மங்கை அவர்கள் இங்கே எழுதிய கட்டுரைக்கு ஆதரவாக
இந்த கவிதை நான் படித்தது 2003-ல் முடிந்த அளவு ஞாபக படுத்தி அப்படியே எழுதியிருக்கேன்.. எழுதியது யாருன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்...:)
பால் மணம் மாறா
பச்சை உதட்டில்
மாற்று மொழிஊட்டுகின்ற
போட்டி
பூக்களை பறித்து
பூகம்ப பயிற்சி
மேதை கனவில்
தொடரும் வதைகள்
அம்மாவை மம்மியென
அவசரமாய் அழைக்க
பத்து வட்டிக்கு
முழ்கும் மழலைகள்
கேட்காமலே வாங்கி கொடுக்கிறோம்
கொளுத்தும் கோடையில்
கழுத்தில் "டை"ய்யும்
காலில் "ஷு"வும்
இங்கில்லாந்து குளிரை
வாங்கி தருவது எப்படி..?
போலி கெளரவம்
கூட்டனி அமைக்க
கல்வி,கொள்ளையர்கள்
காலில் கிடக்கிறது....
தோள் வலி மிகுந்தும்
கண்ணீர் வடிப்பதும்
தினம் தினம் தொடர்கிறது....
பிஞ்சு வதையை
தடுக்கும் நினைவு
நெஞ்சுக்கு எங்கே வருகிறது...
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
மொக்கை கவுஜ
நீ
உதிர்த்த
சிரிப்பு
என்னில்
பத்திரமாய்
இன்னும்
ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்
தூங்கா
இரவுகள்
பல
உன்னால்
அனைத்தும்
அறிந்தும்
உன்னிடம்
அதே புன்னகை
நீ
இறந்து
போனாலும்
என்னில்
உன் சிரிப்பு
மட்டும்
இன்னும்
உயிராய்.........
உனக்காக
தாஜ்மஹால்
கட்டமுடியாவிட்டாலும்
நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்.......
=========================================
குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா
========================================
விமர்சனம்
வரட்டும்
பக்குவபடுகிறேன்
முதல் கவிதை
========================================
டிஸ்கி: இது வரை காதலிக்காக கூட கவிதை எழுதியது கிடையாது. இது முதல் கவுஜ உண்மையிலேயே..!!!
நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!
உதிர்த்த
சிரிப்பு
என்னில்
பத்திரமாய்
இன்னும்
ஊரே
என்னை
பார்த்து
சிரித்தது
உண்டு
உன் சிரிப்பால்
தூங்கா
இரவுகள்
பல
உன்னால்
அனைத்தும்
அறிந்தும்
உன்னிடம்
அதே புன்னகை
நீ
இறந்து
போனாலும்
என்னில்
உன் சிரிப்பு
மட்டும்
இன்னும்
உயிராய்.........
உனக்காக
தாஜ்மஹால்
கட்டமுடியாவிட்டாலும்
நீ கொடுத்த முதல்
கடிதம்
மனைவிக்கு
தெரியாமல் பத்திரமாய்.......
=========================================
குளத்தில்
கல்லெரிந்தேன்
காயபட்டது
நிலா
========================================
விமர்சனம்
வரட்டும்
பக்குவபடுகிறேன்
முதல் கவிதை
========================================
டிஸ்கி: இது வரை காதலிக்காக கூட கவிதை எழுதியது கிடையாது. இது முதல் கவுஜ உண்மையிலேயே..!!!
நல்லாகிருக்குனு சொல்லிடாதிங்க..!!!
Subscribe to:
Posts (Atom)