நம்பிக்கை......

|
வாழ்க்கை என்பது கயிறு மேல் நடப்பது போன்றதுதான்ஆனால் இவர்கள் வாழ்க்கை...???

உங்களை கயிறு மீது நடக்க விடாமல் கம்பியூட்டர் முன் அமர வைத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

பார்க்க நேர்ந்தால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அல்லது அவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுங்கள்

21 comments:

மின்னுது மின்னல் said...

testing or show thamizmaNam

(துபாய்) ராஜா said...

//பார்க்க நேர்ந்தால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அல்லது அவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுங்கள்//

நெகிழ வைத்த வேண்டுதல்.நிச்சயம்
வேண்டுவோம்.

உங்கள் நண்பன் said...

//உங்களை கயிறு மீது நடக்க விடாமல் கம்பியூட்டர் முன் அமர வைத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
//

கடவுளுக்கு நன்றி! மின்னலுக்கும் நன்றி!

//அவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுங்கள் //

மின்னல்! நிச்சயம் வேண்டுவோம்.

அன்புடன்...
சரவணன்.

கைப்புள்ள said...

மின்னலு,
நல்ல வேண்டுதல்யா. ஆமா நீயும் துபாய்லியா இருக்குறே? சொல்லவே இல்லை?
:)

தேவ் | Dev said...

மின்ன்ல் உங்கள் பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்ய்யா..நானும் வேண்டுதலில் பங்குகொள்கிறேன்.

மின்னுது மின்னல் said...

/./
(துபாய்) ராஜா said..
நெகிழ வைத்த வேண்டுதல்.நிச்சயம்
வேண்டுவோம்.
/./

நன்றி துபாய் ராஜா

நல்லதே நினைப்போம்..

மின்னுது மின்னல் said...

/./
மின்னல்! நிச்சயம் வேண்டுவோம்.

அன்புடன்...
சரவணன்.
/./

வேண்டுதல் நிறைவேறும்

நம்பிக்கைதான் நம்மை தினமும்
வாழவைக்கிறது.

வருகைக்கு நன்றி

மின்னுது மின்னல் said...

/./
Dev said...
மினன்ல் உங்கள் பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்ய்யா..நானும் வேண்டுதலில் பங்குகொள்கிறேன்.
/./

மனிதாபிமானம் வளர வேண்டும்
உலகில் பட்டினி சாவுகளுக்கு முடிவு காண வேண்டும்.

தேவ்
வேண்டுதலில் பங்குகொண்டதற்க்கு நன்றி

மின்னுது மின்னல் said...

/./
நீயும் துபாய்லியா இருக்குறே? சொல்லவே இல்லை?
:)
/./

ஆமாப்பா ஆமா
இந்த துபாய் பஸ் வந்து நிக்குமுல
அங்க இருந்து 120km தள்ளி
:))

பொற்கொடி said...

துபாய் குறுக்குச் சந்துல இருந்து எப்போ ஜாகைய மாத்தினீங்க? :)

மின்னுது மின்னல் said...

/./
துபாய் குறுக்குச் சந்துல இருந்து எப்போ ஜாகைய மாத்தினீங்க? :)
/./

நாங்க ஒருவாட்டி சொன்னா சொன்னதுதான்

துபாய் பஸ் வந்து நிக்குமுல
அங்க இருந்து 120km தள்ளி குறுக்குச் சந்து.....::))))

அப்பாடா கொஞ்சம் அசரமுடியல...

பொற்கொடி said...

நாஸாக்கு ஆப்பு வைக்கலாம்னா பின்னூட்டமே இட முடியலையே..? நான் தான் வழக்கம் போல ஏதும் கிறுக்குத்தனம் பண்றேனா? இல்ல நீங்க ஏதும் விளையாடிட்டீங்களா?

மின்னுது மின்னல் said...

/./
பொற்கொடி said...
நாஸாக்கு ஆப்பு வைக்கலாம்னா பின்னூட்டமே இட முடியலையே..? நான் தான் வழக்கம் போல ஏதும் கிறுக்குத்தனம் பண்றேனா? இல்ல நீங்க ஏதும் விளையாடிட்டீங்களா?
/./


தமிழ்மணத்தில் இணைக்க கூட இல்லை அதுக்குள்ள பின்னுட்டமிட முயற்சி செய்ததற்க்கு நன்றி..!!!!

போட்டோ அப்லோடு செய்ய முடியல அதனால இன்னொரு நாள் அந்த பதிவு போடுகிறேன் வருகைக்கு நன்றி...

Anonymous said...

Minnal,

nijamaagave minnugirirgal.
ungal narpani thodarattum.

vidadhu anbudan.
Mayilu

பொற்கொடி said...

இதுக்கு எதுக்குங்க நன்றி.. எல்லாம் நாம போட்டா நீங்களும் வந்து போட்டு தானே ஆகணும்ங்கற கணக்கு தானே.. :)

Syam said...

மின்னல் என்ன சொல்றது...இந்த பதிவு நெஞ்ச தொட்ருச்சு...ஆண்டவனுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக பிரார்தித்துக்கொள்கிறேன்....

வெற்றி said...

பல ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத விடயத்தை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள். அது போல் பல கருத்துக்களைச் சொல்லும் படம். உண்மைதான் , உயிர்வாழ்வதற்கு எத்தனையோ மக்கள் தமது உயிரையே பணயம் வைத்துப் பிழைக்க வேண்டிய பரிதாபமான நிலமை. எல்லோர் வாழ்விலும் சுபீட்சம் உண்டாக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

செல்வன் said...

செருப்பு தராத கடவுள் மீது கோபம் கொண்டேன்.காலே இல்லாதவனை காணும் வரை.

அதுதான் வாழ்க்கை

பொற்கொடி said...

போனா எல்லாரும் வலைப்பூவ விட்டு போறாங்க.. மாத்தினா எல்லாரும் வார்ப்புருவ மாத்துறாங்க.. :-/

Anonymous said...

Realy very Nice Minnal

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!