வெக்கமாயில்லையா..?

|
1.சக்திவேல் என்ற புதிய பதிவரை ராக்கிங் செய்யும் பழைய,பிரபல,மூத்த பதிவர்களில் செயல் நாகரிகமானதா....?


2.ஒரு வாரமா அவரது சில நல்ல கருத்துக்களும்,கேள்விகளும் காமெடியாக்க படுவது முறையா..?


3.அவர் செய்த தவறுகளை மூத்த பதிவர்கள் சுட்டிகாட்டி விளக்காமல் கேலி செய்வது முறையா..?4.ராக்கிங் செய்து ஒரு பதிவரை பதிவுலகை விட்டே ஓட வைப்பது பதிவர்களுக்கு அழகா? வெக்கமாயில்லையா..?


அவரை மற்ற பதிவர்கள் ராக்கிங் செய்வதாகவே குற்றம் சாட்டுகிறேன்எதற்காக பதிவர் சந்திப்புகள் பதிவர் பட்டறைகள்.?


தீர்வுதான் என்ன...?

8 comments:

நிஜமா நல்லவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டக்ளஸ்... said...

ரைட்டு...
நடத்துங்கய்யா..

வெடிகுண்டு முருகேசன் said...

நல்லா கொளுத்திப் போட்டே தலைவா!

(எங்களுக்கு அடுத்த டார்கெட்டு தெளிவா புர்ஞ்சிடுச்சு)

சக்திவேல் பாசறை said...

கூல் கூல் தல


வொய் டென்சன் ?

Porkodi (பொற்கொடி) said...

neenga thaan sakthivela minnal maama? :-/

மின்னுது மின்னல் said...

Porkodi (பொற்கொடி) said...
neenga thaan sakthivela minnal maama? :-/

//

அவரு நான் இல்லைங்க.. :(


அவரும் சக மனிதன் தான் என்ற முறையில் நான் என் எதிர்ப்பை தெரிவித்து இருந்தேன்


இப்போது அவருடைய சக்க்திவேலில் பதில்கள் படிச்சதும் காறி துப்பிட்டு ஓடி வந்துட்டேன் :)

henry J said...

superb picture collections.

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

மாலதி said...

very nice

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!