நானும் ஆட்டையில் (க)லந்து பண்ணுவேன்

|
இந்த காலத்திலும் இதை தவிற்க முடியலை....


2.டயம் கீப்பர் (ம் எதோ பொழப்பு ஓடுது..!!)
3.என் பதிவை போலவே...! (இதாவது நிறைந்து இருக்கு)


போட்டிக்கு 1 மற்றும் 3 எதோ என்னால முடிஞ்சது.. (இந்த வருட பதிவு.. :) )




11 comments:

குசும்பன் said...

ஏய் ஓடி வாங்க ஓடி வாங்க மின்னல் பழய சொந்த பெயரில் பதிவு போட்டு இருக்கார்!!!!

குசும்பன் said...

//இந்த காலத்திலும் இதை தவிற்க முடியலை....//

அவுங்க அனுப்பிய கிரீட்டிங்ஸ், பார்சலை மட்டும் மறைச்சிட்டீயே மின்னல்!!!

குசும்பன் said...

//டயம் கீப்பர் (ம் எதோ பொழப்பு ஓடுது..!!)///

டயம் காட்டும் கடிகாரம் வெச்சு இருந்தா டைம் கீப்பர், அப்ப விக் வெச்சு இருந்தா விக்கெட் கீப்பரா?

குசும்பன் said...

//.என் பதிவை போலவே...! (இதாவது நிறைந்து இருக்கு)///

எந்த பதிவை சொல்றீங்க மின்னல்? புதிதாக வேறு பெயரில் ஆரம்பிச்சு இருக்கும் பதிவையா?

குசும்பன் said...

போட்டிக்கு 1 மற்றும் 3 எதோ என்னால முடிஞ்சது.. (இந்த வருட பதிவு.. :) )///

ஏன் இந்த ஓர வஞ்சனை, பழய பதிவில் வருடத்துக்கு ஒரு பதிவு. ஆனால் சில மாதத்துக்கு முன்பு ஆரம்பித்த பதிவில் தினம் பதிவு. ஏன் இப்படி????

குசும்பன் said...

மஞ்ச பச்சா என்று கலர் கலரா பார்டர் கட்டி அசத்தி இருக்கீங்க:)

ALIF AHAMED said...

குசும்பன் said...
ஏய் ஓடி வாங்க ஓடி வாங்க மின்னல் பழய சொந்த பெயரில் பதிவு போட்டு இருக்கார்!!!!
//

என்ன கொடுமையிது சரவணா...!!

சும்மா அதிருதுல said...

அவுங்க அனுப்பிய கிரீட்டிங்ஸ், பார்சலை மட்டும் மறைச்சிட்டீயே மின்னல்!!!
//


அது மட்டுமா கல்யாணம் நடந்ததேயே மறச்சீட்டாரு...!!!

அபி அப்பா said...

அடப்பாவி! இத்தன தெறம வச்சிகிட்டு லந்து பண்றியா!!!!!!! சொந்த பேருக்கு வாப்பா!!!

Unknown said...

வாங்க மின்னல். வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுக்காக ஒரு பதிவிட்டிருக்கிறேன். பார்வையிடவும்.

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!