பின்நவினத்துவமும் சில புரிதல்களும்..!!

|
இதுதான் என் புரிதல்கள்...முடியல.. :)

10 comments:

abiappa said...

ngoyyaala, sirippai adakka mudiyalai minnal:-)))

கே.ரவிஷங்கர் said...

சூப்பர்! இதுதானா! ரொம்ப பச்சைங்க!

அது மாதிரி முன் நவனத்துவமும் எனக்குப் பிரியார மாதிரி சொல்லுங்க.

மின்னுது மின்னல் said...

abiappa said...

ngoyyaala, sirippai adakka mudiyalai minnal:-)))
//


அது தானே நம்மளுக்கு வேணும் நல்லா சிரிங்க..!!

மின்னுது மின்னல் said...

கே.ரவிஷங்கர் said...

சூப்பர்!
//
நன்றி..!!


//
இதுதானா!
//

அப்படிதான் நினைக்கிறேன் :)

//
ரொம்ப பச்சைங்க!
//

கிரியேட்டிவ்.. :)

சுல்தான் said...

அய்யனார் அப்புறம் சென்ஷி. இப்ப மினனுது மின்னலா ன்னு வந்தா...

குடுகுடுப்பை said...

சிரிப்பா வருதுங்க..

அப்படியே முன்பழமைத்துவம்னா என்னான்னு பாருங்க

குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

மின்னுது மின்னல் said...

சுல்தான் said...

அய்யனார் அப்புறம் சென்ஷி. இப்ப மினனுது மின்னலா ன்னு வந்தா...
//


எனக்கு புரிந்த வரைக்கும்..

படம் காட்டியிருக்கேன் சார் :)

மின்னுது மின்னல் said...

குடுகுடுப்பை said...

சிரிப்பா வருதுங்க..
//

பின்நவினத்துவ மொழியை பார்த்தால் எனக்கும் சிரிப்பு சிரிப்பா தான் வருது.. :)//
அப்படியே முன்பழமைத்துவம்னா என்னான்னு பாருங்க
//

ஏற்கனவே படிச்சாச்சி !!!

என்ன நாங்கலெல்லாம் சைலண்ட் விசிட்டர் !!! (உண்மையாகவே )


(என் பிளாக்கரின் தலைப்பை மீண்டும் பார்க்கவும் :) )

திகழ்மிளிர் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

மின்னுது மின்னல் said...

திகழ்மிளிர் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
//

நன்றி !!

மற்றும் ரிப்பீட்டேய்ய் :)

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!