கல்யாணமானோர் சங்கத்திலிருந்து ஓர் உண்மை வெளிவருகிறது...

|
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

என் அருமை கல்யாணமாகாத சகோதரர்களே.....!!!!!

நீங்க இப்பவே முடிவு பண்ணிக்குங்க அப்புறம் நான் சொல்லலனு சொல்ல கூடாது...

தம்பி இத பாக்கும் முன்புபே முடிவெடுத்துவிட்டடர்... அப்ப நீங்க...?

59 comments:

அய்யனார் said...

மின்னலு அடங்க மாட்டியா நீ

அய்யனார் said...

பெண்ணியியத்துக்கு எதிரான இப்பதிவை வன்மையாக கண்ணடிக்கிறேன்'

அய்யனார் said...

தம்பி இத பாக்கும் முன்புபே முடிவெடுத்துவிட்டடர்..

என்னன்னு???

வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புறியே மின்னலு

Anonymous said...

அனானிக்கே அனானியாஅ ஒரு பின்னூட்டம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

மின்னலு, இது உங்க சொந்த அனுபவமா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாங்கின அறைக்கு மாமன் மகள்ல கவுண்டமணி அறை வாங்கி ரெண்டு காதும் அவுட்டான மாதிரி ஆயிடுச்சா உங்களுக்கு மின்னல்? :-P

மின்னுது மின்னல் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
மின்னலு, இது உங்க சொந்த அனுபவமா? ;-)
///
அனுபமாயிட கூடாதுனுதான் பயபிடுறேன்... :(

மின்னுது மின்னல் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
வாங்கின அறைக்கு மாமன் மகள்ல கவுண்டமணி அறை வாங்கி ரெண்டு காதும் அவுட்டான மாதிரி ஆயிடுச்சா உங்களுக்கு மின்னல்? :-P
//

கல்யாணமானோர் சங்கத்தில் இன்னும் மெம்பராகல ஆவாலாமுனு நினைத்து கொண்டு இருந்தப்ப இப்படி ஒரு குண்ட போட்டா என் மனசு எப்படி இருக்கும் அதான் நான் யோசிக்கிறேன் இத பாத்த பிறகும் யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா.....??

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...
மின்னலு அடங்க மாட்டியா நீ
///

சிபி அடங்க மாட்ங்குறாரு அவர அடங்க சொல்லு மொதல... :)

குட்டிபிசாசு said...

மின்னலு,

கல்யாணமான ஆண்கள்னு போட்டு இருக்கனும்!! அடிவாங்கிறது எல்லாம் ஆண்களாவே இருக்காங்க.

மின்னல் நலவிரும்பி said...

ஜாக்கிரதையா இருந்துக்க மகளிரணி பார்த்தா!!

மின்னல் பின்னலாகிடும்!!

பெண்ணியவாதி said...

மின்னல் ஒழிக!

நவீன நாரதர் said...

இது எதோ, ப.பா.ச-வ தாக்கி எழுதின மாதிரி இருக்கே!! நாராயண!நாராயண!

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
மின்னலு,

கல்யாணமான ஆண்கள்னு போட்டு இருக்கனும்!! அடிவாங்கிறது எல்லாம் ஆண்களாவே இருக்காங்க
///
ஆமாய்யா தப்புபண்ணிட்டேன்

இருந்தாலும் ஒரு சேஃடிக்கு இருக்கட்டும்... :)

குட்டிபிசாசு said...

எப்பயாவது ஒன்னு போடுர!! அதுவும் வெவகாரமா பொடுற!! மின்னலு எப்படி இப்படி எல்லாம் அசத்துர, என்னமோ போப்பா!!

மின்னுது மின்னல் said...

மின்னல் நலவிரும்பி said...
ஜாக்கிரதையா இருந்துக்க மகளிரணி பார்த்தா!!

மின்னல் பின்னலாகிடும்!!
//

அத தான்ய்யா சொல்ல வர்ரேன் இங்க

மின்னுது மின்னல் said...

பெண்ணியவாதி said...
மின்னல் ஒழிக
///

நாங்க ஒழிஞ்சி போககூடானுதான் இந்த பதிவே புறிஞ்சுக்கங்க.. :)

மின்னுது மின்னல் said...

குட்டிபிசாசு said...
எப்பயாவது ஒன்னு போடுர!! அதுவும் வெவகாரமா பொடுற!! மின்னலு எப்படி இப்படி எல்லாம் அசத்துர, என்னமோ போப்பா!!
///

ஆஹா என்னமோ பெருசா நடக்க போவுதுனு தெரியுது... !!!!

குட்டிபிசாசு நீ எதிரணியா...?

மின்னல் said...

இம்புட்டு நேரமா அய்த்தான மட்டுந்தான பாத்துக்கிட்டிருந்தேய்ன்.

தம்பி said...

எலே என்ன ஏன்லே கூட்டு சேக்கற??
எனக்கு எதாச்சும் பிகர் செட் ஆச்சினா அடி வாங்கினாலும் பரவால்லன்னு அவ பின்னாடி போயிடுவேன்.

மின்னுது மின்னல் said...

தம்பி said...

எலே என்ன ஏன்லே கூட்டு சேக்கற??
எனக்கு எதாச்சும் பிகர் செட் ஆச்சினா அடி வாங்கினாலும் பரவால்லன்னு அவ பின்னாடி போயிடுவேன்.
//

இன்னுமாடா என்னைய நம்புரீங்கனு சொல்லாம சொல்லிட்டீயே

அவ்வ்வ்வ்வ்வ்

மின்னுது மின்னல் said...

அய்யனார் said...

பெண்ணியியத்துக்கு எதிரான இப்பதிவை வன்மையாக கண்ணடிக்கிறேன்'
//

அய்ஸ் உண்மை எப்போதும் கசக்கும்

(எப்போதுமே இல்லை)

நாமக்கல் சிபி said...

சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!

நாமக்கல் சிபி said...

ஓ! அப்படியா சங்கதி!

ஆனி மாசமா! முதல் முகூர்த்தமேவா!

ஆனி 10ம் தேதியா! அப்போ ஆகஸ்டு 27! ஆமா திங்கள் கிழமையேதான்!

வாழ்த்துக்கள் மின்னல்@

ஐய்யா! முதல் வாழ்த்து என்னோடதுதான்!

குரு said...

இப்பத்தான் என் பார்வை மின்னல் மேல பட்டிருக்கு!

முன்னாடி ஒரு தபா மின்னல் என் கண்ணுலே பட்டு என் கண்னு போயிடுச்சு!

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...
சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!
//

இத போன வருசமே சொன்னிங்க இன்னும் நடக்கல :(

நடந்து இருந்தா இந்த மாதிரியெல்லாம் ஓப்பனா பேச முடியுமா தள

மின்னுது மின்னல் said...

ஆனி 10ம் தேதியா! அப்போ ஆகஸ்டு 27! ஆமா திங்கள் கிழமையேதான்!

வாழ்த்துக்கள் மின்னல்@

ஐய்யா! முதல் வாழ்த்து என்னோடதுதான்!
//

இல்லையே பிப்ரவரினு சொன்னாங்க வீட்டுல

ஐய்ய்யோ நானே உளறிட்டனா...:)

மின்னுது மின்னல் said...

குரு said...
இப்பத்தான் என் பார்வை மின்னல் மேல பட்டிருக்கு!
///

யோவ் உன் பார்வை யாருக்குய வேணும்
பாக்குறவங்க பாத்தா போதும்.. :)

நாமக்கல் சிபி said...

//ஐய்ய்யோ நானே உளறிட்டனா...:) //

அப்போ நெசமாலுமே நான் மேட்டரை கரிக்கீட்டா புரிஞ்சிகிட்டனா?

:)

பணக்காரன் said...

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பெரு விளங்க நல்லா வாழணும்!

குட்டிபிசாசு said...

எங்க வாழறது, இப்படி அடிச்சா சாக வேண்டியது தான்!!

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...

//ஐய்ய்யோ நானே உளறிட்டனா...:) //

அப்போ நெசமாலுமே நான் மேட்டரை கரிக்கீட்டா புரிஞ்சிகிட்டனா?

:)
//

அது போலி மின்னல் நான் அவன் இல்லை.... :)

கண்மணி said...

இப்படி பதிவு போட்டா உருப்பட்ட மாதிரிதான்.

குசும்பன் said...

அய்யனார் said...
"மின்னலு அடங்க மாட்டியா நீ "

எல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரி ஆயிடும்...

சரி எங்க நம்ம கணக்கு ...அய்யனார் போட்டுவிட்டார்..
எங்க நீங்க...

மக்கள்ஸ் மின்னலிடம் இருந்து ஒரு சூப்பர் 8 வரபோகிறது...

மின்னுது மின்னல் said...

மக்கள்ஸ் மின்னலிடம் இருந்து ஒரு சூப்பர் 8 வரபோகிறது...
///
இன்னுமா என்னைய நம்புரீங்க... :)

மின்னுது மின்னல் said...

கண்மணி said...

இப்படி பதிவு போட்டா உருப்பட்ட மாதிரிதான்.
///

நீங்க மட்டும் தான் என்னய பத்தி சரியா புரிஞ்சிக்கிட்டீங்க டீச்சர்

Anonymous said...

இதெல்லாம் ஒரு பதிவு இதுக்கு சிபி பதிவே தேவல

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப பேசுறான் இவன்.. உனக்கு வழிக்கும்டா..

.:: மை ஃபிரண்ட் ::. said...

உன் கண் முன்னாலேயே உன்னை தூக்குறேன்.. பார்க்கிறீயா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

40 அடிச்சு உன்னை தமிழ்மண முகப்பிலிருந்து தூக்கிட்டேன்.. பாரு!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

பின் குறிப்பு: மேலே உள்ள மூனு பின்னூட்டமும் என்னது இல்ல.. காக்க காக்க பாண்டியா போட்டது.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

@மின்னுது மின்னல்:

//இன்னுமா என்னைய நம்புரீங்க... :)
//

இன்னும் இந்த ஊரு உங்களை நம்பிட்டுதானே இருக்கு.. கிறுக்க பய ஊரு! :-P

ILA(a)இளா said...

கலயாணமான் இப்படியெல்லாம் நடக்காது. இதெல்லாம் சுத்த பொய். கல்யாணமாகலைன்னாதான் இப்படி நடக்கும்

விவ்,
க.க.சங்கம்,
நரகம், மார்கெட்டிங்க் டிவிசன்

மின்னுது மின்னல் said...

LA(a)இளா said...

கலயாணமான் இப்படியெல்லாம் நடக்காது. இதெல்லாம் சுத்த பொய். கல்யாணமாகலைன்னாதான் இப்படி நடக்கும்
///

அப்படியா கல்யாணமா நீங்களே இப்படி சொல்லும் போது நம்பிதான் ஆக வேண்டியிருக்கு

மின்னுது மின்னல் said...

விவ்,
க.க.சங்கம்,
நரகம், மார்கெட்டிங்க் டிவிசன்
//

என்னாயிது
ஆஹா ஆளு புடிக்குற வேலையா...:(

மின்னுது மின்னல் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

40 அடிச்சு உன்னை தமிழ்மண முகப்பிலிருந்து தூக்கிட்டேன்.. பாரு!!!
//
அவ்வ்வ்வ்வ்வ்
கண்ணு கலங்கி போச்சி ஜிஸ்டர்

மின்னுது மின்னல் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

உன் கண் முன்னாலேயே உன்னை தூக்குறேன்.. பார்க்கிறீயா?
///

பாவம் விட்டுடுங்க உங்கள பத்தி தெரியாம சொல்லிட்டான்

ஏய் போடா போ வீணா அக்காகிட்ட மொறைக்காத

கீதா சாம்பசிவம் said...

மின்னல், மின்னறதைத் தவிர மத்த வேலையெலாம் பார்க்கறீங்க? :P

மின்னுது மின்னல் said...

கீதா சாம்பசிவம் said...
மின்னல், மின்னறதைத் தவிர மத்த வேலையெலாம் பார்க்கறீங்க? :P
//

பேசாம பேர மாதிடவா மேடம்... :)

ஆனா இந்த சிரிப்ப பாத்தா தான் ரங்கமணி பாவம்னு சொல்ல தோனுது

:)

Chinna Ammini said...

சீக்கிரமே கல்யாணமாகி நல்லா நிறைய மொத்து வாங்க வாழ்த்துக்கள்.

மின்னுது மின்னல் said...

Chinna Ammini said...
சீக்கிரமே கல்யாணமாகி நல்லா நிறைய மொத்து வாங்க வாழ்த்துக்கள்.
///

நன்றி

அதுக்குதானே இம்புட்டு பில்டப்பு...:)

காயத்ரி said...

நானு சொல்ல நினச்சத எல்லாம் எல்லாரும் சொல்லிட்டாங்க மின்னலு! ஒன்னுமே சொல்லாம போறேன்.. :(
(மறக்காம கண்ணாலத்துக்கு சொல்லி அனுப்புங்க. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நாங்கெல்லாம் ஓடி வர மாட்டமா?)

மின்னுது மின்னல் said...

உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நாங்கெல்லாம் ஓடி வர மாட்டமா?)
//
எதுக்கு உசுரோட இருக்கனானு பாக்கவா.. :)

cdk said...

mr.மின்னல்!!

இந்த பதிவுக்கு பின்னாடி கண்டிப்பாக ஒரு சொந்த கதை சோகக்கதை இருக்கனுமே! அதை ஏன் நீங்க அடுத்த பதிவா போடக்கூடாது?

Anonymous said...

ayya, ithellam parthu payanthu kalyanam vendam entru sollividuvarkala enna -immm... ippave adi vanka thayarpaduthi kolvarkale thavira vendaam entu solla maataarkal - ithellam mana vazhkkaiyil sagajam appa
vtr

நிலா said...

சீக்கிரமா இதே மாதிரி நிறய போட்டோ உங்கள வெச்சு வரும்தானே :P

மின்னுது மின்னல் said...

அதுக்குதானே இம்புட்டு பில்டப்பு :)

கண்மணி said...

மார்ச்சா?பிப்ரவரியா?
9-3-08 ன்னா மார்ச் தானே மின்னலு
சரி இனியாவது அ[கு]டியும் [குடித்தனமுமாய்]உதையுமாய் ஒழுங்க இருக்கனும்.
தம்பி மாதிரி பகல் [பாவனா]கனவு காணாதே

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold runescape power leveling tibia gold runescape money runescape gold runescape accounts runescape gp runescape power leveling dofus kamas buy runescape gold buy runescape money runescape items tibia item runescape accounts runescape gp wow power leveling wow powerleveling Warcraft PowerLeveling tibia money tibia gold runescape powerleveling buy dofus kamas Warcraft Power Leveling World of Warcraft PowerLeveling World of Warcraft Power Leveling Hellgate money Hellgate gold Guild Wars Gold buy Guild Wars Gold lotro gold buy lotro gold Hellgate Palladium Hellgate London Palladium Hellgate London gold runescape money runescape gold eve isk eve online isk Fiesta Silver Fiesta Gold SilkRoad Gold buy SilkRoad Gold Scions of Fate Gold SOF Gold Age Of Conan Gold AOC Gold lotro gold buy lotro gold buy runescape gold buy runescape money runescape items ArchLord gold buy ArchLord gold DDO Plat tibia money tibia gold tibia item Dungeons and Dragons Online Plat

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!