ஓரே கும்மி பயம்

|
கும்மி
அடிச்சி
அடிச்சி
இப்படி
ஆயிடுவோனோனு
ஓரே
பயமாயிருக்கு
மக்கா...........


Photo Sharing and Video Hosting at Photobucket


என்ன பண்ணலாம்......????

38 comments:

குட்டிபிசாசு said...

மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!!

கும்முபவன் said...

குட்டிபிசாசு said...
மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...
////

அவன நிறுத்த சொல்லு எங்க மின்னலு நிறுத்தும்


ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:)

delphine said...

என்னங்க ஏதாவது நல்ல விஷயம் இருக்கும் என்று உங்க பக்கம் வந்தா...
அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்...

அய்யனார் said...

உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா

:)))

கப்பி பய said...

//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா

:)))

//

repeatu :)))

அவந்திகா said...

அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு

சிங்கம்லே ACE !! said...

:)))))

குட்டிபிசாசு said...

மின்னல்,

இது நம்ம தொடரோட இறுதி பகுதி

நாமக்கல் சிபி said...

மின்னல்! சூப்பர்!

அருமையா யோசிச்சி இருக்கீங்க!

கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!

உஷார் பண்ணிட்டீங்க! இனிமே பார்த்துக்குறேன்!

நாமக்கல் சிபி said...

//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
//
:)
ஏதாச்சும் சொல்லணும்னு தோணுது! ஆனா சொன்ன ஆளோட பேரைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு!

எனக்கேன் வம்பு!

நோ கமெண்ட்ஸ்!

நாமக்கல் சிபி said...

//அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு //

அடப் பாவமே! மின்னல் ஏன்யா இப்படி பண்ணி சின்னப் புள்ளைகளையெல்லாம் பயமுறுத்துறீங்க?

நாமக்கல் சிபி said...

//அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்...
//

ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!

நாமக்கல் சிபி said...

//நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! //

:))

நாமக்கல் சிபி said...

இன்றைய கும்மியை வெற்றிகரமா ஆரம்பிச்சி வெச்சிட்டீங்க!

விடுமுறை பலத்த ஆரவாரமாக அமைய வாழ்த்துக்கள்!

சொறிபுடிச்சவன் said...

குட்டிபிசாசு said...
மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!!
///

குட்டி பிசாசு
சொறி புடிச்சவன் பிளாக் எழுதுபவனும் கைய வைத்து கொண்டு சும்மா இருக்க முடியாது மின்னல் மட்டும் விதிவிலக்கா என்ன....:)

மின்னுது மின்னல் said...

delphine said...
என்னங்க ஏதாவது நல்ல விஷயம் இருக்கும் என்று உங்க பக்கம் வந்தா...
அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்...
///

சாரி மேடம்
just for fun

இதுவும் கும்மி தான் (விடமுடியல :))

அடுத்த பதிவு ???

கவிதை போடுகிறேன்...:)

மின்னுது மின்னல் said...

///
கும்முபவன் said...
ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:)
///

வாய்யா வா ஒருவழி பண்ணாம உடமாட்டிங்கலே

:)

சுந்தர் / Sundar said...

அஹா ... கிளம்பிட்டாங்கயா !

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா

:)))
///

அய்ஸ் இருக்காதா பின்ன
இலக்கியவாதினா இந்த பதிவ பார்த்ததும் புல்'லரிக்கனும்

அது என்ன சிரிப்பு காமெடி கிமெடி பண்னலையே....:)

மின்னுது மின்னல் said...

சுந்தர் / Sundar said...
அஹா ... கிளம்பிட்டாங்கயா !
///

எங்க எங்க ??

:)

மின்னுது மின்னல் said...

கப்பி பய said...
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா

:)))

//

repeatu :)))

///


கப்பிநிலவா ஒனக்குமா...???

மின்னுது மின்னல் said...

அவந்திகா said...
அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு
////

அபிபாப்பாவ பார்த்து வராதது இத பார்த்ததும் வருதா...:))

மின்னுது மின்னல் said...

சிங்கம்லே ACE !! said...
:)))))
///

நீ ஒரு ஆளுதான் பதிவ சரியா புரிஞ்சி கமாண்டியிருக்க

(உண்மையாவே புரியிதுல..:) )

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
மின்னல்! சூப்பர்!

அருமையா யோசிச்சி இருக்கீங்க!

கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!
///

உண்மையும் கூட
ஆன் லயனில் படிச்சிகிட்டு இருந்தேன்
பிளாக்குல அடிட் ஆயிட்டேன்

கனவுல கும்மி அடிச்சி காலையில் நான் போட்ட பின்னுட்டம் எங்கேனு தேடுவது பொழப்பாயிடுச்சி

:((
:((

தருமி said...

செமையா இருக்கு
:)))))

ayyanar said...

yoov jitalk la irukkamaatiya nee
i invited u

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!
///

ஹி ஹி ஹி

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
மின்னல்,

இது நம்ம தொடரோட இறுதி பகுதி
//

என்னாயிது இறுதி பகுதி..????
கடைசியில் தொடரும் அப்படினு போடுங்க..:))))

யாராவது மாட்டாமலா போயிடுவாங்க..:)

மின்னுது மின்னல் said...

தருமி said...
செமையா இருக்கு
:)))))
///

நன்றி

என்ன பண்ணுவது என் பொழப்பு இப்படி ஆயிடுச்சி...:)

மின்னுது மின்னல் said...

ayyanar said...
yoov jitalk la irukkamaatiya nee
i invited u
////

ஒகே ஜி
இனி
ஜி டாக்குல ஜி
இருக்கேன் ஜி

(ஆமா நீ போலிதானே அதனால் தான் வர்ரேன் உண்மையான அய்ஸ் கானகத்துக்கு போயிருக்கு)

:)

குட்டிபிசாசு said...

hi minnal,

something problem in my blog...my reply and your comments are not visible in internet explorer. do you have any idea!!

plz reply.. arunzen@gmail.com

குட்டிபிசாசு said...

minnal,

comments are visible in firefox! only its not visible in internet explorer!

Anonymous said...

i changed the popup option! but no use! still the problem exists!

arun

இராம் said...

ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-(

மின்னுது மின்னல் said...

இராம் said...
ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-(
///

அதான் எனக்கும் புரியல ராம்
எவ்வளவோ பேரு கும்மியடிக்கிறாங்க எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது

:)

VSK said...

எல்லாருக்கும் ஒரே ரத்தம், எல்லாரும் ஒரே ரத்தம் என்பதை சிம்பாலிக்காப் புரிய வெச்ச உங்களுக்கு ஒரு சிலை எழுப்பணும்!

எடம் சொல்லுங்க சீக்கிரமா!
:))

குட்டிபிசாசு said...

மின்னலு... எங்க ராசா போன!! இருக்கியா?

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!