பணம் மரத்திலா காய்க்கிறது ??
A T M மெஷினில் முடிவில்லா பணம் வந்துகொன்டே இருக்குமா??
விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து கொன்டே இருக்க முடியுமா??
சின்ன பிள்ளை தானே என்று உதாசீன படுத்தாமல் உலக நடைமுறையில் பணத்தின் உண்மை நிலையை குழந்தைகளின் உள்ளங்களின் உணர்த்துவதற்க்கு சில வழிகள்
*********
வேலையை பற்றியும், அதன் சிரமங்களை பற்றியும், கடின உழைப்பினால் தான் பணம் வருகிறது என்பதையும், அப்படி வரும் பணத்தை தான் பேங்கில் சேமித்து வைத்து A T M மூலமாகவோ BANK க்கு சென்றோ பணம் எடுக்கிறோம். நமது A/C யில் பணம் இருந்தால் மட்டுமே மெஷின் பணம் தரும் என்பதை தெளிவாக புரியவையுங்கள்.
புரிங்சுக்க கூடிய வயது இல்லை என்றாலும் சொல்லி விடுங்கள்.
பின்குறிப்பு 1 :
இதை எழுதுவதற்க்கு காரணம் எனது நனபரின் மகன் கேட்ட கேள்வி:
கேள்வி இதுதான் :
பணம் இல்லை பணம் இல்லைனு சொல்லுரீங்க பேங்குல போயி எடுக்க வேண்டியதுதனே ஒரு பேப்பரில் எழுதி குடுத்தா பணம் தரபோறாங்க இதுக்கு போயி சண்டை போடுரீங்கனு.
பின்குறிப்பு 2 :
இது பாகம் 1 தான் என்ன பயப்பிட கூடாது மொத்தம் மூன்று பாகம் மட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
சும்மா டெஸ்டிங்..
மின்னலுக்குக் கண்ணாலம் ஆய்டுச்சா? இல்லை, இம்புட்டு புட்டு புட்டு வைக்கிறீங்களே, அனுபவ பாடம் எம்புட்டுன்னு கேட்டேன்
நீ மட்டும் தான் டெஸ்ட் பண்ணுவியா??
இதுவும் டெஸ்டிங்..
யாருங்க அந்த பையன், நம்ம வ.வா.ச ல சேத்து விட்டீங்கனா நல்லா இருக்கும். :-)
தலைப்பை பாத்துட்டு உள்ள நுழைஞ்சி அள்ளிட்டு போலாம்னு பாத்தா குட்டிப்பசங்களுக்கு அட்வைசு...
//
மின்னலுக்குக் கண்ணாலம் ஆய்டுச்சா?
//
இல்லைங்கோ..
//
நீ மட்டும் தான் டெஸ்ட் பண்ணுவியா??
//
தமிழ்மண முகப்பி தெரிய தான் இந்த கயமைதனம் இல்லனா நீங்க எப்படி இங்க வருவீங்க ??
//
யாருங்க அந்த பையன், நம்ம வ.வா.ச ல சேத்து விட்டீங்கனா நல்லா இருக்கும். :-)
//
சேக்கமலா இருப்பேன் அதெல்லாம் உறுப்பினர் அட்டை குடுத்தாச்சி ::)
//
குட்டிப்பசங்களுக்கு அட்வைசு...
//
பெரியவங்களுக்கு தான் இது :)
நல்ல அட்வைஸ்தான்!
மேலும் குழந்தைகளுக்குத் தேவையான சிறு சிறு விளையாட்டுப் பொருட்களைல்க் கூட அவர்களிடமே பணத்தைக் கொடுத்து, விலை கேட்டு வாங்கப் பழக்கப் படுத்த வேண்டும்!
பாக்கெட் மணியில் இருந்து
அவர்கள் செய்யும் செலவுகளையும் திட்டமிட்டு செலவழிக்கச் சொல்லலாம்!
தொடர்க உமது பணி!
பாக்கெட் மணியில் இருந்து
அவர்கள் செய்யும் செலவுகளையும் திட்டமிட்டு செலவழிக்கச் சொல்லலாம்
/./
சிபிஅண்ணே இது உங்களுக்கே நால்லா இருக்கா??
பாகம் 2 படிச்சிட்டு ஒன்னுல நல்ல புள்ளையா பின்னுட்டம் போட்டா எப்படி??
இது எப்ப போட்டீங்க அதுவும் ரெண்டு போஸ்ட்... :-)
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!