மங்கை அவர்கள் இங்கே எழுதிய கட்டுரைக்கு ஆதரவாக
இந்த கவிதை நான் படித்தது 2003-ல் முடிந்த அளவு ஞாபக படுத்தி அப்படியே எழுதியிருக்கேன்.. எழுதியது யாருன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்...:)
பால் மணம் மாறா
பச்சை உதட்டில்
மாற்று மொழிஊட்டுகின்ற
போட்டி
பூக்களை பறித்து
பூகம்ப பயிற்சி
மேதை கனவில்
தொடரும் வதைகள்
அம்மாவை மம்மியென
அவசரமாய் அழைக்க
பத்து வட்டிக்கு
முழ்கும் மழலைகள்
கேட்காமலே வாங்கி கொடுக்கிறோம்
கொளுத்தும் கோடையில்
கழுத்தில் "டை"ய்யும்
காலில் "ஷு"வும்
இங்கில்லாந்து குளிரை
வாங்கி தருவது எப்படி..?
போலி கெளரவம்
கூட்டனி அமைக்க
கல்வி,கொள்ளையர்கள்
காலில் கிடக்கிறது....
தோள் வலி மிகுந்தும்
கண்ணீர் வடிப்பதும்
தினம் தினம் தொடர்கிறது....
பிஞ்சு வதையை
தடுக்கும் நினைவு
நெஞ்சுக்கு எங்கே வருகிறது...
33 comments:
வந்துட்டாரு காப்பி பேஸ்ட் பண்ண சொந்ந்தமா ஒரு பதிவு போட துப்பில்ல..:)
சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சுது!
Anonymous said...
வந்துட்டாரு காப்பி பேஸ்ட் பண்ண சொந்ந்தமா ஒரு பதிவு போட துப்பில்ல..:)
//
அனானி தல முதல் பின்னுட்டமே இப்படி போட்டா பின்னாடி வர்ர மக்கள்ஸ் என்னைய பத்தி என்ன நெனைக்கும்
அவ்வ்வ்வ்
அபி அப்பா said...
சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சுது!
//
அப்ப போன பதிவுக்கு முந்தின பதிவுல போட்ட எனது கன்னி முயற்சி கவிதை உங்களுக்கு புரியலனு சொன்னதுக்கு நன்றி.
எல்லாம் ஒரு விளம்பரம் தான்..:)
தலைவா.....சூப்பர் கவிதையை பதிவாக போட்டு கலக்கிட்டிங்க ;))
\\அபி அப்பா said...
சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சு\\
அப்ப....நீங்க பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுயிருக்கிங்க....ம்ம்ம்...நம்பிட்டோம்
கோபிநாத் said...
தலைவா.....சூப்பர் கவிதையை பதிவாக போட்டு கலக்கிட்டிங்க ;))
//
முதல் வருகைக்கு நன்றி..:)
ஒரு வாரமா யோசிச்சி யோசிச்சி எழுதினேனாக்கும்...::))
அபி அப்பா said...
சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சுது!
//
அய்யனார் பாத்திங்களா அபிஅப்பாவுக்கு கவிதை புரிஞ்சுடிச்சாம் ந்நீங்களும் போடுரீங்களே கவிதனு ஒன்னு....
அப்ப....நீங்க பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுயிருக்கிங்க....ம்ம்ம்...நம்பிட்டோம்
//
கோபி நீ சொல்லுறது உண்மையால நான் வெளுத்தது எல்லாம் கள்ளுனு நம்பற ஆளு....
அபிஅப்பா தான் பதில் சொல்லனும்
எப்படி மின்னலு! எப்பயாவது ஒன்னு போடுற! ஆனா உபயோகமா போடுற!! வாழ்த்துக்கள்!!
அசத்திட்டே!!
தானே தலைவன் தங்க புதல்வன் கவுஜர் மின்னல் வருகிறார் பராக் பராக் பராக்...
இங்கு கும்மிக்கு அனுமதி உண்டா? இல்ல கவிஞர்களுக்கு எல்லாம் கும்மி பிடிப்பது இல்லை, தாங்கள் எப்படியோ!!!
இதென்ன கேள்வி சீரியஸ் பதிவானாலும் கும்மி உண்டு.
நான்
பதிவு போடுவது எதுக்கு..:)
//சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சுது!//
ரிப்பீட்டேய்
காப்பி பேஸ்ட் தான் பிரியும்
அய்யனார் பாத்திங்களா அபிஅப்பாவுக்கு கவிதை புரிஞ்சுடிச்சாம் ந்நீங்களும் போடுரீங்களே கவிதனு ஒன்னு....
//
எலே யார்ருலே நீ எங்க அய்ஸ் கவிதைய தப்பா பேசுறது....
எங்க குள்ள எப்படிவேணாலும் அடிச்சிகிவோம் எடையில எந்த பருப்புக்கும் வேலையில்லை... :)
ஏய் நீ என்னய சொல்லல தன
தேவையில்லாமல் எங்களை வம்பிழுக்கும் மின்னுது மின்னலை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்
அப்ப எங்களைப் பத்தி பேசினியா
மின்னலு,
அசத்துறே மக்கா....:)
எல்லா பருப்பும் அமைதியா இருங்கப்பா பேசி தீர்த்துக்குவோம்
மொதல்ல பேசி பாப்போம் அப்பறம் தீர்த்துடுவோம்
//
இங்கு கும்மிக்கு அனுமதி உண்டா? இல்ல கவிஞர்களுக்கு எல்லாம் கும்மி பிடிப்பது இல்லை, தாங்கள் எப்படியோ!!!
//
இந்த உள்குத்தை வண்மையாக கண்டிக்கிறோம்
மொதல் பிண்ணுட்டம் போட்டது அபி அப்பா இல்லையாம் வேற யாரோவாம்
பருப்பு யாருப்பா நீங்களெல்லாம்..?
பதில் சொல்றானா பாரு சொல்றதையும் ால்லிட்டு பேசாம இருக்கறத பாரு
பதில் சொல்லட்டி விட்டுடுவோமா
//
எப்படி மின்னலு! எப்பயாவது ஒன்னு போடுற! ஆனா உபயோகமா போடுற!! வாழ்த்துக்கள்!!
//
எப்படி கும்மியடிக்க உபயோகமா தன
குசும்பன் said...
இங்கு கும்மிக்கு அனுமதி உண்டா? இல்ல கவிஞர்களுக்கு எல்லாம் கும்மி பிடிப்பது இல்லை, தாங்கள் எப்படியோ!!!
""குசும்பா இங்கையுமா குசும்பு.
00 noooooooooo ""
""குசும்பா இங்கையுமா குசும்பு.
00 noooooooooo ""
//
ஆடட்டும் மேடம் அதுக்குதானெ பிலாக்கு.. :)
கண்மணி said...
//சூப்பரு மின்னல்! இந்த கவிதை தான்யா எனக்கு புரிஞ்சுது!//
ரிப்பீட்டேய்
காப்பி பேஸ்ட் தான் பிரியும்
//
எதோ புரிஞ்சா 'சிரி'தான்..:)
குட்டிபிசாசு said...
எப்படி மின்னலு! எப்பயாவது ஒன்னு போடுற! ஆனா உபயோகமா போடுற!! வாழ்த்துக்கள்!!
//
நன்றி பிசாசு
எம்புட்டு ஃபில் நீ பண்ணுற ரொம்ப நல்லவன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
kavithai vettiyatha or ottiyatha enpathalla - nalla karuthu - athai purinthu, athan paathipil thane athai pottirukirar -
kurai kooruvathile manitha manam..
unkal purithal o.k
vtr
ரொம்ப லேட்டா தான் தெரிய வந்துச்சு மின்னல் அவர்களே..சாரி சாரி...
//போலி கெளரவம்
கூட்டனி அமைக்க//
ஹ்ம்ம் நல்லா இருக்கு...
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!