தாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்..!

|


நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா

))'))')) said...

மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:

நன்றி மேலும் படிக்க இங்கே செல்லவும் :)4 comments:

நாகை சிவா said...

:))

அதிரை ஜமால் said...

நம்மளுதுள சரியாத்தான் தெரியுதண்னே

பரிசல்காரன் said...

ஒரு முறை தமிழ்ப்ரியன் சொல்லி, எல்லா codeஐயும் மாத்தியெல்லாம் பாத்தேன். ஒண்ணும் நடக்கல. இன்னைக்கு ஃப்ரீதான். மதியத்துக்கு மேல ரெடி பண்ணிடறேன்!

செந்தழல் ரவி said...

வெரிகுட்...

எனக்கு வேறு ஒரு நன்பர் பிக்ஸ் பண்ணி கொடுத்தாங்க...!!!

முன்னாலயே பாக்காம போய்ட்டேன்...

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!