இதோ எனது பெயிண்ட் புகைப்படம்

|


இது வரைந்தது சுமார் ரெண்டு வருடம் முன்பு இருக்கலாம் இப்போ தேடி தூசி தட்டி ஸ்கேன் பண்ணி உங்கள் பார்வைக்காக...

35 comments:

திகழ்மிளிர் said...

படத்தைப்பார்த்த வெளிநாட்டுக்குப்போகுவதற்காக எடுத்த
கருப்பு வெள்ளைப்படம் மாதிரி தெரிகிறது

மின்னுது மின்னல் said...

திகழ்மிளிர் said...
படத்தைப்பார்த்த வெளிநாட்டுக்குப்போகுவதற்காக எடுத்த
கருப்பு வெள்ளைப்படம் மாதிரி தெரிகிறது
//

இது எனது புகைப்படம் தான் ஒரு ஓவியர் வரைந்த அவுட்லயனை MSபெயிண்டில் கொண்டுவரும் முயற்சி அவ்வளவுதான்

உண்மையில் வரைந்ததுதான் !!!!

லொடுக்கு said...

சூப்பர்!!

குட்டிபிசாசு said...

தொப்பி போட்டா கொடிகாத்த குமரன் மாதிரி இருப்பீங்க!!

கப்பி பய said...

அழகிய தமிழ்மகன் இவன்!!

delphine said...

40/100

Anonymous said...

உண்மைய சொல்லு யாரு வரைஞ்சது

மின்னுது மின்னல் said...

லொடுக்கு said...
சூப்பர்!!
//

உண்மையாவா தல..

CVR said...

அட!!
பெயிண்ட் பிரஷுலையா பண்ணீங்க இத???
உண்மையாவே நல்லா இருக்குது அண்ணாத்த!!
Great effort!! :-)

கோபிநாத் said...

\இது எனது புகைப்படம் தான் ஒரு ஓவியர் வரைந்த அவுட்லயனை MSபெயிண்டில் கொண்டுவரும் முயற்சி அவ்வளவுதான்\\

ம்ம்..நல்ல முயற்சி...
கலக்குங்க தல ;-)

Anonymous said...

படம் சூப்பராத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

ILA(a)இளா said...

Supero Superu!

இராம் said...

மின்னலு,

சூப்பரா இருக்கு மக்கா... :)

நாமக்கல் சிபி said...

சூப்பர் மின்னலு!

நாமக்கல் சிபி said...

//அழகிய தமிழ்மகன் இவன்!! //

கப்பி! சூப்பர் கமெண்ட்!

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
தொப்பி போட்டா கொடிகாத்த குமரன் மாதிரி இருப்பீங்க!!
//

அப்படியும் தெரியிதா..:)

எப்படியோ நானும் தியாகினு ஒத்துகிட்டதுக்கு நன்றி.. :)

மின்னுது மின்னல் said...

கப்பி பய said...
அழகிய தமிழ்மகன் இவன்!!
/கொஞ்சம் அடைமொழியோட சொன்னா பணத்தை அனுப்பிவச்சியிருப்பேன்... :)


(கப்பிநிலவா கோட்டு சூட்டேல்லாம் போட்டு இருக்கேன்.

மின்னுது மின்னல் said...

delphine said...
40/100
//

ஆத்தா நான் பாஸாயிட்டேன்.. :)
ஆத்தா நான் பாஸாயிட்டேன்.. :)


ஆத்தா: ஏன் இப்படி கூவுற எதோ தொலைஞ்சு போனு மார்க் போட்டா இப்படியா குதிக்கிறது....

மின்னுது மின்னல் said...

Anonymous said...
உண்மைய சொல்லு யாரு வரைஞ்சது
//

இப்படி மிரட்டினா உணமையை சொல்லிடுவேன்...:(

அவ்வ்வ்வ்

மின்னுது மின்னல் said...

CVR said...
அட!!
பெயிண்ட் பிரஷுலையா பண்ணீங்க இத???
உண்மையாவே நல்லா இருக்குது அண்ணாத்த!!
Great effort!! :-)
///

நீங்க இப்படிதான் புகைப்பட போட்டிக்கும் சொன்னிங்க பரிசு குடுக்கல...:)

மின்னுது மின்னல் said...

ம்ம்..நல்ல முயற்சி...
கலக்குங்க தல ;-)
//

போட்டினு வந்துட்டா சிங்கமுல நாங்க..:ஆனா பதிவுனா மட்டும் ஹி ஹி

மின்னுது மின்னல் said...

Chinna Ammini said...
படம் சூப்பராத்தான் இருக்கு.
//

அது என்னா சூப்பராத்தான் இருக்குனு பெரிய வார்த்தை சொல்லிகிட்டு

சூப்பர் அப்படினு சின்னதா சொல்லியிருக்காலாம். :)/
வெற்றி பெற வாழ்த்துக்கள்
/
நன்றி

வெற்றியா முக்கியம்...வருகைதான் முக்கியம்..:)

மின்னுது மின்னல் said...

ILA(a)இளா said...
Supero Superu!
//

அக்கொண்ட்டை செக் பண்ணவும்..:)

மின்னுது மின்னல் said...

இராம் said...
மின்னலு,

சூப்பரா இருக்கு மக்கா... :)
//

இந்த சிரிப்பு எனக்கு டவுட்டாவே இருக்கு தல..:)

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
சூப்பர் மின்னலு!
//

இங்கையும் வந்து என்னை கலாய்க்கனுமா தள..:)

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
சூப்பர் மின்னலு!
//

இங்கையும் வந்து என்னை கலாய்க்கனுமா தள..:)

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
//அழகிய தமிழ்மகன் இவன்!! //

கப்பி! சூப்பர் கமெண்ட்!
//

ரிப்பீட்டேய்ய்ய்

:)

சதங்கா (Sathanga) said...

சூப்பர். காதல் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க !

மின்னுது மின்னல் said...

சதங்கா (Sathanga) said...
சூப்பர். காதல் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க !
///

அவ்வளவு கொடுமையாவா இருக்கு..:

:)

Anonymous said...

padam pottu pottai thelithathai pol - athilae unkal mugama good

unkalai parthathu kidaiyathu so, oviyatthai paraatalai

pakathil yaar painting - enna karppanai - malai - mugadil oru pen aanval pin puram sainthu - aval koonthal aruviyai - nalla karpanai, athai pathitha unkalukku paaraatu - enakku pidithirunthathu ppa - vtr

மின்னுது மின்னல் said...

pakathil yaar painting - enna karppanai - malai - mugadil oru pen aanval pin puram sainthu - aval koonthal aruviyai - nalla karpanai, athai pathitha unkalukku paaraatu - enakku pidithirunthathu ppa - vtr
//

நன்றிய்யா வருகைக்கும் கருத்துகளுக்கும்

லொடுக்கு said...

புது டெம்ப்ளேட்டுல வாசிக்கவே முடியல. கொஞ்சம் பாருங்க. எழுத்து நிறமும் பின்னனி நிறமும் இடிக்குது.

சும்மா அதிருதுல said...

ஆபிஸுல வேலையில்லையா உனக்கு

தாவு தீருது டவுசர் கிழியிது

மாத்துயா பிளேட்டை டெம் பிளேட்டை

மின்னுது மின்னல் said...

லொடுக்கு said...
புது டெம்ப்ளேட்டுல வாசிக்கவே முடியல. கொஞ்சம் பாருங்க. எழுத்து நிறமும் பின்னனி நிறமும் இடிக்குது.
///


இப்ப ஓக்கேவா தல !!!

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!