உலகின் அதிஉயர கட்டிடங்கள்
Location : Dubai
Height : 321 Meters
Floors :
Built : 1999
Location : Shanghai China
Height : 421 Meters
Floors : 88
Built : 1998
Height : 321 Meters
Floors :
Built : 1999
Location : Shanghai China
Height : 421 Meters
Floors : 88
Built : 1998
Location : Chicago Illinois
Height : 443 Meters
Floors : 110
Built : 1973
Location : Kuala Lumpur Malaysia
Height : 452 Meters
Floors : 88
Built : 1998
Location : Shanghai China
Height : 492 Meters
Floors : 101
To Be Completed : 2007
Height : 443 Meters
Floors : 110
Built : 1973
Location : Kuala Lumpur Malaysia
Height : 452 Meters
Floors : 88
Built : 1998
Location : Shanghai China
Height : 492 Meters
Floors : 101
To Be Completed : 2007
Location : WTC Manhattan NY
Height : 541 Meters
Floors : 69
To Be Completed : 2010
Location : Tokyo Japan
Height : 600 Meters
Floors :
To Be Completed : 2007
Height : 541 Meters
Floors : 69
To Be Completed : 2010
Location : Tokyo Japan
Height : 600 Meters
Floors :
To Be Completed : 2007
Location : Shanghai China
Height : 1228 Meters
Floors : 300
To Be Completed : 2020
Height : 1228 Meters
Floors : 300
To Be Completed : 2020
என்ன கும்மிய ஆரம்பிக்கலாமா......:)
25 comments:
ஐய்யா நாதான் ஃபஸ்ட்டு
அப்பா! ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டிருக்கீங்க போல!
நான்தான் செகண்டு! (ன்னு நினைக்குறேன்)
அண்ணே சூப்பருன்னே!
பார்க்கிறவங்க கழுத்து சுழுக்காம பாருங்க :)
//
லொல்லு சபா said...
ஐய்யா நாதான் ஃபஸ்ட்டு
//
நீதான்ய்யா ஃபஸ்ட்டு
உன் வீடியோயெல்லாம் சூப்பருப்பூ
//
நாமக்கல் சிபி said...
அப்பா! ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டிருக்கீங்க போல!
//
அதான் வந்துட்டோமில..:)
நவன் said...
அண்ணே சூப்பருன்னே!
பார்க்கிறவங்க கழுத்து சுழுக்காம பாருங்க :)
//
உங்க கவிதையை விடவா இது சூப்பர்...:)
நன்றி நவன் (கவிதைக்கும்)
வாய்யா மின்னலு! ஜூப்பரா இருக்குய்யா படம் எல்லாம்:-))
நசக் நசக் (கண்ணடித்தேன்)
யோவ், அந்த பில்ல்டிங் என்னா ரேட்டுய்யா?
எங்க அக்காவுக்கு வாங்கி போட போறேன்! என்னா ரேட்டா இருந்தாலும் சரி!
நாங்க அதை வாங்கி போட்டாச்சு!
போடா எங்களுக்குதான் வேBடும் அந்த பில்டிங்!
இருங்கோ உங்களை புஷ் கிட்ட மாட்டிவிடறேன்!
வாங்கடி! நம்ம சுப்ரமணியசாமி வந்திருக்கார், படம் காட்டுவோம்!!
கர்ர்ர்ர்ர் தூஊஊ
ஏண்டா என் மூஞ்சில துப்பின!
நீ ஏண்டா குருக்க வந்த, நான் செயலலிதா மூஞ்சில துப்பும் போது!
அபி அப்பா said...
வாய்யா மின்னலு! ஜூப்பரா இருக்குய்யா படம் எல்லாம்:-))
Sunday, June 03, 2007 1:01:00 AM
///
லேட்டா வந்தாலும் கும்முனதுக்கு
நன்றி :)
இன்னா மின்னலு வெவகாரமான ஆளுங்க கும்மியடிக்கிறாங்களா?
அந்த பக்கம் போவதய்யா டேன் ஜரு :)
அய்யனார் said...
இன்னா மின்னலு வெவகாரமான ஆளுங்க கும்மியடிக்கிறாங்களா?
//
நம்ம பதிவே இதுக்குதான் அடிக்கட்டும் அடிக்கட்டும்...:)
நாமக்கல் சிபி said...
அப்பா! ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டிருக்கீங்க போல!
நான்தான் செகண்டு! (ன்னு நினைக்குறேன்)
//
இல்ல நீங்கதான் ஃபஸ்ட்டு அது மின்னல் தனக்குதானே போட்டது...:)
போய்யா பொத்திகிட்டு!
அந்த பக்கம் போவதய்யா டேன் ஜரு :)
//
அய்ஸ் இது கவிதையா மொழி புரியல அதான்
எங்கள் தலவி முஞ்சில எச்சி துப்பும் பின்னுட்டத்தை நீக்கவும்
nice photos
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!