ரித்திஷ் கொல வெறி ரசிக கண்மனிகளுக்கு

|
தற்போது தலைவர் சென்னை அணிக்காக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார் அனைவரும் தவறாமல் கண்டு களிக்க வேண்டுகிறோம்

இப்படிக்கு
தலைவி
ராப்

ஆட்ட நிலவரம்
சென்னை
26 ஒவருக்கு 234

ஆந்திரா 12 ஒவருக்கு 108/1

மேலும் லிவ் டெலிக்காஸ்ட் கலைஞர் டீவியில் காண்க :)


இந்த செய்தி எனக்கு தாமதமாக தான் தெரிய வந்தது அதனால் என்மீது யாரும் காண்டாக வேண்டாம்


இந்த செய்தி தெரிந்தும் வலையுலைகை காப்பாற்று முயற்சியாக வேண்டும் என்றே மறைத்த அப்துல்லாவை வன்மையாக கண்டிக்கிறோம்

அவர் மீது பொதுகுழு கூடி முடிவெடுக்கும்.

1 comments:

கார்க்கி said...

தலைவர் ஆட்டத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே
:(

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!