பின்நவினத்துவமும் சில புரிதல்களும்..!!

|
இதுதான் என் புரிதல்கள்...முடியல.. :)

டோண்டு ராகவன் சாருக்கு ரெண்டு கேள்விகள்..!!

|

1.மேலே உள்ள புகைப்படம் உண்மையா..?

2.சொந்த நாட்டை விட்டு எங்க செல்வார்கள்?
யூதர்களுக்கு இஸ்ரேல் அமைத்து கொடுத்தது மாதிரி இவர்களுக்கு யார் அமைத்து கொடுப்பது தனி நாடு?

ஊமை உலகம்...??

|


இன்னும் கொஞ்சம் உயிர்கள் தான் பாக்கி..!! எல்லாம் முடிந்தபிறகாவது சொல்லுங்க

STOP THE WAR!!!