குசும்பன்,அய்யனார் பின்ன ஞானும் ஒரு பாம்பும்

|
முதலில் சேஃப்டிக்காக "கடி" ஃபுருப் கட்டிக்கங்க...

மொல்லமா தலை'யை.... (அவ்வ்வ்வ்வ்வ் )
இதை கொளுத்தினாலும் அன்புமணி எதாவது சொல்லுவாறா... ?


ம் தெகிரியம் தான்..

ஆகா கொய்யால பாத்துட்டாய்யா ...

அவ்வ் புடிச்சிட்டாய்யா புடிச்சிட்டான்


இதை என்னா பண்ண போறாங்க.. :)


எலெலோ..... அய்லசா...


நைட்டு விருந்துக்கு யாரு யாரு வர்ரா பெயர் குடுங்க... நடு கண்டம் யாருக்கு வேணும் அடிசனல் பே பண்ணிடுங்க :)

20 comments:

Unknown said...

ரொம்ப ரிஸ்க்கான கஷ்டமான வேலை இவருக்குத்தான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ALIF AHAMED said...

Blogger சுல்தான் said...

ரொம்ப ரிஸ்க்கான கஷ்டமான வேலை இவருக்குத்தான்.
//

பாம்பை பிடிச்சி சாப்பிடுவாங்கனு நினைக்கிறேன்

இவ்வளவு ரிஸ்க் எடுக்குறத பாத்தால் அப்படி தான் தெரியுது நீங்க என்னா நினைகிறீங்க பாய் !!!

ALIF AHAMED said...

ஐயா லாட்டரிங்களா என்ன விளையாட்டுயிது


--------------------------


இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன் நீங்களும் வரகூடாது ஒகே

:)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

மின்னுது மின்னல் said...
ஐயா லாட்டரிங்களா என்ன விளையாட்டுயிது


--------------------------


இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன் நீங்களும் வரகூடாது ஒகே

:)
\\

இது சூப்பரு...;)

Ayyanar Viswanath said...

பாம்பு பிடிக்க நான் ரெடிதான் ஆனா தொடை நடுங்கி குசும்பர் எதுக்கு :)


லாட்டரி பின்னூட்டம் கலக்கல் மின்னலு :))

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
ALIF AHAMED said...

தமிழன்...(கறுப்பி...) said...

:))
//

வருகைக்கு நன்றி


//
இது சூப்பரு...;)
//

:)

Unknown said...

//இவ்வளவு ரிஸ்க் எடுக்குறத பாத்தால் அப்படி தான் தெரியுது நீங்க என்னா நினைகிறீங்க பாய்//

அவ்வளவு பெரிய பாம்புத் தோலை உறித்து விற்றால் நல்ல விலை கிடைக்குமல்லவா.

கறியை உண்டு விடுவார்களோ என்னவோ?

அது சரி. அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்!.:-(

Thamiz Priyan said...

இம்புட்டு ரிஸ்க் இருக்கா இதுல... ஆனா பழக்கமானவங்க.. அதான் சுலபமா பிடிச்சுடுறாங்க..:)

Thamiz Priyan said...

பாம்பு பிடிக்க அய்யனாரும், குசும்பனும் எதுக்கு? குசும்பன் பதிவுக் காமெடியைச் சொன்னா பாம்பு சிரிக்கும் நேரத்தில் பிடிச்சுடலாம். அய்யனாரோட பதிவை பாம்புக்கு கேக்குற மாதிரி வாசிச்சா மயக்கும் போட்டு விடும்... அதானே ஐடியா?... ;)))

குசும்பன் said...

மின்னல் ஏற்கனவே என் கலரை பத்தி ஊருக்குள்ள ஒரு வதந்தி இருக்கு(கருப்புன்னு) அதை உண்மையாக்கும் வகையில் இப்படி ஒரு பதிவ போட்டோ என்ன அர்த்தம்!:))

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
ஐயா லாட்டரிங்களா என்ன விளையாட்டுயிது


--------------------------


இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன் நீங்களும் வரகூடாது ஒகே

:)//

செம கலக்கல் மின்னல் சிரிக்க வெச்சிட்டீங்க!!!

குசும்பன் said...

அய்யனார் said...
பாம்பு பிடிக்க நான் ரெடிதான் ஆனா தொடை நடுங்கி குசும்பர் எதுக்கு :)//

அடுத்த முறை மின்னல் பாம்பு பிடிக்கு போகும் பொழுது இவரை உள்ளே விட்டு வாசலில் ஒரு கல்லை தூக்கி வெச்சு அடைச்சிடலாம் ஓக்கே!

ALIF AHAMED said...

கறியை உண்டு விடுவார்களோ என்னவோ?
//

இருக்கலாம்..


//
அது சரி. அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்!.:-(
//


தெரிஞ்சிக்க தான் பாய் :)

ALIF AHAMED said...

ஆனா பழக்கமானவங்க.. அதான் சுலபமா பிடிச்சுடுறாங்க..:)
//

ஆமா குசும்பன் ஈசியா புடுச்சிட்டாரு :)

ALIF AHAMED said...

லாட்டரி பின்னூட்டம் கலக்கல் மின்னலு :))
//

நன்றி..:)

ALIF AHAMED said...

அய்யனாரோட பதிவை பாம்புக்கு கேக்குற மாதிரி வாசிச்சா மயக்கும் போட்டு விடும்..
//

மயக்கம் எங்கே போடுவது செத்தே போயிடும்ய்யா :)

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!