பனி சறுக்கிய வீடியோ..

|
பனி சறுக்கிய சிங்கங்கள் வீடியோ.. :)


யூ டியூப் வீடியோ 1


யூ டியூப் வீடியோ 2கூகுள் வீடியோ 1


கூகுள் வீடியோ 2


யப்பா யாரவது எனக்கு ஜெலிஸெல் குடுங்கப்பா....:)


(வந்தவங்க யாரும் தப்பா எடுத்துகாதீங்க பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதான்)

34 comments:

அய்யனார் said...

யப்பா சிரிப்ப அடக்க முடியலியா..:)))

ஏ மின்னலு இன்னும் எத்தன வீடியோ வச்சிருக்க ..அடப்பாவிகளா திட்டம் போட்டு பண்ணியிருக்கிகளே

Anonymous said...

ஏ மின்னலு இன்னும் எத்தன வீடியோ வச்சிருக்க ..அடப்பாவிகளா திட்டம் போட்டு பண்ணியிருக்கிகளே
//

அய்யனார் விழுந்த காட்சி எங்க மின்னல்..?

மின்னுது மின்னல் said...

அய்யனார் விழுந்த காட்சி எங்க மின்னல்..?
//


நல்லா பாருய்யா விழுந்ததே அய்ஸ் தான்.. :)

குசும்பன் said...

மின்னல் அது யாரு நீல கலர் ஜீன்ஸ் போட்டு ஒரு ஜிப்பா போட்டு விழுறானே அவன் யாரு????அவன் நம்ம ஆள் மாதிரி தெரியலையே!!!

மின்னுது மின்னல் said...

குசும்பன் said...

மின்னல் அது யாரு நீல கலர் ஜீன்ஸ் போட்டு ஒரு ஜிப்பா போட்டு விழுறானே அவன் யாரு????அவன் நம்ம ஆள் மாதிரி தெரியலையே!!!
//

எப்படி இப்படியெல்லாம் வலிக்காத மாதிரி நடிக்கிரீங்க தல.. :)

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
"நல்லா பாருய்யா விழுந்ததே அய்ஸ் தான்.. :) "


இதயே மெயின்டன் செய்யனும் வேற எதயும் சொல்லபிடாது சரியா

குசும்பன் said...

நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓக்கே...

நாமக்கல் சிபி said...

அட அட அட! எவ்ளோ அழகா பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடி இருக்கீங்க!

நாமக்கல் சிபி said...

//எப்படி இப்படியெல்லாம் வலிக்காத மாதிரி நடிக்கிரீங்க //

அனானி said...

உன் அனானி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் அனானியானேன்!

மின்னுது மின்னல் said...

விழுந்தது கிடப்பது யாருயாருன்னு சொல்லி நமக்கு நாமே ஆப்பு வைக்க வேண்டாம் பாக்குறவங்க சிரிச்சிட்டு போகட்டும் அவ்வளவுதான் :)

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
விழுந்தது கிடப்பது யாருயாருன்னு சொல்லி நமக்கு நாமே ஆப்பு வைக்க வேண்டாம் பாக்குறவங்க சிரிச்சிட்டு போகட்டும் அவ்வளவுதான் :)

டீல் இது அழகு.

குசும்பன் said...

நாமக்கல் சிபி said...
//எப்படி இப்படியெல்லாம் வலிக்காத மாதிரி நடிக்கிரீங்க //

நாங்க எல்லாம் நம்ம தலைவர் கூட டேக்ரான் மேக்ரான் கம்பெணியில் கூட வேலை பார்த்தவனுங்க....அவர் கொடுத்த டிரைனிங்தான்.

மின்னுது மின்னல் said...

குசும்பன் said...

நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓக்கே...
//

ஓகே தான் ஒளிவு மறைவு இருக்க கூடாது

அதனால எல்லாத்தையும் போட்டு விடவா பிரண்ட்ஸ்... :)

நாமக்கல் சிபி said...

//விழுந்தது கிடப்பது யாருயாருன்னு சொல்லி நமக்கு நாமே ஆப்பு வைக்க வேண்டாம் பாக்குறவங்க சிரிச்சிட்டு போகட்டும் அவ்வளவுதான் :) //

இப்ப புரிஞ்சிது யாருன்னு!

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...

அட அட அட! எவ்ளோ அழகா பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடி இருக்கீங்க!
//

நாங்க நல்லாதான் விளையாடினோம் இந்த ஷு தான் சரியில்லை

குசும்பன் said...

அனானி said...
உன் அனானி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் அனானியானேன்!

நாங்க எல்லாம் அவர் காட்டிய அன்பில் விறைச்சு போய்ட்டோம்யா, விறைச்சு போய்ட்டோம்யா.

நாமக்கல் சிபி said...

//நாங்க எல்லாம் நம்ம தலைவர் கூட டேக்ரான் மேக்ரான் கம்பெணியில் கூட வேலை பார்த்தவனுங்க....அவர் கொடுத்த டிரைனிங்தான். //

அவரு அப்ரண்டிசுகளா நீங்களெல்லாம்!

அப்ப நல்லாவே நடிப்பீங்கதான்!

:)

மின்னுது மின்னல் said...

நாங்க எல்லாம் அவர் காட்டிய அன்பில் விறைச்சு போய்ட்டோம்யா, விறைச்சு போய்ட்டோம்யா.
//

என்னதான் இருந்தாலும் வெறும் ஷு போட்டுகிட்டு சேச்சி காலுல விழுந்தான் பாருய்யா ஒருத்தன் மறக்க முடியுமா அதை..?

குசும்பன் said...

நாமக்கல் சிபி said...
//விழுந்தது கிடப்பது யாருயாருன்னு சொல்லி நமக்கு நாமே ஆப்பு வைக்க வேண்டாம் பாக்குறவங்க சிரிச்சிட்டு போகட்டும் அவ்வளவுதான் :) //

இப்ப புரிஞ்சிது யாருன்னு!"


எனக்கும் புரிஞ்சிடுச்சு :)))

மின்னுது மின்னல் said...

அனானி said...

உன் அனானி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் அனானியானேன்!
//

அனானியா என்ன வவ்வால் மாதிரி எல்லாம் ஆகலாம் வாங்க வாங்க.. :)

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
"என்னதான் இருந்தாலும் வெறும் ஷு போட்டுகிட்டு சேச்சி காலுல விழுந்தான் பாருய்யா ஒருத்தன் மறக்க முடியுமா அதை..? "

ஆஹா கேட்கவே சூப்பர் காமெடியா இருக்கே! பார்க்க எப்படி இருந்திருக்கும்.
யாருய்யா அது காதோட சொல்லு...மேல டச் பண்ணாம சொல்லு... என்ன சரியா!

நாமக்கல் சிபி said...

//என்னதான் இருந்தாலும் வெறும் ஷு போட்டுகிட்டு சேச்சி காலுல விழுந்தான் பாருய்யா ஒருத்தன் மறக்க முடியுமா அதை..? //

அந்த ஒருத்தன் யாருன்னும் எனக்கு புரிஞ்சிடுச்சு!

:)

அபி அப்பா said...

யய்யா மின்னல்! இதில சிகப்பு சட்டை தான் தம்பின்னு சொல்லாம இருந்தியே அது வரை சரிய்யா! சொல்லியிருந்தா தம்பிக்கு அசிங்கமா போயிருக்கும்!

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...

யய்யா மின்னல்! இதில சிகப்பு சட்டை தான் தம்பின்னு சொல்லாம இருந்தியே அது வரை சரிய்யா! சொல்லியிருந்தா தம்பிக்கு அசிங்கமா போயிருக்கும்!
//

எப்படி இப்படியெல்லாம்

அவ்வ்வ்வ்

நாமக்கல் சிபி said...

//யய்யா மின்னல்! இதில சிகப்பு சட்டை தான் தம்பின்னு சொல்லாம இருந்தியே அது வரை சரிய்யா! சொல்லியிருந்தா தம்பிக்கு அசிங்கமா போயிருக்கும்! //

அபி அப்பா தன் (சிண்டு முடியும்) வேலையைத் தொடங்கினார்!

அதுல அபி அப்பா யாருன்னு சொல்லவே இல்லையே?

குசும்பன் said...

அந்த வெறும் ஷூ போட்டு சேச்சி காலில் விழுந்தது யார் என்று எனக்கு தெரியும் ஒரு கூளு தரவா?
இல்லை தனி மடல் அனுப்பவும்

குசும்பன் said...

மீசையை இல்லாமல் பாட்சை சைஸ்க்கு இருப்பது அபி அப்பா என்று நான் எப்படி சொல்ல முடியும்.

அபி அப்பா said...

// குசும்பன் said...
மீசையை இல்லாமல் பாட்சை சைஸ்க்கு இருப்பது அபி அப்பா என்று நான் எப்படி சொல்ல முடியும். //

யோவ் குசும்பா! நீர் என்ன என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ கவலை இல்லை, அதுக்காக சேச்சி கால்ல நீர் வுழுந்ததை நான் சொல்வேன்னு அப்போ நீ என்னய பார்த்து"ஓட்டை வாய் முதலி"ன்னு சொல்லலாம்ன்னு கனவு காண வேண்டாம்!

நாமக்கல் சிபி said...

//மீசையை இல்லாமல் பாட்சை சைஸ்க்கு இருப்பது அபி அப்பா என்று நான் எப்படி சொல்ல முடியும். //

//அதுக்காக சேச்சி கால்ல நீர் வுழுந்ததை நான் சொல்வேன்னு அப்போ நீ என்னய பார்த்து"ஓட்டை வாய் முதலி"ன்னு சொல்லலாம்ன்னு கனவு காண வேண்டாம்!
//

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

இப்படி யாருமே சொல்லலைன்னா நாங்க எப்படித்தான் தெரிஞ்சிக்குறதாம்?

கோபிநாத் said...

\\"பனி சறுக்கிய வீடியோ.."\\

இந்த வாரம் நாமதான் காமெடியா?......மின்னலு நீ ரொம்ப நல்லவன்ய்யா ;))))))

சந்தோஷ் said...

ஆகா புள்ளைங்க எம்முட்டு அழகா விளையாடி இருக்காங்க.
//மின்னல் அது யாரு நீல கலர் ஜீன்ஸ் போட்டு ஒரு ஜிப்பா போட்டு விழுறானே//
குசும்பனுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு கீழ ஒக்கார முடியாத அளவுக்கு இந்நேரம் ஆகி இருக்கும்(எல்லாம் சே பிளட் குசும்பா என்ன உன் கூட இருந்த நல்லவங்க இதை வீடியோ புடிச்சி போட்டாங்க நம்ம கூட அந்த நேரம் நல்லவங்க யாரும் இல்ல்ல...).

Anonymous said...

Thambi usaar party thaan - pidithukondu, vilamal thannai paarthukondu - ithuthan thambi

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!