என்னை தூக்கி கடலில் போடுங்கள்
கட்டு மரமாக மிதப்பேன்
அதில் ஏறி பயணம் செய்யுங்கள்
இலங்கை கடற்படை சுட்டு கொல்லட்டும்..!!!
Subscribe to:
Post Comments (Atom)
just fun...:)
Copyright © 2008 ANONYMOUS
Design by Styleshout
| Blogger template by
Blog and Web
10 comments:
அடடா என்னங்க இப்படி?
என்னத்த சொல்ல பாய்
வெறும் அறிக்கை விடும் கலைஞருக்காக..
மின்னலு ஒன்னை மட்டுமில்ல ஒன்னை மாதிரி வெவஸ்த கெட்ட குப்புசாமிங்கள பெத்த ஒங்க ஆத்தா தாத்தா அல்லாரையும் ஒண்ணா கல்லோட கட்டி வாயிக்கு பிளாஸ்த்ரி ஒட்டி கடல்ல போடணும். ஏண்டா கூறுகெட்ட கபோதி அவனனுக நாயி பேயி மாதிரி துண்டகாணம் தூளிய காணமுன்னு அந்தப்புறம் உசிரை கைல கால்ல புடிச்சுக்கிட்டு ஓடறான். மூதேவி ஒனக்கு மொக்க போட இதுதான் டாப்பிக்கா? எதுக்கு ஒங்க அக்கா பொண்ணு அண்ணன் பையன் இவனுக பத்தி போஸ்டு போடறது. கஸ்மாலம். ஒன்னல்லாம் கட்டி வெச்சு நெத்தில கல்லால அடிக்கனுண்டா காட்டுமிராண்டி
மூதேவி ஒனக்கு மொக்க போட இதுதான் டாப்பிக்கா?
//
ஏன் இந்த டாபிக்கில தான் மொக்கை போட வேண்டும் என்று எதாவது ரூல்ஸ் போட்டு இருக்கிங்களா.. :)
ஏண்டா கூறுகெட்ட கபோதி(கருனாநீதி) அவனனுக நாயி பேயி மாதிரி துண்டகாணம் தூளிய காணமுன்னு அந்தப்புறம் உசிரை கைல கால்ல புடிச்சுக்கிட்டு ஓடறான்
//
இத இத தான் சொல்ல வந்தேன்
உசிரை கைல கால்ல புடிச்சுக்கிட்டு ஓடறான்
கருனாநீதிக்கு என்ன கவித வேண்டியிருக்கு :)
ஈழ தமிழனுக்கு நீ என்னத்த செஞ்சிட்ட..?
ஒங்க ஆத்தா தாத்தா அல்லாரையும் ஒண்ணா கல்லோட கட்டி வாயிக்கு பிளாஸ்த்ரி ஒட்டி கடல்ல போடணும்
ஒன்னல்லாம் கட்டி வெச்சு நெத்தில கல்லால அடிக்கனுண்டா காட்டுமிராண்டி
//
யாரு காட்டுமிராண்டி..:)
யோசி கண்ணா யோசி
என்னய்யா நடக்குது இங்கே?
அகராதி பிடிச்ச அனானிகளுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கியே மின்னல்!
ஜஸ்ட் லைக் தட் டெலிட் பண்ணிட்டு போறதை விட்டுட்டு!
நன்றி நான் செளக்கியமா இருக்கேன் டீச்சர் !!
நாமக்கல் சிபி said...
என்னய்யா நடக்குது இங்கே?
//
தள கூல்..
"கெட்ட" வார்த்தையில் திட்டாம விட்டதே அதுக்காக தான்
//ஈழ தமிழனுக்கு நீ என்னத்த செஞ்சிட்ட..?//
ஏதோ அவரால் முடிஞ்சது சில (நாய்) கவிதைகள்...
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!