நீங்கள் ஜிமெயில் அனுப்பும் போது யாகூ MSN போன்று உங்கள் கையெழுத்துடன் அனுப்ப முடிவதில்லையா..? இதோ அதற்கான தீர்வு firefox add-on வழங்குகிறது கீழ் உள்ள சுட்டியில் டவுன்லோட் செய்யவும்
Blank Canvas Gmail Signatures
click to download add-onஇன்ஸ்டால் செய்ததும் புரொவ்சரை ரீஸ்டார்ட் பண்ணவும்
பிறகு ஜிமெயில் sign in செய்ய்து பார்த்தால் கீழ்கண்ட மாதிரி இருக்கும் அதில் creat signature என்பதை கிளிக்க வரும் விண்டோவில் (பார்க்க படம் 2) உங்கள் HTML கோட் இட்டு சேவ் செய்திடவும்


click to download add-on