மூடபோறேன்...

|



இனி திறக்க முடியுமா கடையை....!!!!

13 comments:

Porkodi (பொற்கொடி) said...

ennadhu puriala?!! mudringala?

Syam said...

யாருப்பா அது மூட போறேன் அது இதுனு...கடைய மூடுரதுக்கு முதல்ல எங்ககிட்ட NOC வாங்கனும் :-)

Porkodi (பொற்கொடி) said...

enna michael schumi ku edavadu tribute a?! apdi illa unga kadai than muda poringana, toranga solren.

Geetha Sambasivam said...

எழுதத் தெரியலைன்னா மூடப் போறேன்னு சொல்லி பயமுறுத்த வேண்டியது. பேசாமல் இருங்க, சொல்றேன்.

நாமக்கல் சிபி said...

என்னங்க இது பின்னூட்டம் போடலாம்னு வந்தா கடையை மூடப் போறேன்னு எழுதி வெச்சிருக்கீங்க!

நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுங்க!

Anonymous said...

அந்த பயம் இருக்கனும்...

Anonymous said...

ஒன்னுமே புரியலை :-(

Ayyanar Viswanath said...

யோவ் மின்னலு

அப்ப கும்மி அடிக்க இன்னா பண்ணுவ?

ALIF AHAMED said...

//
அய்யனார் said...
யோவ் மின்னலு

அப்ப கும்மி அடிக்க இன்னா பண்ணுவ?
///

பதிவு போடுவதை தான் சொன்னேன்
(ஒரு வருசத்தில் போட்டது ஆறு பதிவுதான்)

கும்மி ரெத்தத்தில் ஊறியது..

:::)))))

Anonymous said...

vow... thank you for having furnished the photos ...
very good...

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன ப்ராப்ளம்?

Anonymous said...

இலவசக்கொத்தனார் said...
இப்போ என்ன ப்ராப்ளம்?
//

மூட போறேனு சொன்னது Monday, September 18, 2006


அதான் வந்துட்டாருல்ல....:)

Anonymous said...

நீ இன்னும் முடலையா போய்யா போ

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!