நீங்கள் ஜிமெயில் அனுப்பும் போது யாகூ MSN போன்று உங்கள் கையெழுத்துடன் அனுப்ப முடிவதில்லையா..? இதோ அதற்கான தீர்வு firefox add-on வழங்குகிறது கீழ் உள்ள சுட்டியில் டவுன்லோட் செய்யவும்
Blank Canvas Gmail Signatures
click to download add-onஇன்ஸ்டால் செய்ததும் புரொவ்சரை ரீஸ்டார்ட் பண்ணவும்
பிறகு ஜிமெயில் sign in செய்ய்து பார்த்தால் கீழ்கண்ட மாதிரி இருக்கும் அதில் creat signature என்பதை கிளிக்க வரும் விண்டோவில் (பார்க்க படம் 2) உங்கள் HTML கோட் இட்டு சேவ் செய்திடவும்


click to download add-on
8 comments:
எனக்கு ஒரு படமும் தெரியவில்லை!
சாரி தல
இப்ப தெரியும் :)
புதுசா இருக்கே நானும் முயலுகிறேன் நன்றி
ஷைலஜா said...
புதுசா இருக்கே நானும் முயலுகிறேன் நன்றி
//
முயற்சி செய்து பாருங்க !!
மேலும் விவரம் வேண்டும் என்றால் பின்னுட்டத்தில் கேட்கவும்
//மேலும் விவரம் வேண்டும் என்றால் பின்னுட்டத்தில் கேட்கவும்//
மேலும் விவரங்கள் சொல்லுங்க!
https://www.blogger.com/comment.g?blogID=29693893&postID=807807958361688395&page=1
இந்த பக்கத்தில் எனக்கு யூசர் புரஃபைல் படங்கள் மட்டும்தான் தெரியுது
உங்களுடைய கையெழுத்தை www.photobucket.com
மிலோ அல்லது வேறு ஹஸ்டிகிலோ அப்லோடு செய்யவும்
அதோட HTML code ஐ படம் 2 லில் உள்ள வாரு பேஸ்ட் செய்யவும்
Super thala
Visit http://feroos.blogspot.com/2009/07/firefox-35_13.html
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!