous said...

எது அயோடக்ஸா

Anonymous said...

சூப்பர் பதிவு

Anonymous said...

மொக்கை கவுஜ

Anonymous said...

என்னாச்சு

Anonymous said...

நீ என்ன மாதிரி இலக்கியவியாதியா ஆவ ஆசை படகூடாது புரியுதா...:)

Ayyanar Viswanath said...

மக்கா பேர போடுறீங்க சரி ரெண்டு சுழி ன போடுங்கய்யா மூணு சுழி இல்ல @@

மின்னலு சுப்பர்! கலக்கல்!! உன் சேர்ககை மட்டும்தான் சரியில்ல.மத்தபடி நீ ஒரு கவிஜன்

/உனக்காக
தாஜ்மஹால்
கட்டமுடியாவிட்டாலும்
நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்...../ இது தூள்
/குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா/

இது நல்லாருக்கு ராசா

ALIF AHAMED said...

மின்னலு சுப்பர்! கலக்கல்!! உன் சேர்ககை மட்டும்தான் சரியில்ல.மத்தபடி நீ ஒரு கவிஜன்
///

அய்ஸ் ஏன் இந்த கொல வெறி

Anonymous said...

அபி அப்பா said...
ஹச்!
///

ஹச் இல்ல
எ ஹச் எம்

வாசகன் said...

தல..
அதென்ன "மொக்கை கவுஜ"
'நடுசென்டர்' மாதிரி!

Anonymous said...

வாசகன் said...
தல..
அதென்ன "மொக்கை கவுஜ"
'நடுசென்டர்' மாதிரி!
///

கேட்குறாருல்ல
பதில சொல்லு மின்னல்

Anonymous said...

அத்தான் கவிதை சூப்பர்

Anonymous said...

எனக்காக தாஜ்மஹால் கட்டுவீங்களா...

Anonymous said...

ராமு அத்தான் சரியில்லை ரொம்ப மோசம்
நீங்க தான் நல்லவரு

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

மொக்கைய மொக்கையினு சொல்லலாம்
கவுஜனு சொல்லலாம்

வெறும் மொக்கை அப்படி போட்டா
உள்ள பின்னுட்ட கயமையா,கதையா,உப்புமாவானு தெரியாதுல்ல அதானால தான் மொக்கை கவுஜ அப்படிதானே மின்னல்

நாமக்கல் சிபி said...

நண்பா! என்ன இது கவிதையெல்லாம்!

வா! நாடி வைத்தியரைச் சந்திப்போம்!

நாமக்கல் சிபி said...

//ஆஹா இத முன்னாடியே படிக்கல படிச்சி இருந்தா இப்படி ஒரு தப்பு நடந்து இருக்காது
//

சரி சரி விடுங்க! நடந்தது நடந்தது போச்சு! இனி ஆக வேண்டியதை (அடுத்த கவுஜயைப்) பாருங்க!

Priya said...
This comment has been removed by the author.
Priya said...

கவிதை கல விட ரொம்ப நல்லா இருக்கு!!! அதுக்கு வந்து இருக்குற
Comments...

கண்மணி/kanmani said...

நிஜம்மா நல்லாருக்கு.:)
நிறைய முயற்சிக்கலாம்.ஆமாம் அந்த கடிதத்தை பிரசுரிச்சா நாங்களும் படிப்போம்ல.

கண்மணி/kanmani said...

அடுத்த கவுஜயாக அந்தக் கடிதம் வெளியிடப்படுமா?
ஆனால் முதுகு பத்திரம் ஊட்டுக்குத் தெரிஞ்சா உப்புக் கண்டம் தான்.

ALIF AHAMED said...

அபி அப்பா said...
ஹச்!
///

என்னப்பா ஆச்சு..??

ALIF AHAMED said...

அபி அப்பா said...
ஹச் ஹச்
///

என்னப்பா ஆச்சு..??

என்னப்பா ஆச்சு..??


ஹி ஹி

ALIF AHAMED said...

டாக்டர் said...
அபிஅப்பா என்னாச்சு தும்மல்?

போலி டாக்டர் said...
அயோடக்ஸ் தடவுங்க சரியாயிடும்

ஒரிஜினல் டாக்டர் said...
எது அயோடக்ஸா

பதிவை படிக்காதவன் said...
சூப்பர் பதிவு

பதிவை படிச்சவன் said...
மொக்கை கவுஜ

அபிஅப்பா said...
என்னாச்சு

அய்யணார் said...
நீ என்ன மாதிரி இலக்கியவியாதியா ஆவ ஆசை படகூடாது புரியுதா...:)
//


யாருப்பா நீங்க நல்லா இருங்க ஹி ஹி நன்றி

ALIF AHAMED said...

மஞ்சு said...
அத்தான் கவிதை சூப்பர்

ரஞ்சனி said...
எனக்காக தாஜ்மஹால் கட்டுவீங்களா...

கல்பனா said...
ராமு அத்தான் சரியில்லை ரொம்ப மோசம்
நீங்க தான் நல்லவரு

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சாத்தான் said...
மொக்கைய மொக்கையினு சொல்லலாம்
கவுஜனு சொல்லலாம்

வெறும் மொக்கை அப்படி போட்டா
உள்ள பின்னுட்ட கயமையா,கதையா,உப்புமாவானு தெரியாதுல்ல அதானால தான் மொக்கை கவுஜ அப்படிதானே மின்னல்
////

தப்பான பதிவுக்கு வந்து இருக்கிங்க தாயே
அங்க உங்களுக்காக
தம்பி இருக்காக ராமு இருக்காக போடி செல்லம் போ போ.....:)

ALIF AHAMED said...

நாமக்கல் சிபி said...
நண்பா! என்ன இது கவிதையெல்லாம்!
//

ஹி ஹி ஆணி கம்மி

நாடிய படிக்கல இல்லனா தப்பு பண்ணியிருப்பேனா....!!!!

ALIF AHAMED said...

சரி சரி விடுங்க! நடந்தது நடந்தது போச்சு! இனி ஆக வேண்டியதை (அடுத்த கவுஜயைப்) பாருங்க!
///

ஆஹா இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகள படுத்த வேண்டியது

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ALIF AHAMED said...

வள்ளி said...
கவிதை கல விட ரொம்ப நல்லா இருக்கு!!! அதுக்கு வந்து இருக்குற
Comments...
///

வாங்க வாங்க வந்து கும்மியில ஐக்கியமாகுங்க...:)

ALIF AHAMED said...

கண்மணி said...
நிஜம்மா நல்லாருக்கு.:)
நிறைய முயற்சிக்கலாம்.
//

இப்படி யாரும் சொல்லி நம்மல உசுப்பேத்த கூடாதுனு தான் டிஸ்கி போட்டேன்...:(

///


ஆமாம் அந்த கடிதத்தை பிரசுரிச்சா நாங்களும் படிப்போம்ல.
///


போடாமலா....

போடுவோம் இப்ப இல்ல தங்கமணி வந்ததும்..:)

ALIF AHAMED said...

கண்மணி said...
ஆனால் முதுகு பத்திரம் ஊட்டுக்குத் தெரிஞ்சா உப்புக் கண்டம் தான்
//

ஹி ஹி அதான் பத்திரமாய் இருக்குல கடிதம்..

இராம்/Raam said...

மின்னலு,

என்னாச்சு.... நல்லாந்தானே போயி கும்மிக்கிட்டு இருந்தே??? இப்போ கவிஜ எல்லாம் எழுதுறே??? ;-)

ALIF AHAMED said...

இராம் said...
மின்னலு,

என்னாச்சு.... நல்லாந்தானே போயி கும்மிக்கிட்டு இருந்தே??? இப்போ கவிஜ எல்லாம் எழுதுறே??? ;-)
///

எல்லாம் பயம்தான் காரணம் போன பதிவை பார்க்கவும்..:)

தென்றல் said...

/நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!
/

நல்லா இருக்கு!

ALIF AHAMED said...

தென்றல் said...
/நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!
/

நல்லா இருக்கு!
///

நால்லா இருக்குனு சொன்னா நான் ஆர்வகொலாருல பேனாவும் கையுமா மரத்துக்கு மரம் ஒக்காந்து யோசிக்க ஆரம்பிச்சிடுவோமில அதான்...:)

Anonymous said...

Kavithai Nalla Erukku Aana Minnal
Eppadi Erukkum

Anonymous said...

What We have 2 hide from Wife

ALIF AHAMED said...

Anonymous said...
Kavithai Nalla Erukku Aana Minnal
Eppadi Erukkum
///

அதான் ப்ரோஃபயில இருக்குல பாத்துக்க வேண்டியது தானே....:)

manipayal said...

இவங்க எல்லாம் இப்பிடித்தான் பாட்னர் இதுக்கெல்லம் பயந்தா முடியுமா. நீங்க பாட்டுக்கு எழுதுங்க. ஒரு கை பார்த்துடுவோம்.என்னக்கும் ஒரு சப்போர்ட் வேண்டாமா.
அப்படியே நம்ப வலைக்கும் வந்து போங்க

Anonymous said...

ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் H H H Now You Know?

Anonymous said...

//ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்//

illaiye...eppovum ellarum sirikirangale minnal :-))

Anonymous said...

// அய்யனார் said...
மக்கா பேர போடுறீங்க சரி ரெண்டு சுழி ன போடுங்கய்யா மூணு சுழி இல்ல @@

//

enna man..ennoda peyarai eppadi ellam kolai panninga.appo ellam ennaku ivalavu varuthamaka irukkum.eppo unga peyar thappaga poochu athuka enna oru feeling!!

ALIF AHAMED said...

துர்கா|†hµrgåh said...
//ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்//

illaiye...eppovum ellarum sirikirangale minnal :-))
////

இப்ப மட்டும் இல்லனு நான் எங்க சொன்னேன்..:)

(அடுத்த பின்னுட்டம் பார்க்க)

ALIF AHAMED said...

50


ஹய்யா நாந்தான் 50

ஹி ஹி ஹி
(மனசாட்சி: சரியான லூசு)

cdk said...

mr.மின்னல்!! கவிதை நல்லாதானே இருக்கு? நீங்களே ஏன் மொக்கைன்றீங்க? மொக்க கவிதை எப்படி இருக்கும்னா...

பாலை திரிச்சா வரும் தயிரு
அதுல தண்ணி ஊத்துனா வரும் மோரு
கண்டபடி சாப்பிட்டீங்கனா விழும் டயரு!!


எப்படி???

ALIF AHAMED said...

பாலை திரிச்சா வரும் தயிரு
அதுல தண்ணி ஊத்துனா வரும் மோரு
கண்டபடி சாப்பிட்டீங்கனா விழும் டயரு!!
///
ஆரம்பமே இப்படியா இனி என்னென்ன நடக்குமோ...

குசும்பன் said...

"குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா"

ஐய்யோ , ஐய்யோ நம்ம நிலாவ கல்லால அடிச்சிடாரு நம்ம மின்னல்... குளம் முழுவதும் மினரல் வாட்டர் ஊத்தி குளிக்க சொன்னனே!
இப்படி நிலா மண்டைய உடைச்சிட்டியே!!!

இப்படிக்க காள தயாரிப்பாளர் & நிலா ரசிகர் மன்ற தலைவன்

குசும்பன்

cdk said...

@ குசும்பன்!

அந்த படத்தோட தயாரிப்பாளரே அப்படி ஒரு படம் வந்ததை மறந்துட்டாரு! நீங்க ஏங்க அதை மறுபடியும் ஞாபகப்படுத்திறீங்க?? :)

ALIF AHAMED said...

குசும்பன் said...
ஐய்யோ , ஐய்யோ நம்ம நிலாவ கல்லால அடிச்சிடாரு நம்ம மின்னல்... குளம் முழுவதும் மினரல் வாட்டர் ஊத்தி குளிக்க சொன்னனே!
இப்படி நிலா மண்டைய உடைச்சிட்டியே!!!

///

யப்பா யப்பா இரிப்பா கத்தாதே கத்தாதே
என்னாயிது நிலாவா எங்க
அட எங்கப்பா இருக்காங்க


(வடிவேல் மாதிரி படிக்கவும்)

ALIF AHAMED said...

cdk said...
@ குசும்பன்!

அந்த படத்தோட தயாரிப்பாளரே அப்படி ஒரு படம் வந்ததை மறந்துட்டாரு! நீங்க ஏங்க அதை மறுபடியும் ஞாபகப்படுத்திறீங்க?? :)
///

தயாரிப்பாளரே குசுபன்தான்ய்யா... :)

cdk said...

@ குசும்பன்!

நீங்க தான் நிலாவ சாதா வாட்டர்ல குளிக்க சொல்லி டார்ச்சர் பண்ணவரா!!

ஜி said...

nalla irukuthu :))

குசும்பன் said...

தயாரிப்பாளரே குசுபன்தான்ய்யா... :)

ஆமாய்யா ஆமா இப்ப தயாரிப்பாளர் என்று சொல்லூவீங்க அப்புறம், நிலாவ காணும் எங்க வீட்டுல இருக்காங்க என்பீங்க தேவையா இது எல்லாம்...போங்க போங்க ஆட்டம் முடிஞ்சு போச்சு...

முரளிகண்ணன் said...

முதல் கடிதம் வச்சு வேற ஒன்னு
develope பண்ணுங்க

Anonymous said...

Kulathil kalerinthen kayapattathu nila - enna karpanai - nijamma, it comes from you -if it is so, really highly appreciable.

நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்.......
=========================================nanellam therinthe vaithirukiraen antha kadithathai
vtr

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!