இது உண்மையா??

|
தலை கூட்டங்களுக்கு இடையில் நம்ம தல....


சங்க கூட்டத்துக்கு வரும் வழியில் சங்க தலைவி.....

தலயை பாடாபடுத்திய எலி (படம் பெயர் என்னங்க?)

தல மொதமொதலா சைக்கிள் உட ஆசை பட்டபோது தளபதி நாகை சிவாவிடம் சொல்லி சூடானிலிருந்து ஸ்பெசலாக ஆடர் செய்தது.


தேவுக்கு கழுதைபுலி கடிச்சதை கொன்டாட கத்தாரிலிருந்து விவசாயி கொண்டு வந்த சேவல் கிடா....கொண்டாத்தில் ஒரு பெக் மட்டுமே அடிப்பேன் என்று தல தலையில் அடித்து சத்தியம் செய்ததை காப்பாற்றும் பாண்டி..இதில் வரும் அனைத்து சம்பவங்களும் படங்களும் கற்பனையே (அப்பாடா பொன்ஸ் வக்கில் நோட்டிஸு விடமுடியாது)

முக்கிய அறிக்கை 3

|
நாபாட்டுக்கு வலையை மேய்சிக்கிட்டு பின்னுட்டம் மட்டும் இட்டுகிட்டு இருந்தேன் தீடீருன்னு பாத்தால் பிளாக் இருந்தால் இங்க வா இல்லனா நோ அப்படினா எப்படி? சரி அவுங்க பிளாக்கு அவுங்க நோ சொல்லுவாங்க நாமளும் ஒரு பிளாக்கோ ஒய்ட்டோ தொறப்போமேனு தொறந்து அனானி அப்டி பெயர் வச்சி பின்னுட்டம் இட்டால் வ வா சங்கத்தில் நோ சொல்லிடாங்க அப்புறம் தல, பிகிலு, தளபதி, இளா, ஜொள்ளு, எல்லார்கிட்டையும் கம்ளைன்ட் பன்ன.... பொன்ஸ் சொல்லுறாங்க பேர மாத்துனு சரி நம்மனால யாருக்கும் க்ஷ்டம் வேண்டாமுனு தல டயலாகா "வாமா மின்னலு" மாதிரி "மின்னுது மின்னல் " அப்படினு பெயர் வச்சாசி

(அனானி என்பது உள்குத்தாக இருந்தால் மன்னிக்கவும்)

முக்கிய அறிக்கை 2

|
வ வா சங்கதிற்க்கு அனானி எழுதுவது என்னுடைய இரன்டு பின்னுட்டம் நிரா கரிக்க பட்டது எதனால் "டோன்டு" "முகமூடி" "ராபின் கூட்" "பெயரிலி" போன்று அதுவும் ஒரு பெயர் .

குறிப்பு: 1
வருத்தபடாத சங்கம் என்று பெயர் வைத்து கொன்டு வருத்தபடலமா?

குறிப்பு: 2
எனது பெயரை வழிப்போக்கன் என்று மாற்றிவிட்டென்

குறிப்பு 3
நகல் : பிகிலு பொன்ஸ் ,இளா , தல , தளபதி ,ஜொள்ளூ பான்டி

பிகிலு பொன்ஸ் பதில் :
//அனானி, சங்கம்னு இருந்தா ஒரு கொள்கை கூட இல்லைன்னா எப்படி? இதுக்கெல்லாம் போய் வருத்தப் படலாமா? ஆமாம், உங்க பேரை எப்படிக் கூப்பிட? இப்போ நாளைக்கே வேற ஒரு நிஜ அனானி வந்து பின்னூட்டினா. அப்போ என்ன, ப்ளாக்கர் அக்கவுன்ட் அனானி, அக்கவுன்ட்லெஸ் அனானின்னா கூப்பிட முடியும்? வழிப்போக்கன்னு ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு.. குலுக்கிப் போட்டு வேற பேரு எடுங்க//

இப்போ "மின்னுது மின்னல்" இது நம்ம பேரு

முக்கிய அறிக்கை

|