முக்கிய அறிக்கை 3

|
நாபாட்டுக்கு வலையை மேய்சிக்கிட்டு பின்னுட்டம் மட்டும் இட்டுகிட்டு இருந்தேன் தீடீருன்னு பாத்தால் பிளாக் இருந்தால் இங்க வா இல்லனா நோ அப்படினா எப்படி? சரி அவுங்க பிளாக்கு அவுங்க நோ சொல்லுவாங்க நாமளும் ஒரு பிளாக்கோ ஒய்ட்டோ தொறப்போமேனு தொறந்து அனானி அப்டி பெயர் வச்சி பின்னுட்டம் இட்டால் வ வா சங்கத்தில் நோ சொல்லிடாங்க அப்புறம் தல, பிகிலு, தளபதி, இளா, ஜொள்ளு, எல்லார்கிட்டையும் கம்ளைன்ட் பன்ன.... பொன்ஸ் சொல்லுறாங்க பேர மாத்துனு சரி நம்மனால யாருக்கும் க்ஷ்டம் வேண்டாமுனு தல டயலாகா "வாமா மின்னலு" மாதிரி "மின்னுது மின்னல் " அப்படினு பெயர் வச்சாசி

(அனானி என்பது உள்குத்தாக இருந்தால் மன்னிக்கவும்)

13 comments:

ALIF AHAMED said...

//(அனானி என்பது உள்குத்தாக இருந்தால் மன்னிக்கவும்)//

::))

பொன்ஸ்~~Poorna said...

இந்த "வாம்மா மின்னல்" என்பது எனது பதிவுலகப் பயணத்துக்கு முன்னேயே என் நண்பர்களால் அளிக்கப்பட்ட பட்டம் என்பது தெரிந்து, உள்குத்தாகவே இதைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்னும் கடூ...ம் குற்றச்சாட்டை இங்கே வைத்துக் கொள்கிறேன்..

இது பற்றி எங்கள் சங்கத்தில் மீண்டும் பேசப்படும்.. வக்கீல் நோட்டீஸுக்குக் காத்திருக்கவும்!!!

பொன்ஸ்~~Poorna said...

எல்லாம் சரிதான், முக்கிய அறிக்கையாவே போட்டுத் தள்றீங்களே, முக்கியமில்லாத அறிக்கையெல்லாம் எப்படி? தனி ப்ளாக் வச்சிருக்கீங்களா?!!

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே யாருண்ணே நீங்க ? பேரு என்னவோ நல்லத்தேன் இருக்கு ! சரி உங்க கொளுகை என்னா??

ALIF AHAMED said...

//இந்த "வாம்மா மின்னல்" என்பது எனது பதிவுலகப் பயணத்துக்கு முன்னேயே என் நண்பர்களால் அளிக்கப்பட்ட பட்டம் என்பது தெரிந்து, உள்குத்தாகவே இதைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்னும் கடூ...ம் குற்றச்சாட்டை இங்கே வைத்துக் கொள்கிறேன்..

இது பற்றி எங்கள் சங்கத்தில் மீண்டும் பேசப்படும்.. வக்கீல் நோட்டீஸுக்குக் காத்திருக்கவும்!!! //

உன்மையாவா? என்க்கு தெரியாது. நான் புதுசு

அதான் கீழ மன்னிக்க சொல்லிட்டோம்ல பின்ன என்னா வக்கீல் நோட்டீஸு

இது வேனா நல்லா இல்ல அலுதுடுவேன் ஆமா

//அண்ணே யாருண்ணே நீங்க ? பேரு என்னவோ நல்லத்தேன் இருக்கு ! சரி உங்க கொளுகை என்னா?? //



பின்னுட்டம் இடுவது தான் கொள்கையே

வருகைக்கு நன்றி பொன்ஸ் மற்றும் ஜொள்ளு பாண்டி

ALIF AHAMED said...

//எல்லாம் சரிதான், முக்கிய அறிக்கையாவே போட்டுத் தள்றீங்களே, முக்கியமில்லாத அறிக்கையெல்லாம் எப்படி?தனி ப்ளாக் வச்சிருக்கீங்களா?!!
//

நிங்க வேற இதுக்கே மூச்சிவாங்குது இதுல முக்கிய அறிக்கை,முக்கியமில்லாத அறிக்கை, தனி ப்ளாக்குனு நிங்க வேகமா போங்க நான் பின்னாடியே வந்து பின்னுட்டம் இட்டுடுறேன்:(

//முக்கியமில்லாத அறிக்கையெல்லாம் எப்படி?//

இதுல உள்குத்து ஒண்னுமில்லயே!!

நன்மனம் said...

அடுத்த series முனுகல் அறிக்கையா:-))

ALIF AHAMED said...

வாங்க நன்மனம் மொதமொறையா வந்து இருக்கிங்க அடிக்கடி அங்க நான் வரேன் மூனக !!

எனக்கு நம்ம கொள்கையே பின்னுட்டம் இடுவது மட்டும் தான் :)

Syam said...

முக்குனா தான் அறிக்கை போடுவீங்களா இல்ல முக்காமயே இருந்தாலும் அறிக்கை போடுவீங்களா..சும்ம்ம்மாமாமா ஒரு சந்தேகம்...

நாகை சிவா said...

மின்னல் தொடர்ந்து மின்ன வாழ்த்துக்கள். நம்ம ஊரா, நம்ம ஊருல எவனையும் 100 வயசுக்கு மேல வாழ விடுவது இல்லயே. நீ எப்படி தப்பிச்ச.... :))))
முடிந்தால் தனி அஞ்சல் அனுப்பவும்.

ALIF AHAMED said...

நன்றி நாகை சிவா
வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி

பத்து பின்னுட்டம் வாங்கியாச்சி இனிமே சும்மா இருக்க முடியாது போல இருக்கே
நாமளும் பதிவு போட வேண்டியதுதான்

::::))))))))))))))

Geetha Sambasivam said...

வாங்க மின்னுது மின்னல், நேத்திக்கு நீங்க வந்துட்டுப் போனதும் இங்கே எங்க ஊரிலே ஒரே மின்னல், இடி. அப்புறம் தான் தெரிஞ்சது நீங்க வந்திருக்கிற விஷயம். முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

Geetha Sambasivam said...

அது என்னங்க, தலை இல்லாத தலைவி படம் போடறீங்க? சங்கத்தோட தலைவி யாருனு தெரியாமப் புகுந்து விளையாடறீங்க போல இருக்கு. உங்க வயசைப் பார்த்து மன்னிச்சு விடறேன். மத்தபடி ஆப்பு அடிக்கிற வேலை எல்லாம் சங்கத்தின் இளம் சிங்கங்கள் பார்த்துக்குவாங்க. அடிக்கடி மின்னுங்க.

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!