1.சக்திவேல் என்ற புதிய பதிவரை ராக்கிங் செய்யும் பழைய,பிரபல,மூத்த பதிவர்களில் செயல் நாகரிகமானதா....?
2.ஒரு வாரமா அவரது சில நல்ல கருத்துக்களும்,கேள்விகளும் காமெடியாக்க படுவது முறையா..?
3.அவர் செய்த தவறுகளை மூத்த பதிவர்கள் சுட்டிகாட்டி விளக்காமல் கேலி செய்வது முறையா..?
4.ராக்கிங் செய்து ஒரு பதிவரை பதிவுலகை விட்டே ஓட வைப்பது பதிவர்களுக்கு அழகா? வெக்கமாயில்லையா..?
அவரை மற்ற பதிவர்கள் ராக்கிங் செய்வதாகவே குற்றம் சாட்டுகிறேன்
எதற்காக பதிவர் சந்திப்புகள் பதிவர் பட்டறைகள்.?
தீர்வுதான் என்ன...?
|