கொடிய ஆலங்கட்டி மழையும் அல் அய்ன் புகைப்படமும்

|


சுமார் 40 - 45 நிமிடம் நீடித்த ஆலங்கட்டி புயலில் (?) எங்க கம்பெனி :(

12 comments:

மின்னுது மின்னல் said...

"பிக்அப்" நிக்கிற போட்டோவில் தெரிவது தான் எங்க ஆபிஸூ :)


ஜஸ்ட் மிஸு :)

அபி அப்பா said...

அட அட மின்னலு! நான் ஆசைப்பட்டு ஓடி போய் நின்னு தலையிலே நொட்டு நொட்ட்டுன்னு பனிகட்டி விழுந்து மூளை கலங்கி கவுஜய்யே போட்டுட்டேன்னா பார்த்துக்கயேன்!

மின்னுது மின்னல் said...

இது தெரியாம போச்சே நீங்க இங்க வந்து தலையை காட்டியிருக்கலாம்

ஒன்னு ஒன்னும் பெரிய ஜல்லி சைஸ்ஸு

:)

தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்..மரங்களெல்லாம் சரிஞ்சு போய் கிடக்கே...பன் சிட்டிக்கு பெரிய இழப்பு தான்,.

குசும்பன் said...

செம காட்டு காட்டி இருக்கு போல! இங்கே அந்த அளவுக்கு இல்லை!

வடுவூர் குமார் said...

குசும்பன் வெளியில் வரலை போல் இருக்கு- நேற்று இரவு Hor Al Anz யில் இருக்கும் ஆனந்த பவனில் இரவு சாப்பாடு முடித்து வெளியில் வர நினைக்கும் போது ஆரம்பித்து ஒரு அடி அடித்து ஓய்துவிட்டது.பக்கத்தில் உள்ள லுலு சென்டரில் ஒரு பகுதியில் மழை தண்ணீர் கூரையில் இருந்து வந்து ஆட்கள் எல்லாம் படு பிசி அங்கு.
ஆனந்த பவனின் கூரையில் இருந்தும் தண்ணீர்(மின்சார கேபிள் பைப் மூலம் வந்தது).
Al Ain யில் தான் வேலையா? தெரியாமல் போய்விட்டதே அங்கு வந்திருக்கும் போது பார்த்திருக்கலாம்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல வேளை நீங்க தலைகாட்டலை இல்ல . மின்னல் மாதிரி படமெடுத்துட்டு உள்ள ஓடிட்டீங்களோ.. :)

@ அபி அப்பா.. ஓ மூளைகலங்கியதால்தானா அது.. :)

மின்னுது மின்னல் said...

தமிழ் பிரியன் said...

அவ்வ்வ்வ்வ்..மரங்களெல்லாம் சரிஞ்சு போய் கிடக்கே...பன் சிட்டிக்கு பெரிய இழப்பு தான்,.
//


ஆமாம் பாஸு லீவு விட்டுடாங்க எல்லாருக்கும் ஆனா எனக்கு மட்டும் இல்லை :(

வர்ர போன் காலுக்கு லீவுனு சொல்லிட்டு இருக்கேன் ::(

மின்னுது மின்னல் said...

குசும்பன் said...

செம காட்டு காட்டி இருக்கு போல! இங்கே அந்த அளவுக்கு இல்லை!
//


நல்லாவே காட்டிடுச்சி
எனக்கே அங்க அங்க வீக்கமா இருக்கு

:(

மின்னுது மின்னல் said...

Al Ain யில் தான் வேலையா? தெரியாமல் போய்விட்டதே அங்கு வந்திருக்கும் போது பார்த்திருக்கலாம்.
//

ஆஹா..

இப்ப வேணாம் ஒரு பத்து நாள் கழிச்சி வாங்க பாஸு :)

மின்னுது மின்னல் said...

நல்ல வேளை நீங்க தலைகாட்டலை இல்ல . மின்னல் மாதிரி படமெடுத்துட்டு உள்ள ஓடிட்டீங்களோ.. :)
//

சேதாரம் ஆனது இரவு 10 மணிக்கு !!

இது காலையில் எடுத்தது..!!
சேதாரத்தை மதிப்பிட சென்ற போது :)

சுல்தான் said...

//"பிக்அப்" நிக்கிற போட்டோவில் தெரிவது தான் எங்க ஆபிஸூ :)
ஜஸ்ட் மிஸு :)//
விதி வலியது...:))
:(

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!