just fun...:)
Search:
மின்னல்,நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!!
குட்டிபிசாசு said... மின்னல்,நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...////அவன நிறுத்த சொல்லு எங்க மின்னலு நிறுத்தும்ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:)
உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா:)))
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா:))) //repeatu :)))
அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு
:)))))
மின்னல்,இது நம்ம தொடரோட இறுதி பகுதி
மின்னல்! சூப்பர்!அருமையா யோசிச்சி இருக்கீங்க!கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!உஷார் பண்ணிட்டீங்க! இனிமே பார்த்துக்குறேன்!
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா//:)ஏதாச்சும் சொல்லணும்னு தோணுது! ஆனா சொன்ன ஆளோட பேரைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு!எனக்கேன் வம்பு!நோ கமெண்ட்ஸ்!
//அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு //அடப் பாவமே! மின்னல் ஏன்யா இப்படி பண்ணி சின்னப் புள்ளைகளையெல்லாம் பயமுறுத்துறீங்க?
//அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்... //ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!
//நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! //:))
இன்றைய கும்மியை வெற்றிகரமா ஆரம்பிச்சி வெச்சிட்டீங்க!விடுமுறை பலத்த ஆரவாரமாக அமைய வாழ்த்துக்கள்!
குட்டிபிசாசு said... மின்னல்,நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!! ///குட்டி பிசாசுசொறி புடிச்சவன் பிளாக் எழுதுபவனும் கைய வைத்து கொண்டு சும்மா இருக்க முடியாது மின்னல் மட்டும் விதிவிலக்கா என்ன....:)
delphine said... என்னங்க ஏதாவது நல்ல விஷயம் இருக்கும் என்று உங்க பக்கம் வந்தா...அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்... ///சாரி மேடம் just for funஇதுவும் கும்மி தான் (விடமுடியல :))அடுத்த பதிவு ???கவிதை போடுகிறேன்...:)
///கும்முபவன் said... ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:) ///வாய்யா வா ஒருவழி பண்ணாம உடமாட்டிங்கலே:)
அஹா ... கிளம்பிட்டாங்கயா !
அய்யனார் said... உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா:))) ///அய்ஸ் இருக்காதா பின்னஇலக்கியவாதினா இந்த பதிவ பார்த்ததும் புல்'லரிக்கனும்அது என்ன சிரிப்பு காமெடி கிமெடி பண்னலையே....:)
சுந்தர் / Sundar said... அஹா ... கிளம்பிட்டாங்கயா ! ///எங்க எங்க ??:)
கப்பி பய said... //உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா:))) //repeatu :)))///கப்பிநிலவா ஒனக்குமா...???
அவந்திகா said... அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு ////அபிபாப்பாவ பார்த்து வராதது இத பார்த்ததும் வருதா...:))
சிங்கம்லே ACE !! said... :)))))///நீ ஒரு ஆளுதான் பதிவ சரியா புரிஞ்சி கமாண்டியிருக்க(உண்மையாவே புரியிதுல..:) )
நாமக்கல் சிபி said... மின்னல்! சூப்பர்!அருமையா யோசிச்சி இருக்கீங்க!கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!///உண்மையும் கூட ஆன் லயனில் படிச்சிகிட்டு இருந்தேன்பிளாக்குல அடிட் ஆயிட்டேன் கனவுல கும்மி அடிச்சி காலையில் நான் போட்ட பின்னுட்டம் எங்கேனு தேடுவது பொழப்பாயிடுச்சி:((:((
செமையா இருக்கு:)))))
yoov jitalk la irukkamaatiya neei invited u
நாமக்கல் சிபி said... ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!///ஹி ஹி ஹி
குட்டிபிசாசு said... மின்னல்,இது நம்ம தொடரோட இறுதி பகுதி //என்னாயிது இறுதி பகுதி..????கடைசியில் தொடரும் அப்படினு போடுங்க..:))))யாராவது மாட்டாமலா போயிடுவாங்க..:)
தருமி said... செமையா இருக்கு:))))) ///நன்றிஎன்ன பண்ணுவது என் பொழப்பு இப்படி ஆயிடுச்சி...:)
ayyanar said... yoov jitalk la irukkamaatiya neei invited u ////ஒகே ஜி இனி ஜி டாக்குல ஜி இருக்கேன் ஜி(ஆமா நீ போலிதானே அதனால் தான் வர்ரேன் உண்மையான அய்ஸ் கானகத்துக்கு போயிருக்கு):)
hi minnal,something problem in my blog...my reply and your comments are not visible in internet explorer. do you have any idea!!plz reply.. arunzen@gmail.com
minnal,comments are visible in firefox! only its not visible in internet explorer!
i changed the popup option! but no use! still the problem exists!arun
ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-(
இராம் said... ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-( /// அதான் எனக்கும் புரியல ராம்எவ்வளவோ பேரு கும்மியடிக்கிறாங்க எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது:)
எல்லாருக்கும் ஒரே ரத்தம், எல்லாரும் ஒரே ரத்தம் என்பதை சிம்பாலிக்காப் புரிய வெச்ச உங்களுக்கு ஒரு சிலை எழுப்பணும்!எடம் சொல்லுங்க சீக்கிரமா!:))
மின்னலு... எங்க ராசா போன!! இருக்கியா?
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!
36 comments:
மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!!
குட்டிபிசாசு said...
மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...
////
அவன நிறுத்த சொல்லு எங்க மின்னலு நிறுத்தும்
ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:)
உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
:)))
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
:)))
//
repeatu :)))
அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு
:)))))
மின்னல்,
இது நம்ம தொடரோட இறுதி பகுதி
மின்னல்! சூப்பர்!
அருமையா யோசிச்சி இருக்கீங்க!
கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!
உஷார் பண்ணிட்டீங்க! இனிமே பார்த்துக்குறேன்!
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
//
:)
ஏதாச்சும் சொல்லணும்னு தோணுது! ஆனா சொன்ன ஆளோட பேரைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு!
எனக்கேன் வம்பு!
நோ கமெண்ட்ஸ்!
//அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு //
அடப் பாவமே! மின்னல் ஏன்யா இப்படி பண்ணி சின்னப் புள்ளைகளையெல்லாம் பயமுறுத்துறீங்க?
//அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்...
//
ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!
//நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! //
:))
இன்றைய கும்மியை வெற்றிகரமா ஆரம்பிச்சி வெச்சிட்டீங்க!
விடுமுறை பலத்த ஆரவாரமாக அமைய வாழ்த்துக்கள்!
குட்டிபிசாசு said...
மின்னல்,
நிறுத்திடுங்க! எல்லாத்தையும் நிறுத்திடுங்க!...போதும்!! நீங்க கஷ்டப்பட்டது போதும்!!
///
குட்டி பிசாசு
சொறி புடிச்சவன் பிளாக் எழுதுபவனும் கைய வைத்து கொண்டு சும்மா இருக்க முடியாது மின்னல் மட்டும் விதிவிலக்கா என்ன....:)
delphine said...
என்னங்க ஏதாவது நல்ல விஷயம் இருக்கும் என்று உங்க பக்கம் வந்தா...
அய்யோ! பயமாயிருக்குங்க... வேண்டாம்...
///
சாரி மேடம்
just for fun
இதுவும் கும்மி தான் (விடமுடியல :))
அடுத்த பதிவு ???
கவிதை போடுகிறேன்...:)
///
கும்முபவன் said...
ரெத்தம் வந்தாலும் திரும்ப வருதுல மின்னல்...:)
///
வாய்யா வா ஒருவழி பண்ணாம உடமாட்டிங்கலே
:)
அஹா ... கிளம்பிட்டாங்கயா !
அய்யனார் said...
உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
:)))
///
அய்ஸ் இருக்காதா பின்ன
இலக்கியவாதினா இந்த பதிவ பார்த்ததும் புல்'லரிக்கனும்
அது என்ன சிரிப்பு காமெடி கிமெடி பண்னலையே....:)
சுந்தர் / Sundar said...
அஹா ... கிளம்பிட்டாங்கயா !
///
எங்க எங்க ??
:)
கப்பி பய said...
//உன் சிந்தனய நெனச்சா புல்லரிக்குது ராசா
:)))
//
repeatu :)))
///
கப்பிநிலவா ஒனக்குமா...???
அவந்திகா said...
அய்யோ அண்ணா எனக்கு காய்ச்சல் வந்துறுச்சு
////
அபிபாப்பாவ பார்த்து வராதது இத பார்த்ததும் வருதா...:))
சிங்கம்லே ACE !! said...
:)))))
///
நீ ஒரு ஆளுதான் பதிவ சரியா புரிஞ்சி கமாண்டியிருக்க
(உண்மையாவே புரியிதுல..:) )
நாமக்கல் சிபி said...
மின்னல்! சூப்பர்!
அருமையா யோசிச்சி இருக்கீங்க!
கிட்டத்தட்ட என் நிலைமை இப்ப இப்படித்தான் ஆயிட்டிருக்கு!
///
உண்மையும் கூட
ஆன் லயனில் படிச்சிகிட்டு இருந்தேன்
பிளாக்குல அடிட் ஆயிட்டேன்
கனவுல கும்மி அடிச்சி காலையில் நான் போட்ட பின்னுட்டம் எங்கேனு தேடுவது பொழப்பாயிடுச்சி
:((
:((
செமையா இருக்கு
:)))))
yoov jitalk la irukkamaatiya nee
i invited u
நாமக்கல் சிபி said...
ஆஹா! டெல்பின் மேடமே பயந்திருக்காங்கன்னா நீங்க எந்த அளவு இத்தினி நாளா கும்மி அடிச்சிருக்கீங்கன்னு தெரியுது!
///
ஹி ஹி ஹி
குட்டிபிசாசு said...
மின்னல்,
இது நம்ம தொடரோட இறுதி பகுதி
//
என்னாயிது இறுதி பகுதி..????
கடைசியில் தொடரும் அப்படினு போடுங்க..:))))
யாராவது மாட்டாமலா போயிடுவாங்க..:)
தருமி said...
செமையா இருக்கு
:)))))
///
நன்றி
என்ன பண்ணுவது என் பொழப்பு இப்படி ஆயிடுச்சி...:)
ayyanar said...
yoov jitalk la irukkamaatiya nee
i invited u
////
ஒகே ஜி
இனி
ஜி டாக்குல ஜி
இருக்கேன் ஜி
(ஆமா நீ போலிதானே அதனால் தான் வர்ரேன் உண்மையான அய்ஸ் கானகத்துக்கு போயிருக்கு)
:)
hi minnal,
something problem in my blog...my reply and your comments are not visible in internet explorer. do you have any idea!!
plz reply.. arunzen@gmail.com
minnal,
comments are visible in firefox! only its not visible in internet explorer!
i changed the popup option! but no use! still the problem exists!
arun
ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-(
இராம் said...
ஏன் மக்கா இப்பிடியெல்லாம் பயமுறுத்துறே???? :-(
///
அதான் எனக்கும் புரியல ராம்
எவ்வளவோ பேரு கும்மியடிக்கிறாங்க எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது
:)
எல்லாருக்கும் ஒரே ரத்தம், எல்லாரும் ஒரே ரத்தம் என்பதை சிம்பாலிக்காப் புரிய வெச்ச உங்களுக்கு ஒரு சிலை எழுப்பணும்!
எடம் சொல்லுங்க சீக்கிரமா!
:))
மின்னலு... எங்க ராசா போன!! இருக்கியா?
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!