உலக மக்கள் தொகை

|
உலக மக்கள் தொகை லிஸ்ட் இங்கே இருக்கு சரியா இருக்கானு பாத்துக்குங்க அப்புறம் உங்க தலை குறைந்தால் சங்கம் பொறுப்பல்ல...........:)
1.World 6,446,131,400 July 2005 est.
2 China 1,306,313,812 July 2005 est.
3 India 1,080,264,388 July 2005 est.
4 European Union 456,953,258 July 2005 est.
6 Indonesia 241,973,879 July 2005 est.
7 Brazil 186,112,794 July 2005 est.
8 Pakistan 162,419,946 July 2005 est.
9 Bangladesh 144,319,628 July 2005 est.
10 Russia 143,420,309 July 2005 est.
11 Nigeria 128,765,768 July 2005 est.
12 Japan 127,417,244 July 2005 est.
13 Mexico 106,202,903 July 2005 est.
14 Philippines 87,857,473 July 2005 est.
15 Vietnam 83,535,576 July 2005 est.
16 Germany 82,431,390 July 2005 est.
17 Egypt 77,505,756 July 2005 est.
18 Ethiopia 73,053,286 July 2005 est.
19 Turkey 69,660,559 July 2005 est.
20 Iran 68,017,860 July 2005 est.
21 Thailand 64,185,502 July 2005 est.
22 Congo, Democratic Republic of the 60,764,490 July 2005 est.
23 France 60,656,178 July 2005 est.
24 United Kingdom 60,441,457 July 2005 est.
25 Italy 58,103,033 July 2005 est.
26 Korea, South 48,640,671 July 2005 est.
27 Ukraine 46,996,765 July 2005 est.
28 Burma 46,996,558 July 2005 est.
29 South Africa 44,344,136 July 2005 est.
30 Colombia 42,954,279 July 2005 est.
31 Spain 40,341,462 July 2005 est.
33 Argentina 39,537,943 July 2005 est.
34 Poland 38,557,984 July 2005 est.
35 Tanzania 36,766,356 July 2005 est.
36 Kenya 33,829,590 July 2005 est.
37 Canada 32,805,041 July 2005 est.
38 Morocco 32,725,847 July 2005 est.
39 Algeria 32,531,853 July 2005 est.
40 Afghanistan 29,928,987 July 2005 est.
41 Peru 27,925,628 July 2005 est.
42 Nepal 27,676,547 July 2005 est.
43 Uganda 27,269,482 July 2005 est.
44 Uzbekistan 26,851,195 July 2005 est.
45 Saudi Arabia 26,417,599 July 2005 est.
46 Iraq 26,074,906 July 2005 est.
47 Venezuela 25,375,281 July 2005 est.
48 Malaysia 23,953,136 July 2005 est.
49 Korea, North 22,912,177 July 2005 est.
50 Taiwan 22,894,384 July 2005 est.
51 Romania 22,329,977 July 2005 est.
52 Ghana 21,946,247 July 2005 est.
53 Yemen 20,727,063 July 2005 est.
54 Australia 20,090,437 July 2005 est.
55 Sri Lanka 20,064,776 July 2005 est.
56 Mozambique 19,406,703 July 2005 est.
57 Syria 18,448,752 July 2005 est.
58 Madagascar 18,040,341 July 2005 est.
59 Cote d'Ivoire 17,298,040 July 2005 est.
60 Cameroon 16,988,132 July 2005 est.
61 Netherlands 16,407,491 July 2005 est.
62 Chile 15,980,912 July 2005 est.
63 Kazakhstan 15,185,844 July 2005 est.
64 Cambodia 13,636,398 July 2005 est.
65 Burkina Faso 13,491,736 July 2005 est.
66 Ecuador 13,363,593 July 2005 est.
67 Malawi 12,707,464 July 2005 est.
68 Niger 12,162,856 July 2005 est.
69 Zimbabwe 12,160,782 July 2005 est.
70 Guatemala 12,013,907 July 2005 est.
71 Angola 11,827,315 July 2005 est.
72 Senegal 11,706,498 July 2005 est.
73 Mali 11,415,261 July 2005 est.
74 Cuba 11,346,670 July 2005 est.
75 Zambia 11,261,795 July 2005 est.
76 Serbia and Montenegro 10,829,175 July 2005 est.
77 Greece 10,668,354 July 2005 est.
78 Portugal 10,566,212 July 2005 est.
79 Belgium 10,364,388 July 2005 est.
80 Belarus 10,300,483 July 2005 est.
81 Czech Republic 10,241,138 July 2005 est.
82 Tunisia 10,074,951 July 2005 est.
83 Hungary 10,006,835 July 2005 est.
84 Chad 9,657,069 July 2005 est.
85 Guinea 9,452,670 July 2005 est.
86 Dominican Republic 9,049,595 July 2005 est.
87 Sweden 9,001,774 July 2005 est.
88 Bolivia 8,857,870 July 2005 est.
89 Somalia 8,591,629 July 2005 est.
90 Rwanda 8,440,820 July 2005 est.
91 Austria 8,184,691 July 2005 est.
92 Haiti 8,121,622 July 2005 est.
94 Burundi 7,795,426 July 2005 est.
95 Benin 7,649,360 July 2005 est.
96 Switzerland 7,489,370 July 2005 est.
97 Bulgaria 7,450,349 July 2005 est.
98 Honduras 7,167,902 July 2005 est.
99 Tajikistan 7,163,506 July 2005 est.
100 Hong Kong 6,898,686 July 2005 est.
101 El Salvador 6,704,932 July 2005 est.
102 Paraguay 6,347,884 July 2005 est.
103 Israel 6,276,883 July 2005 est.
104 Laos 6,217,141 July 2005 est.
105 Sierra Leone 5,867,426 July 2005 est.
106 Libya 5,765,563 July 2005 est.
107 Jordan 5,759,732 July 2005 est.
108 Papua New Guinea 5,545,268 July 2005 est.
109 Nicaragua 5,465,100 July 2005 est.
110 Denmark 5,432,335 July 2005 est.
111 Slovakia 5,431,363 July 2005 est.
112 Togo 5,399,991 July 2005 est.
113 Finland 5,223,442 July 2005 est.
114 Kyrgyzstan 5,146,281 July 2005 est.
115 Turkmenistan 4,952,081 July 2005 est.
116 Georgia 4,677,401 July 2005 est.
117 Eritrea 4,669,638 July 2005 est.
118 Norway 4,593,041 July 2005 est.
119 Croatia 4,495,904 July 2005 est.
120 Moldova 4,455,421 July 2005 est.
121 Bosnia and Herzegovina 4,430,494 July 2005 est.
123 Central African Republic 4,237,703 July 2005 est.
125 Costa Rica 4,016,173 July 2005 est.
126 Ireland 4,015,676 July 2005 est.
127 Puerto Rico 3,911,299 July 2005 est.
128 Lebanon 3,826,018 July 2005 est.
129 Congo, Republic of the 3,602,269 July 2005 est.
130 Lithuania 3,596,617 July 2005 est.
131 Albania 3,563,112 July 2005 est.
132 Uruguay 3,415,920 July 2005 est.
133 Panama 3,140,232 July 2005 est.
134 Mauritania 3,086,859 July 2005 est.
135 Oman 3,001,583 July 2005 est.
136 Armenia 2,982,904 July 2005 est.
137 Liberia 2,900,269 July 2005 est.
138 Mongolia 2,791,272 July 2005 est.
139 Jamaica 2,735,520 July 2005 est.
140 United Arab Emirates 2,563,212 July 2005 est.
141 West Bank 2,385,615 NA142 Kuwait 2,335,648 July 2005 est.
143 Latvia 2,290,237 July 2005 est.
144 Bhutan 2,232,291 July 2005 est.
145 Macedonia 2,045,262 July 2005 est.
146 Lesotho 2,031,348 July 2005 est.
147 Namibia 2,030,692 July 2005 est.
148 Slovenia 2,011,070 July 2005 est.
149 Botswana 1,640,115 July 2005 est.
150 Gambia, The 1,595,086 July 2005 est.
151 Guinea-Bissau 1,413,446 July 2005 est.
152 Gabon 1,394,307 July 2005 est.
153 Gaza Strip 1,376,289 July 2005 est.
154 Estonia 1,332,893 July 2005 est.
155 Mauritius 1,230,602 July 2005 est.
156 Swaziland 1,138,227 July 2005 est.
157 Trinidad and Tobago 1,075,066 July 2005 est.
158 East Timor 1,040,880 July 2005 est.
159 Fiji 893,354 July 2005 est.
160 Qatar 863,051 July 2005 est.
161 Cyprus 780,133 July 2005 est.
162 Reunion 776,948 July 2005 est.
163 Guyana 765,283 July 2005 est.
164 Bahrain 688,345 July 2005 est.
165 Comoros 671,247 July 2005 est.
166 Solomon Islands 538,032 July 2005 est.
167 Equatorial Guinea 529,034 July 2005 est.
168 Djibouti 476,703 July 2005 est.
169 Luxembourg 468,571 July 2005 est.
170 Macau 449,198 July 2005 est.
171 Guadeloupe 448,713 July 2005 est.
172 Suriname 438,144 July 2005 est.
173 Martinique 432,900 July 2005 est.
174 Cape Verde 418,224 July 2005 est.
175 Malta 398,534 July 2005 est.
176 Brunei 372,361 July 2005 est.
177 Maldives 349,106 July 2005 est.
178 Bahamas, The 301,790 July 2005 est.
179 Iceland 296,737 July 2005 est.
180 Belize 281,084 July 2005 est.
181 Barbados 278,870 July 2005 est.
182 Western Sahara 273,008 July 2005 est.
183 French Polynesia 270,485 July 2005 est.
184 Netherlands Antilles 219,958 July 2005 est.
185 New Caledonia 216,494 July 2005 est.
186 Vanuatu 205,754 July 2005 est.
187 French Guiana 195,506 July 2005 est.
188 Mayotte 193,633 July 2005 est.
189 Sao Tome and Principe 187,410 July 2005 est.
190 Samoa 177,287 July 2005 est.
191 Guam 168,564 July 2005 est.
192 Saint Lucia 166,312 July 2005 est.
193 Saint Vincent and the Grenadines 117,534 July 2005 est.
194 Tonga 112,422 July 2005 est.
195 Virgin Islands 108,708 July 2005 est.
196 Micronesia, Federated States of 108,105 July 2005 est.
197 Kiribati 103,092 July 2005 est.
198 Jersey 90,812 July 2005 est.
199 Grenada 89,502 July 2005 est.
200 Seychelles 81,188 July 2005 est.
201 Northern Mariana Islands 80,362 July 2005 est.
202 Man, Isle of 75,049 July 2005 est
203 Aruba 71,566 July 2005 est.
204 Andorra 70,549 July 2005 est.
205 Dominica 69,029 July 2005 est.
206 Antigua and Barbuda 68,722 July 2005 est.
207 Bermuda 65,365 July 2005 est.
208 Guernsey 65,228 July 2005 est.
209 Marshall Islands 59,071 July 2005 est.
210 American Samoa 57,881 July 2005 est.
211 Greenland 56,375 July 2005 est.
212 Faroe Islands 46,962 July 2005 est
213 Cayman Islands 44,270 July 2005 est.
214 Saint Kitts and Nevis 38,958 July 2005 est.
215 Liechtenstein 33,717 July 2005 est.
216 Monaco 32,409 July 2005 est.
217 San Marino 28,880 July 2005 est.
218 Gibraltar 27,884 July 2005 est.
219 British Virgin Islands 22,643 July 2005 est.
220 Cook Islands 21,388 July 2005 est.
221 Turks and Caicos Islands 20,556 July 2005 est.
222 Palau 20,303 July 2005 est.
223 Wallis and Futuna 16,025 July 2005 est.
224 Anguilla 13,254 July 2005 est
.225 Nauru 13,048 July 2005 est.
226 Tuvalu 11,636 July 2005 est.
227 Montserrat 9,341 July 2005 est.
228 Saint Helena 7,460 July 2005 est.
229 Saint Pierre and Miquelon 7,012 July 2005 est.
230 Falkland Islands (Islas Malvinas) 2,967 July 2005 est.
231 Svalbard 2,701 July 2005 est.
232 Niue 2,166 July 2005 est.
233 Norfolk Island 1,828 July 2005 est.
234 Tokelau 1,392 July 2005 est.
235 Holy See (Vatican City) 932 July 2005 est.
236 Cocos (Keeling) Islands 628 July 2005 est.
237 Johnston Atoll 361 July 2005 est.
238 Christmas Island 361 July 2005 est.
239 Pitcairn Islands 45 July 2005 est

25 comments:

நாகை சிவா said...

எங்கய்யா புடிச்ச இந்த லிஸ்ட்ட....
அது என்ன சூடானை ஹைலைட் பண்ணி காட்டுற?
பரவாயில்ல உடு, உன் பதிவுல ஊருக்கார பசங்க இரண்டு பெருக்கு லிங்க் கொடுத்து உன் ஊர் பாசத்தை நிருபித்து விட்டாய். நல்லா இரு மக்கா

அப்படியே அந்த பிட்கரீன் தீவுல ஒரு இடத்த வில பேசு. அங்க போய் அங்கா இருக்கு அந்த 45 பேரையும் துரத்தி விட்டுட்டு நமக்கே நமக்காக ஒரு நாட்டை வாங்கி விடலாம். என்ன சொல்லுற

மின்னுது மின்னல் said...

//
அப்படியே அந்த பிட்கரீன் தீவுல ஒரு இடத்த வில பேசு. அங்க போய் அங்கா இருக்கு அந்த 45 பேரையும் துரத்தி விட்டுட்டு நமக்கே நமக்காக ஒரு நாட்டை வாங்கி விடலாம். என்ன சொல்லுற
//

45 பேரு தானேனு வெரட்டி புடலானு போனா....

இப்ப 67 பேரு நிக்கிறானுவோ

சரி தலயை கூட்டிக்கிட்டு ஒரு தெம்பா போவமேனு பேசாம வந்துட்டேன் :)))
தல ரெடியானு கேளுங்க சிவா ??

மின்னுது மின்னல் said...

5 சதுர கிலோ மிட்டர் தீவு அது தல ஒகே சொன்னா கிளம்பிடவேண்டியதுதான் ::::::)))))

துளசி கோபால் said...

இது போனவருசத்துக்குக் கணக்கு.
இந்த வருசம் இன்னிக்குக் கணக்குப்படி
நியூஸி ஜனத்தொகை 4142 158

எங்க ஜனத்தொகை கடிகாரத்துக்கு லிங்க் இது.

http://www.stats.govt.nz/populationclock.htm

நன்மனம் said...

?-)

மின்னுது மின்னல் said...

வாங்க வாங்க துளசியக்கா மொதமொறையா வந்துறிக்கிங்க

நன்றி நன்றி

வருகைக்கும் தகவலுக்கும்

மின்னுது மின்னல் said...

இப்படி கேள்வி குறிபோட்டா என்ன அர்த்தம் நன்மனம் சார்??

நன்மனம் said...

இது ஒரு தகவல் பதிவா இல்ல எதாவது சொல்ல வரீங்களா? அதுக்கு தான் இந்த கேள்வி குறி.

Azerbaijan Population:
7,961,619 (July 2006 est.)

துளசி கோபால் said...

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

மின்னுது மின்னல் said...

//
துளசி கோபால் said...
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
//


மிக்க நன்றி

மின்னுது மின்னல் said...

//
நன்மனம் said...
இது ஒரு தகவல் பதிவா இல்ல எதாவது சொல்ல வரீங்களா? அதுக்கு தான் இந்த கேள்வி குறி.
//

ஹி ஹி ஹி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சேனு ...........

கீதா சாம்பசிவம் said...

இதுக்குப் பேர்தான் வெட்டி வேலைங்கறது. நீங்க தாத்தா தான்னு மறுபடி மறுபடி நிரூபிக்கிறீங்களே! :-)

Syam said...

அடங்கொய்யால...சூப்பர் லிஸ்ட்...45 பேருக்கு ஒரு நாடா எங்க ஊர்ல வூட்டுக்கு 50 பேர் இருப்பாய்ங்க... :-)

Ramya said...

wow enga pudicheenga indha lista?ennave mudiyalaye!

சீனு said...

//Pitcairn Islands 45 July 2005 est//
I think recently (before a year or two) these island people celebrated their 45th citizens B'Day in Grand. They got this child after some 30 years or so. பேசாம அந்த நாட்டுக்கு போயிடலாம்.

சீனு said...

சிவா,
//அங்க போய் அங்கா இருக்கு அந்த 45 பேரையும் துரத்தி விட்டுட்டு நமக்கே நமக்காக ஒரு நாட்டை வாங்கி விடலாம்.//
அதென்ன விளையாட்டா சொல்லிட்டீங்க. ஆஸ்திரேலியர்கள் டாண்சானியா தீவில் சென்று அங்குள்ள மனிதர்களைக் கொன்று அங்கே குடி புகுந்த கோரத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதனின் "மனிதனுகுள்ளே ஒரு மிருகம்" படித்துப் பாருங்கள். நான் அழுதே விட்டேன்.

மின்னுது மின்னல் said...

சீனு தங்களின் விண்கற்கள் பதிவை முதல் முதலாக படித்துள்ளேன்.அப்பப்ப படிக்கிறதுதான் பின்னுட்டம் இடுவதில்லை

இனி ............

மின்னுது மின்னல் said...

நாகை சிவா

துளசி கோபால்

நன்மனம்

கீதா சாம்பசிவம்

Syam

Ramya

சீனு

வருகைக்கு நன்றி

Syam said...

//மனிதனுகுள்ளே ஒரு மிருகம//

சீனு,
சரியாக சொன்னீர்கள்..நிஜமாகவே அதை படித்த பிறகு தான் இப்படி எல்லாம் மனிதர்கள் இருந்து இருக்காங்கனு தெறிந்தது...

No Hassle Loans said...

Hey nice blog. I need some info on Payday Loans or a Cash Advance .. I found this site to be very helpful Advance Til Payday

.:: மை ஃபிரண்ட் ::. said...

இதுல ஏதும் உள்குத்து இருக்கா? அதான் சில சில நாடுகளை ஹைலைக்ட் பண்ணியிருக்கீங்களே? ஏதாவது விசேஷம்? ;-)

மின்னுது மின்னல் said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
இதுல ஏதும் உள்குத்து இருக்கா? அதான் சில சில நாடுகளை ஹைலைக்ட் பண்ணியிருக்கீங்களே? ஏதாவது விசேஷம்? ;-)
///

உள்குத்து இல்லாம பதிவு......???

நோ சான்ஸே இல்ல....::))

லொடுக்கு said...

இதை அப்படியே நம்ம கேப்டனுக்கு சமர்ப்பனம் செய்யுங்கப்பா.

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!