நம்பர் ஒன்பது மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு நீங்களே பாருங்க
9x5=45 சரியா இந்த 45 இப்படி 4+5 = 9
திரும்பவும் 9 வந்து நிக்குது
இது மாதிரி
9x115=1035 இதயும் பாருங்க 1+0+3+5 = 9 !!!!!
9x423 =3807 இதுவும் 3+8+0+7=18, 1+8=9 !!!!!!!
எந்த ஒரு நம்பரையும் 9 ஆல் பெருக்க வரும் விடை மேலே உள்ளது போல் கூட்ட 9 வருதே ஏன்...????
யாராவது சொல்லுங்க மக்கா...?
(UPDATED)
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
குந்திகினு யோசிப்பியா நீ
இல்லபா குட்சிகினு ரோசிச்சிருக்காருபா
//
கணக்கு வாத்தியார் said...
குந்திகினு யோசிப்பியா நீ
//
சார் நீங்களே இப்டி சொன்னா எப்படி சார்
//"இந்த ஒன்பது மட்டும் ஏன் இப்படி இருக்கு...." //
இதுல உள்குத்து எதுவும் இருக்கா
///
Anonymous said...
//"இந்த ஒன்பது மட்டும் ஏன் இப்படி இருக்கு...." //
இதுல உள்குத்து எதுவும் இருக்கா
////
ஆஹா எப்பு நீங்க எதும் கிளப்பி வுட்டுடாதிங்கப்பு
நானே வருசத்திற்க்கு ஒரு பதிவு போடுறேன்..:(
//
Anonymous said...
இல்லபா குட்சிகினு ரோசிச்சிருக்காருபா
///
அப்ப தான் இந்த தத்துவம் கவித இது மாதிரி எல்லாம் வருது...:)
ஒன்னோட எத பொருக்கனாலும் அதே வருதே அத பத்தி ஏன் யோசிக்க்கூடாது
//
அய்டியா மணி said...
ஒன்னோட எத பொருக்கனாலும் அதே வருதே அத பத்தி ஏன் யோசிக்க்கூடாது
///
நல்ல கேள்வி
(அடுத்த பதிவு போட மேட்டர் கிடச்சிடுச்சி...:) )
//
கணக்கு வாத்தியார் said...
குந்திகினு யோசிப்பியா நீ
//
ஒரு மாணவனோட ஆராய்ச்சிக்க் கணணோட்டத்துக்கு ஏன் தடை போடுறிங்க
நீ யோசிடா செல்லம் கீழ்பாக்கத்துல உனக்கும் இடம் இருக்கு
///
ஒரு மாணவனோட ஆராய்ச்சிக்க் கணணோட்டத்துக்கு ஏன் தடை போடுறிங்க
///
நல்லா புரியுர மாதிரி சொல்லுங்க
//
நீ யோசிடா செல்லம் கீழ்பாக்கத்துல உனக்கும் இடம் இருக்கு
///
சீக்கிரமே அங்க வந்துடுறேன் தல ...:)
இங்கயும் இடம் இருக்கு
இங்கயும் இடம் இருக்கு கவலப்படாம யோசிடா செல்லம்
///
பாண்டி மடம் said...
இங்கயும் இடம் இருக்கு
//
ஏர்வாடி said...
இங்கயும் இடம் இருக்கு கவலப்படாம யோசிடா செல்லம்
///
இருங்க இருங்க இப்படி என்னை கண்ஃபியுஸ் பண்னபிடாது...
யோசிச்சி சொல்றேன்...:)
எல்லாரும் அனானியாவே வர்ரீங்களே...?
உங்க புத்திசாலித்தனத்தைப் பாத்து கண்ணு கூசுது
ஏய் என்னய வச்ச காமெடி கீமடி பண்ணலயே
//
எல்லாரும் அனானியாவே வர்ரீங்களே...?
//
சங்கத்துல முடிவெடுத்துருக்கிறோம் சங்கக் கட்டப்பாட்ட மீற முடியாது
அண்ண எங்கள பத்தியும் கொஞ்சம் யோசிங்களேன்
///
கணக்கு வாத்தியார் பொன்னு said...
உங்க புத்திசாலித்தனத்தைப் பாத்து கண்ணு கூசுது
///
அட்ரஸ்ஸ சொல்லவே இல்ல...:)
//
எல்லாரும் அனானியாவே வர்ரீங்களே...?
//
மொக்க பதிவுக்கெல்லாம் அனனி கமெண்ட் குடுக்கச்செல்லி கூகுளாண்டவர் சொல்லிருக்கார்
///
ஒன்பதாம் நம்பர் said...
ஏய் என்னய வச்ச காமெடி கீமடி பண்ணலயே
//
இது வகைபடுத்தாதவை...
அடப்பாவி கணக்கு வாத்தியார் பொன் ன கணக்கு பண்ணத்தான என்னய வச்சு பதிவு போட்டியா
அடப்பாவி கணக்கு வாத்தியார் பொண்ண கணக்கு பண்ணத்தான என்னய வச்சு பதிவு போட்டியா
//
சங்கத்துல முடிவெடுத்துருக்கிறோம் சங்கக் கட்டப்பாட்ட மீற முடியாது
///
நீங்க சங்கத்து ஆளா
அப்ப சரி நடத்துங்க
//
மற்ற எண்கள் said...
அண்ண எங்கள பத்தியும் கொஞ்சம் யோசிங்களேன்
///
ம்..
///
ஒன்பதாம் நம்பர் said...
அடப்பாவி கணக்கு வாத்தியார் பொண்ண கணக்கு பண்ணத்தான என்னய வச்சு பதிவு போட்டியா
///
ஃபிளிஸ் ஹெல்ப் பண்ணு வாத்தியாருட்ட வத்திவச்சிடாதே...
என் பொண்ண கணக்கு பண்ண ஆயிரம் வழி இருக்கு அதை விட்டுட்டு என்னோட கணக்கு பாடம்தான் கெடச்சதா
///
கணக்கு வத்தியார் said...
என் பொண்ண கணக்கு பண்ண ஆயிரம் வழி இருக்கு அதை விட்டுட்டு என்னோட கணக்கு பாடம்தான் கெடச்சதா
///
மாமா அந்த ஆயிரம் வழியிலே இதுவும் ஒன்னு....:)
தப்பில்ல நாலு பிகர கரெக்ட் பண்ண எதுவும் தப்பில்ல
///
மொக்க பதிவுக்கெல்லாம் அனனி கமெண்ட் குடுக்கச்செல்லி கூகுளாண்டவர் சொல்லிருக்கார்
///
ஆண்டவரே சொல்லிட்டா அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு நடத்துங்க...:)
Anonymous said...
தப்பில்ல நாலு பிகர கரெக்ட் பண்ண எதுவும் தப்பில்ல
///
அது...
நம்பர் 9க்கு தசம எண்களில் இந்த பண்பு இருக்கும்..இதே போல் நம்பர் 'F'க்கு hexadecimal எண்களில் இந்த பண்பு இருக்கும். Octal நம்பர்களில் 7க்கு இந்த பண்பு இருக்கும்..i.e in any numbering system the largest displayable digit can never exceed the largest digit in that system. That's natural...right? If you can understand that then you know the answer right away...
யாராவது தமிழில் விளக்கவும்!!
இதுக்குத் தான் அடுத்து அடுத்து பதிவு போடணும்னு சொல்றது,. 2,3, யுகத்துக்கு ஒரு பதிவு போட்டா இப்படித் தான். :P எப்படித் திறந்தீங்க? தினம் வர எனக்கே என்னோட பதிவு ஒரொரு சமயம் திறக்க மாட்டேங்குது!
9-க்கு கொழுப்பு அதிகம். அதான் வித்தியாசமா இருக்கு. நம்பரை தான் சொல்றேன்.
//
Anonymous said...
நம்பர் 9க்கு தசம எண்களில் இந்த பண்பு இருக்கும்..இதே போல் நம்பர் 'F'க்கு hexadecimal எண்களில் இந்த பண்பு இருக்கும். Octal நம்பர்களில் 7க்கு இந்த பண்பு இருக்கும்..i.e in any numbering system the largest displayable digit can never exceed the largest digit in that system. That's natural...right? If you can understand that then you know the answer right away...
///
புரியலயே 7 க்கு எதாவது example கொடுக்குறது..
//
யாராவது தமிழில் விளக்கவும்!!
//
ரிப்பிட்டே
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!