நாங்களும் "சாலை போட்டோ" போட்டியில் குதிப்போம்..:)

|
1. இத பத்தி நீங்க என்னா சொல்லுறீங்க..:


2.
3.
4.
5
67



பரிசு எனக்கு குடுத்தால் அதை போட்டோ எடுத்தவருக்கே நான் குடுத்துவிடுவேன் நம்புங்க :)



World's Greatest Driving Road






13 comments:

Priya said...

Came thru' G3 GR. Your pics WOW.

I cannot close my mouth now. Just amazing.

கோபிநாத் said...

\\பரிசு எனக்கு குடுத்தால் அதை போட்டோ எடுத்தவருக்கே நான் குடுத்துவிடுவேன் நம்புங்க :)\\

அந்த மகராசனுக்கு என் வாழ்த்துக்கள் :)

G3 said...

aduthavanga sutta padatha kooda pottikku anuppalaama? ;)

நாகை சிவா said...

அடங்கொக்காமக்கா....

யாருங்க அந்த அப்பிராணி ப்ரியா... இம்புட்டு நல்லவங்களா இருக்கீங்க...

அய்யோ பாவம்...

லொடுக்கு said...

தல,

jabel hafeed படங்கள் அசத்தல். எப்போவோ எனக்கும் மெயில்ல வந்துருச்சு...

:))
இருந்தாலும் அந்த ப்ரியா ரொம்ப ஓவரா உங்களை கலாய்க்கிறாங்க...

ALIF AHAMED said...

delphine said...
\\பரிசு எனக்கு குடுத்தால் அதை போட்டோ எடுத்தவருக்கே நான் குடுத்துவிடுவேன் நம்புங்க :)\\
give it to me minnal
//

பரிசு கொடுக்கட்டும்

ஹமாம்னா மின்னலுனு காட்டுறேன் :)

ALIF AHAMED said...

priya said...
Came
thru' G3 GR. Your pics WOW.

I cannot close my mouth now. Just amazing.
///

அவ்வ்வ்

போன பதிவுக்கு போட வேண்டிய பின்னுட்டத்தை இங்கையாவது போட்டீங்களே

ரொம்ப நன்றி :)

ALIF AHAMED said...

அந்த மகராசனுக்கு என் வாழ்த்துக்கள் :)
//

இந்த வாழ்த்தை எடுத்தவர்கிட்ட எப்படி சேர்க்க போறேன்..:(

ALIF AHAMED said...

G3 said...
aduthavanga sutta padatha kooda pottikku anuppalaama? ;)
//

சுட தெரியாதவங்க போட்டியில் கலந்துக்க கூடாதுனு விதி எதுவும் இல்லையே..:)

சீக்கிரம் கலந்துக்கங்க :)

ALIF AHAMED said...

யாருங்க அந்த அப்"பிராணி" ப்ரியா... இம்புட்டு நல்லவங்களா இருக்கீங்க...
//

எல்லாரும் உன்னமாதிரி "புலியா" இருக்க முடியுமா தல :)

ALIF AHAMED said...

லொடுக்கு said...
தல,

jabel hafeed படங்கள் அசத்தல். எப்போவோ எனக்கும் மெயில்ல வந்துருச்சு...
//

அனுப்புனது நான்தானு சொல்ல மனசு துடிச்சாலும் தன்னடக்கம் தடுக்குது தல :)


//
:))
இருந்தாலும் அந்த ப்ரியா ரொம்ப ஓவரா உங்களை கலாய்க்கிறாங்க...
//

நீங்க தான் கலாய்ச்சிட்டீங்களோனு சந்தேகமா இருக்கு

:)

அபி அப்பா said...

மின்னல் சாரே! நானே கிட்டதட்ட 50 பேருக்கு அந்த மயிலை அனுப்பினேன்! இன்னும் சொல்ல போனால் லொடுக்கு கம்பனி மெயில் அது நான் தான் லொடுக்குக்கே அனுப்பினதா ஞாபகம்:-))ங்கொய்யால:-))

குட்டிபிசாசு said...

செல்லாது செல்லாது!!

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!