just fun...:)
Search:
;-(
நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம்.
நெஞ்சத்தில் அறையும் நிஜம்.
கோபிநாத் said... ;-( ///ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா...
minnalu eppati ippatiyellaam
//நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம். //ரிப்பீட்டு!
பர்கர் எல்லாம் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான அறிகுறி!நமக்கு நம்ம பத்தியமே போதும்யா மின்னலு!
தஞ்சாவூரான் said... நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம்.//நாம பிஸா பர்கர்னு அலையிறத பார்த்தால் இதெல்லாம் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் குறைவே...:(
hi this is not a mokkai - this is a fact - but you have told it in a casual manner - this is SATHIYAM
வெங்கட்ராமன் said... நெஞ்சத்தில் அறையும் நிஜம்.///ரொம்ப அடிபட்டுட்டா தல
நாமக்கல் சிபி said... பர்கர் எல்லாம் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான அறிகுறி!//அதான் கொண்டு வந்து கொன்னுகிட்டுயிருக்காங்களே.....தளஏகாதிபத்தியம் வேற முகமுடியில் வந்துட்டு அதை தடுக்க வேண்டிய நாம வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கோம்னு சொல்ல முடியாது இப்ப அவங்களோட பிஸினஸ் பார்ட்னர் நாம... :(
சும்மா அதிருதுல said... minnalu eppati ippatiyellaam//யாருய்யா நீ பயமுறுத்திகிட்டு (கமெடி) பண்ணிகிட்டு...
Anonymous said... hi this is not a mokkai - this is a fact - but you have told it in a casual manner - this is SATHIYAM ///ஐய்யயோ இது மொக்கை இல்லையா என்ன கொடுமைங்க இதுசத்தியம் உங்க பேரா இல்லை...?
சத்தியமா திருந்த மாட்டே நீயிஎன்னடா இந்தியா 2020 ன்னு புள்ள பொறுப்பா ஏதோ எழுதப் போகுதுன்னு பாத்தேன்.
பொறுப்பா எழுத தான் நீங்களெல்லாம் இருக்கிங்க காமெடியிலும் கலக்குரீங்க நாங்க உங்களோட போட்டி போடமுடியுமா வயசானா பின்பு நாங்களும் கலக்குவோம் :)
மின்னலு வேற டெம்ப்ளேட்டே கிடைக்கலயா? :(//ரொம்ப அடிபட்டுட்டா தல ////ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா... //இதான்.. இங்க தான் மின்னல் மின்னுது..
மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை?
இவ்வளவு சீரியசான பதிவை மொக்கைன்னு போட்டா எப்படி?
காயத்ரி said... "மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை?"ஹலோ காயத்ரி ஒழுங்கா பாருங்க அந்த பர்கர் தூக்கிக்கிட்டு வரும் வேலையை பார்பது நம்ம மின்னல் இல்லை!!! அது ஒரு ஆயா:)
மின்னலுநச்
காயத்ரி said... மின்னலு வேற டெம்ப்ளேட்டே கிடைக்கலயா? :(//வாராவாரம் மாத்திகிட்டு தான் இருக்கேன் ஆளாளுக்கு அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லி என்னை கலாய்ச்சி கிட்டு இருக்கிங்க.. எங்க போயி முடியுமோ... :)//ரொம்ப அடிபட்டுட்டா தல ////ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா... //இதான்.. இங்க தான் மின்னல் மின்னுது..//கண்ணு கூசுதா...:)
காயத்ரி said... மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை? //மாசமாசம் ஒரு பதிவு போட்டுகிறேனே பிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
சுல்தான் said... இவ்வளவு சீரியசான பதிவை மொக்கைன்னு போட்டா எப்படி? ///ஏற்கனவே குத்துயிரா கொலை உயிரா தான் இருக்கு என்னோட பதிவுசீரியசான மொக்கைனு வைச்சிகலாமா..!!!
ஹலோ காயத்ரி ஒழுங்கா பாருங்க அந்த பர்கர் தூக்கிக்கிட்டு வரும் வேலையை பார்பது நம்ம மின்னல் இல்லை!!! அது ஒரு ஆயா:) //ரொம்ப குசும்பர் :)
அய்யனார் said... மின்னலுநச் ///சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுய்யாநச்சினு மிதிச்சிடுவியா இல்லை....நச்சினு நசுக்கிடுவியாஇல்லை நச்சினு ஒரு இச்சா :)
//பொறுப்பா எழுத தான் நீங்களெல்லாம் இருக்கிங்க காமெடியிலும் கலக்குரீங்க நாங்க உங்களோட போட்டி போடமுடியுமா வயசானா பின்பு நாங்களும் கலக்குவோம் //அருமை சொன்னீங்க
நன்றி திகழ்மிளிர் :)
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!
27 comments:
;-(
நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம்.
நெஞ்சத்தில் அறையும் நிஜம்.
கோபிநாத் said...
;-(
///
ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா...
minnalu
eppati ippatiyellaam
//நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம்.
//
ரிப்பீட்டு!
பர்கர் எல்லாம் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான அறிகுறி!
நமக்கு நம்ம பத்தியமே போதும்யா மின்னலு!
தஞ்சாவூரான் said...
நச்சுன்னு, பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கு... இது நடக்காமல் இருக்க நம்மாலானதை செய்வோம்.
//
நாம பிஸா பர்கர்னு அலையிறத பார்த்தால்
இதெல்லாம் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் குறைவே...:(
hi this is not a mokkai - this is a fact - but you have told it in a casual manner - this is SATHIYAM
வெங்கட்ராமன் said...
நெஞ்சத்தில் அறையும் நிஜம்.
///
ரொம்ப அடிபட்டுட்டா தல
நாமக்கல் சிபி said...
பர்கர் எல்லாம் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான அறிகுறி!
//
அதான் கொண்டு வந்து கொன்னுகிட்டுயிருக்காங்களே.....தள
ஏகாதிபத்தியம் வேற முகமுடியில் வந்துட்டு அதை தடுக்க வேண்டிய நாம வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கோம்னு சொல்ல முடியாது
இப்ப அவங்களோட பிஸினஸ் பார்ட்னர் நாம... :(
சும்மா அதிருதுல said...
minnalu
eppati ippatiyellaam
//
யாருய்யா நீ பயமுறுத்திகிட்டு (கமெடி) பண்ணிகிட்டு...
Anonymous said...
hi this is not a mokkai - this is a fact - but you have told it in a casual manner - this is SATHIYAM
///
ஐய்யயோ இது மொக்கை இல்லையா என்ன கொடுமைங்க இது
சத்தியம் உங்க பேரா இல்லை...?
சத்தியமா திருந்த மாட்டே நீயி
என்னடா இந்தியா 2020 ன்னு புள்ள பொறுப்பா ஏதோ எழுதப் போகுதுன்னு பாத்தேன்.
பொறுப்பா எழுத தான் நீங்களெல்லாம் இருக்கிங்க காமெடியிலும் கலக்குரீங்க நாங்க உங்களோட போட்டி போடமுடியுமா வயசானா பின்பு நாங்களும் கலக்குவோம் :)
மின்னலு வேற டெம்ப்ளேட்டே கிடைக்கலயா? :(
//
ரொம்ப அடிபட்டுட்டா தல //
//ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா... //
இதான்.. இங்க தான் மின்னல் மின்னுது..
மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை?
இவ்வளவு சீரியசான பதிவை மொக்கைன்னு போட்டா எப்படி?
காயத்ரி said...
"மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை?"
ஹலோ காயத்ரி ஒழுங்கா பாருங்க அந்த பர்கர் தூக்கிக்கிட்டு வரும் வேலையை பார்பது நம்ம மின்னல் இல்லை!!! அது ஒரு ஆயா:)
மின்னலு
நச்
காயத்ரி said...
மின்னலு வேற டெம்ப்ளேட்டே கிடைக்கலயா? :(
//
வாராவாரம் மாத்திகிட்டு தான் இருக்கேன் ஆளாளுக்கு அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லி என்னை கலாய்ச்சி கிட்டு இருக்கிங்க.. எங்க போயி முடியுமோ... :)
//
ரொம்ப அடிபட்டுட்டா தல //
//ஏய்யா உனக்கு இம்புட்டு சோகம் பர்கர் வேண்டாமாய்யா... //
இதான்.. இங்க தான் மின்னல் மின்னுது..
//
கண்ணு கூசுதா...:)
காயத்ரி said...
மின்னல் பின்னூட்டம் மட்டும் போடுங்க.. என்னாத்துக்கு இந்த வேண்டாத வேலை?
//
மாசமாசம் ஒரு பதிவு போட்டுகிறேனே பிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
சுல்தான் said...
இவ்வளவு சீரியசான பதிவை மொக்கைன்னு போட்டா எப்படி?
///
ஏற்கனவே குத்துயிரா கொலை உயிரா தான் இருக்கு என்னோட பதிவு
சீரியசான மொக்கைனு வைச்சிகலாமா..!!!
ஹலோ காயத்ரி ஒழுங்கா பாருங்க அந்த பர்கர் தூக்கிக்கிட்டு வரும் வேலையை பார்பது நம்ம மின்னல் இல்லை!!! அது ஒரு ஆயா:)
//
ரொம்ப குசும்பர் :)
அய்யனார் said...
மின்னலு
நச்
///
சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுய்யா
நச்சினு மிதிச்சிடுவியா இல்லை....நச்சினு நசுக்கிடுவியா
இல்லை நச்சினு ஒரு இச்சா :)
//பொறுப்பா எழுத தான் நீங்களெல்லாம் இருக்கிங்க காமெடியிலும் கலக்குரீங்க நாங்க உங்களோட போட்டி போடமுடியுமா வயசானா பின்பு நாங்களும் கலக்குவோம் //
அருமை சொன்னீங்க
நன்றி திகழ்மிளிர் :)
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!