Showing posts with label விநோதம். Show all posts
Showing posts with label விநோதம். Show all posts

விநோதமான எண் ....

|
நம்பர் ஒன்பது மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு நீங்களே பாருங்க


9x5=45 சரியா இந்த 45 இப்படி 4+5 = 9

திரும்பவும் 9 வந்து நிக்குது

இது மாதிரி

9x115=1035 இதயும் பாருங்க 1+0+3+5 = 9 !!!!!

9x423 =3807 இதுவும் 3+8+0+7=18, 1+8=9 !!!!!!!


எந்த ஒரு நம்பரையும் 9 ஆல் பெருக்க வரும் விடை மேலே உள்ளது போல் கூட்ட 9 வருதே ஏன்...????


யாராவது சொல்லுங்க மக்கா...?

(UPDATED)