உங்களது கம்பியூட்டரில் C: & D: ஓப்பன் வித் என்று வந்தால்..?

|
உங்களது கம்பியூட்டரில் உள்ள C மற்றும் D போன்ற ட்ரைவ் களில் டபுள் கிளிக் செய்யும் போது கீழ் கண்டவாறு ஓப்பன் வித் என்றால் எப்படி சரி செய்வது..?




இந்த பிரச்சனையை சரி செய்ய கீழ்கண்ட சுட்டியில் இருந்து 16 KB அளவுள்ள ஜிப் ஃபோல்டரை டவுன் லோட் செய்யவும்

Download
FixDrive.zip


பின்பு அதனுள் உள்ள exe யை டபுள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் பிரச்சனைகுறிய ட்ரைவை செலக்ட் செய்து பிக்ஸ் கொடுத்தது வெளியேறவும்

2 comments:

ஸனு செல்லம் said...

நன்றி மின்னுது மின்னல்....

சென்ஷி said...

உபயோகமான பதிவு மின்னல். பகிர்விற்கு நன்றி!

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!