குசும்பன்,அய்யனார் பின்ன ஞானும் ஒரு பாம்பும்

|
முதலில் சேஃப்டிக்காக "கடி" ஃபுருப் கட்டிக்கங்க...

மொல்லமா தலை'யை.... (அவ்வ்வ்வ்வ்வ் )
இதை கொளுத்தினாலும் அன்புமணி எதாவது சொல்லுவாறா... ?


ம் தெகிரியம் தான்..

ஆகா கொய்யால பாத்துட்டாய்யா ...

அவ்வ் புடிச்சிட்டாய்யா புடிச்சிட்டான்


இதை என்னா பண்ண போறாங்க.. :)


எலெலோ..... அய்லசா...


நைட்டு விருந்துக்கு யாரு யாரு வர்ரா பெயர் குடுங்க... நடு கண்டம் யாருக்கு வேணும் அடிசனல் பே பண்ணிடுங்க :)

அன்புள்ள மனைவிக்கு,...

|
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..


என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.


மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.


உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.
- நன்றி: மக்கள் உரிமை

என்னை தூக்கி கடலில் போடுங்கள்...!!

|
என்னை தூக்கி கடலில் போடுங்கள்

கட்டு மரமாக மிதப்பேன்

அதில் ஏறி பயணம் செய்யுங்கள்

இலங்கை கடற்படை சுட்டு கொல்லட்டும்..!!!

நானும் ஆட்டையில் (க)லந்து பண்ணுவேன்

|
இந்த காலத்திலும் இதை தவிற்க முடியலை....


2.டயம் கீப்பர் (ம் எதோ பொழப்பு ஓடுது..!!)
3.என் பதிவை போலவே...! (இதாவது நிறைந்து இருக்கு)


போட்டிக்கு 1 மற்றும் 3 எதோ என்னால முடிஞ்சது.. (இந்த வருட பதிவு.. :) )




நாங்களும் "சாலை போட்டோ" போட்டியில் குதிப்போம்..:)

|
1. இத பத்தி நீங்க என்னா சொல்லுறீங்க..:


2.
3.
4.
5
67



பரிசு எனக்கு குடுத்தால் அதை போட்டோ எடுத்தவருக்கே நான் குடுத்துவிடுவேன் நம்புங்க :)



World's Greatest Driving Road






வெட்டியாய் சுட்டவைகள்..!!

|

















ரீப்பீட்டேய்ய்ய் !!!! !!!! !!!!

|


பதிவு போடு பதிவு போடுனு அன்பு? தொல்லை தாங்க முடியல்லை...!!
அதனால இப்போதைக்கு அபிட்டு...

இந்தியா 2020......

|


கனவுகளை தவிர் உண்மையை உணர்....!!!

இதோ எனது பெயிண்ட் புகைப்படம்

|


இது வரைந்தது சுமார் ரெண்டு வருடம் முன்பு இருக்கலாம் இப்போ தேடி தூசி தட்டி ஸ்கேன் பண்ணி உங்கள் பார்வைக்காக...

ஏய் கைய்ய வச்சிகிட்டு சும்மா இருடா..

|













புகை பட போட்டிக்கு மொக்கையாக

|

எனது மொபைலில் சிக்கிய ரெண்டு....

வலைபதிவர் சந்திப்பு எனது பார்வையில்.....

|
1.அபுதாபியில் இருந்து முதலில் வந்த தம்பி எனக்கு போன் செய்து வந்துவிட்டேன் என்று சொன்னதும் வெளியில் வந்து பாத்தால் நிறைய பேர் நிக்க இதுல தம்பி யாருன்னு தெரிஞ்சிக்க போன் எடுத்து ரிங் பண்ணுனா யாருமே பாக்கெட்டில் கையவிட்டு மொபைலை எடுக்க காணும் ரிங் எங்கயாவது அடிக்குதானு நெருங்கி நெருங்கி போறேன் ரிங் அடிக்குது ஆறடி உருவம் என்னைய பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்குது மொத ஆப்பு என்னக்கு

2.மணி 12:45 ஆயிட்டு இன்னும் துபாயில் இருந்து யாரும் வரலை தம்பி கிட்ட நீ இங்கயே இருய்யா நான் pray பண்ணிட்டு வந்துடுறேன் அப்படினு சொல்லிட்டு pray பண்ணி முடிச்சிட்டு தம்பிய தேடுனா தம்பிய காணும் போன் பண்ணி எங்க இருக்கிங்கனு கேட்டா எல்லாரும் வந்துட்டாங்க வெளியில் நிக்கிறோம் வாங்கனு சொன்னாரு எல்லாரும் ஹாய் ஐயம் சென்ஷி, ஐ’யம் லொடுக்கு, ஐ’யம் கோபி, ஐ’யம் குசும்பன்னு மாத்தி மாத்தி சொல்லுவாங்கணு தெரிஞ்சதுதான். அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் J

3. நேரா ஹோட்டலுக்கு அழைத்து போய் விட்டாச்சி சாப்பாடு வர லேட் அங்கயே முதல் மாநாடு ஆரம்பமானது நான் ஹோட்டல் மேனஜரிடம் பேச போகவேண்டி இருந்ததால் எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன்.

4.அய்யனாருக்கு கும்மி புடிக்காது என்றதும் அபிஅப்பா தேவ் எப்படி இருக்கிங்க போன கும்மியில் பாத்ததுனு பின்னுட்டம் போட்டது யாருனு கேட்கவும் அய்ஸ் கப்சிப்.

அடிக்கடி என்னைய பார்த்து கும்மி அடிப்பது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்று எதுக்கு சொன்னாருனு கடைசி வரைக்கும் புரியல.. J

5.எனது பின்னுட்டங்களை ஏன் வெளியிடவில்லை என்று அய்யனாரிடம் கேட்டதற்கு நான் போட்ட எத்தனையோ பின்னுட்டத்தை தம்பி வெளியிடவில்லை என்று திசைதிருப்பியது.

6.சாப்பாடு முடிந்ததும் சென்ற இடம் பனிசறுக்கு மைதானம். யார் யாருக்கு சறுக்கு ஷு வேண்டும் என்று கேட்டதற்கு நான் எதோ ஐஸ்கிரிம் வேண்டுமா என்று கேட்டது போல் எல்லாரும் கைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே..

7.எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது. (லியோ இருக்குயா உங்களுக்கு அடுத்த தடவை மாட்டாமலா போயிடுவீங்க..)பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.

8.வலைபதிவர் வருகையை ஓட்டி எனது ரூமை கிளின் செய்து கொண்டது பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன..? ரூமில் வைத்து இருந்த டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க) சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா இருந்தது டெல்பின் மற்றும் கண்மணி பதிவுகளை படிக்காமல் இருதிருந்தால் கண்டிப்பாக அதுவும் இடம் பெற்றிருக்கும்.!!!!

கேட்க விரும்பும் கேள்வி.:

1.வந்ததிலிருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் அமைதியாகவே (!!)இருந்தது ஏன் ?

2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?

3.தனிமை விரும்பி அய்யனார் எதற்காக துனையை தேட வேண்டும்..?

4.தம்பியிடம் அதிகமாக பேசினால் அதையே பதிவாக போட்டு விடுவாரோ என்று எல்லாரும் பயந்தது ஏன்.??

அட்வைஸ் : புகை உடலுக்கு உயிருக்கு நாட்டுக்கு வீட்டுக்கு (எனக்கும்) கேடு (ஊதி தள்ளிட்டாங்க)


டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......