gazetki sklepowe shakudo c190 new holland ph sabong.live.platform cyber security awareness training solution 遊戲彩票 цены на матрас שירותי ליווי הרצליה 產 前 檢查 超聲波 大老爺娛樂城詐騙 rehvide müük bitcoins gambling Sitemap could not be read free welcome bonus mobile casinos online casinos ewalletxpress онлайн казино casino www forza com casino online casino カジノ Online-Kasino
34 comments:
சூப்பர்.........சூப்பர்...........சூப்பர்
போட்டிக்கான வாழ்த்துக்கள். உங்க படம் பார்த்த பின்னாடி போடியில ஜகா வாங்கிக்கலாம்னு நினைக்கிறேன்
ila(a) said....போடியில ஜகா
வாங்கிக்கலாம்னு....
போடியில் என்ன சிறப்பு? அங்க போய்த்தான் ஜகா வாங்கணுமா....?
cell phonel shankar padam maadhiri biramaaNdam kaanpiththirukkirrirkalee! vetri pera vaazththukkal
அட என்னாட தல சும்மா இருக்கேன்னு பார்த்தேன்....சூப்பர் படங்கள் மின்னலு....போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)
G.Ragavan said...
சூப்பர்.........சூப்பர்...........சூப்பர்
///
நன்றீ என்னைய வச்சி காமெடி பண்ணலையே... :)
ILA(a)இளா said...
போட்டிக்கான வாழ்த்துக்கள். உங்க படம் பார்த்த பின்னாடி போடியில ஜகா வாங்கிக்கலாம்னு நினைக்கிறேன்
///
மொக்கை போட்டாலும் இப்படி கொல வெறியோட தொறத்திரீங்களே...
siva gnanamji(#18100882083107547329) said...
ila(a) said....போடியில ஜகா
வாங்கிக்கலாம்னு....
போடியில் என்ன சிறப்பு? அங்க போய்த்தான் ஜகா வாங்கணுமா....?
///
ஆஹா வாங்க வாங்க உங்கள மாதிரி ஆளுங்கத்தான் எங்களுக்கு தேவை ஜோதில ஐக்கியமாகுங்க...
கலாய்ச்சிடுவோம் எல்லாரையும்.. :)
OSAI Chella said...
cell phonel shankar padam maadhiri biramaaNdam kaanpiththirukkirrirkalee! vetri pera vaazththukkal
///
வாழ்த்துக்கு நன்றி
அக்கொண்ட் நம்பர் சொல்லுங்க..!!
பணத்தை போட்டு விடுகிறேன்..!!!
கோபிநாத் said...
அட என்னாட தல சும்மா இருக்கேன்னு பார்த்தேன்....சூப்பர் படங்கள் மின்னலு....போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)
//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே ரணகளமா இருக்கு இன்னுமா...
வாடா எம் மச்சி வாழக்கா பச்சி...
ச்சே...
நான் சண்டைக்கு எல்லாம் வரல...நீங்க எடுத்த போட்டோவும் சுமாரா இருக்கு...
நானும் எடுத்திருக்கேன் போட்டோ...
இந்தா என்னோட பதிவோட லிங்கு...
படங்களை பாருங்க...
பரிசை பிரிச்சுக்குவம் என்னா ?
http://imsai.blogspot.com
எதுக்கு புரொபஷனல்ஸ்க்குள்ளார போட்டி அப்படீன்னுதான் இப்படி ஒரு டீல்...
ஹி ஹி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அது என்ன உங்க ஏரியாவ (மின்னல் வர்ற ஏரியா) மட்டும் போகஸ் பண்ணி இருக்கீங்க ;-))
நச் னு ரெண்டு போட்டோ
2nd one - megathin oorvalam alakaga
poomikku malar panthal pola
nantaka edukkapattirukirathu
vtr
iyarkaikku yaar katu koduthathu
azhagin naerthiyai
marankalin maele oru arai oli vattam - athan oliyai vanki reflect seiyum megam
athai manithan thanaku sathakamaki kalai azhakodu padam pidithathu paratta thakkathu
vtr
மின்னல் ஜெயிச்சுட்டியேப்பா தங்கம்! வாழ்த்துக்கள்!
Suப்பr!
மொக்கையாக இல்லை மின்னல் நல்லா இருக்கிறது.
நானும் எடுத்திருக்கேன் போட்டோ...
இந்தா என்னோட பதிவோட லிங்கு...
படங்களை பாருங்க...
பரிசை பிரிச்சுக்குவம் என்னா ?
//
ம் பார்த்தேன்
பரிசை பிரிக்க வேண்டாம் நீங்களே எடுத்துக்கங்க
மத்த போட்டோவை இங்கிட்டு தள்ளுங்க.....:)
delphine said...
மின்னல் மாதிரியே மின்னுதுப்பா. சூப்பர் மின்னல்./////
நன்றி மேடம் :)
G3 said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//
நன்றீ
//
அது என்ன உங்க ஏரியாவ (மின்னல் வர்ற ஏரியா) மட்டும் போகஸ் பண்ணி இருக்கீங்க ;-))
//
அப்ப மின்னலும் வந்தது ஜஸ்ட் மிஸு
அய்யனார் said...
நச் னு ரெண்டு போட்டோ
//
டச்'சி பண்ணிட்டீங்க
Anonymous said...
2nd one - megathin oorvalam alakaga
poomikku malar panthal pola
nantaka edukkapattirukirathu
//
iyarkaikku yaar katu koduthathu
vtr
//
எப்படிய்யா இப்படியெல்லாம் கவிதையா எழுதிரீங்க..?
அபி அப்பா said...
மின்னல் ஜெயிச்சுட்டியேப்பா தங்கம்! வாழ்த்துக்கள்!
//
எங்கய்யா எங்க..?
நல்லா பாத்தியா அது நான் தானாய்யா...?
ஏய்யா பீதிய கிளப்புரீங்க
நNறி.. :)
குசும்பன் said...
மொக்கையாக இல்லை மின்னல் நல்லா இருக்கிறது.
//
உன்னைய நம்பமுடியாதுப்பா..
நான் ஆப்பு வைச்சிட்டேனு கோவமாய்யா உனக்கு..?
megathukku ullirunthu minnal etti paakkatha kurai mattumthan!!!!!!1
உங்களின் பிறப்பிடம் தேடி உங்கள் மொபைலும்....
thangachi said...
megathukku ullirunthu minnal etti paakkatha kurai mattumthan!!!!!!1
//
தங்கச்சி அதான் நான் இங்க இருக்கேனே பின்ன எப்படி அங்கயும் ...:)
வாழ்த்துகளுக்கு நன்றி
லொடுக்கு said...
உங்களின் பிறப்பிடம் தேடி உங்கள் மொபைலும்....
//
நன்றி
இன்னக்கி வந்த ஆதரவை பாத்து கண்ணாபிண்ணா என்று எடுத்து தள்ளிட்டேன் இதுல கவிதையில் வாழ்த்துகள்..?
பிலாக் உலகம் தாங்குமா...:)
தங்கச்சி அதான் நான் இங்க இருக்கேனே பின்ன எப்படி அங்கயும் ...:)
Mr.Minnal, ok othukrom - neenkalae oru minnal pola entu then why you have put Vadivelu's photo - thisti parikarama
vtr
good
அருமையான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அழகு
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!