குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதோடு அவர்களுக்கு சிறுவயது முதல் சிறு தொகை கொடுத்து (தினம்,வாரம் அல்லது மாதம்) சேமிக்க சொல்லவும்.
கடைவீதிகளுக்கு அவர்களை அழைத்து செல்லும் போது அவர்களின் சேமிப்பு தொகையையும் கொண்டுவர சொல்லவும்.
அவர்கள் விரும்பிய பொருள்களை அவர் பணத்திலிருந்தே செலவு செய்ய சொல்லவும்.
பணம் அதிகம் தேவைபட்டால் பெற்றோர்கள் தங்களின் பணத்தை கொடுக்க கூடாது.
அந்த பொருளை வாங்க இன்னும் அதிகம் சேமிக்க்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் கொண்டு வருவது அவசியம்.
தேவைய்யற்ற பொருள் வாங்க நேர்ந்தால் அதன் குறைகளை சுட்டி காட்டுங்கள்.
உடனடி மாற்றம் வந்துவிடும் என்று எதிர்பாக்க கூடாது.
பெற்றோர்கள் காத்திருந்து அவர்கள் விளங்கும் சமயத்தில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நல்ல தொடர்!!!
நன்றி நன்மனம் சார்
சூப்பரு மின்னலு..
அப்படியே இந்த பாக்கெட்டு பெல்லு, ஊர்க்காசு இதப்பத்தியும் சொல்லு...
மின்னல் என்னமா ஆச்சு உனக்கு.
தீடிரென்று இப்படி ஒரு பொது சேவையில் இறங்கிட்ட.
நீ இறங்குன மேட்டர் எனக்கு இப்ப தான் தெரியும்.
அதான் லேட்டா ஆயிடுச்சு.
கோசுக்காத தங்கம்.
நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தேவையான கருத்துக்கள் சொல்றிங்க.. உங்களோட பார்வையிலே சமுகத்தை பார்க்கும் விதம் அருமையானது.
-- ச்ரிதர்
வருகை தந்த அனைவருக்கும் நன்றி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஆமா பாகம் 2 மட்டும் தான இல்ல இன்னும் இருக்கா...சும்மா ஒரு சந்தேகம்... :-)
எல்லாம் அருமயான ஐடியா தான்...இது தெரியாம நம்மள எல்லாம் ரெண்டு மொத்து தான் மொத்திருக்காங்க....
ஆமா இவ்வளவு நாளா நல்லாத்தேன் இருந்தீக...எங்கனாச்சும் தலைல கீது அடிபட்டுச்சா...:-)
நன்மனம்
கப்பி பய
நாகை சிவா
ஸ்ரீதர்
Syam
வருகைக்கு அனைவருக்கும் நன்றி
நல்ல தொடர்! வாழ்த்துக்கள்.
இது வேறே யாரோ மின்னல், நம்ம மின்னல் தாத்தா இல்லை போல இருக்கே, ம்ம்ம்ம்ம், வயசு குறைச்சுப் போட்டிருக்கே? :D ஆராய்ச்சி எல்லாம் செய்யறாங்க? புத்திசாலியா வேறே தெரியறாங்க? :D
புதுசா ஒண்ணுமே போடலை? தினம்வந்து பார்க்கறேன்.
ம்ம்ம்ம்ம், வயசு குறைச்சுப் போட்டிருக்கே? :)
/./
ஹி ஹி ஹி
கீதா சாம்பசிவம் said...
புதுசா ஒண்ணுமே போடலை? தினம்வந்து பார்க்கறேன்.
/./
மேடம் என்னுடைய புரொஃபைல் மீண்டும் பாருங்க ::))
Post a Comment
word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!